வீடியோ
பிரகாஷ்ராஜை மடக்கிய தயாரிப்பாளர் தாணு”60வயது மாநிறம்” கலகலப்பு
பிரகாஷ்ராஜை மடக்கிய தயாரிப்பாளர் தாணு"60வயது மாநிறம்" கலகலப்பு
https://youtu.be/JWUzZqdnfA8
6 மாசம் தள்ளிப் போன நடிகர் சங்க தேர்தல் – பொதுக்குழு ஒப்புதல்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளி நடத்த சென்னையில் நடந்த நடிகர் சங்க 65வது பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நடிகர சங்க 65வது பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்தது. செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன், கருணாஸ், மற்றும் ஐசரிகணேஷ் உட்பட அனைத்து நிர்வாகிகளும், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
https://youtu.be/rsSvovZ5aYo
கூட்டத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் நடிகர சங்க கட்டிடத்தை முடிப்பதற்கு வசதியாக மேலும் 6 மாதம் தேர்தலை தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டது.
...
ராதாரவி மீது மீண்டும் பண மோசடி புகார்..!
நடிகரும் டப்பிங் யூனியன் தலைவருமான ராதாரவி மீது ஏற்கனவே நடிகர் சங்க நிலத்தை உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டார்கள் என ராதாரவி, சரத்குமார், செல்வராஜ் உட்பட 4 பேர் மீது காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
இந்த சூழலில் டப்பிங யூனியன் கட்டிடம் வாங்கியதில் பண முறைகேடு நடந்திருப்பதாக ராதாரவி, செல்வராஜ் மீது சென்னை கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து CSR வழங்கி இருக்கிறார்கள்.
ராதாரவி மீது மீண்டும் மோசடி புகாராமே? #DubbingUnion #NadigarSangam #ArtistesUnion
https://youtu.be/pSK7Rdf2xtA...
டப்பிங் யூனியன் கலாட்டா…தொழில் முடக்கம்! வன்கொடுமை!! கமிஷன்!!!
டப்பிங் யூனியன் கலாட்டா...தொழில் முடக்கம்! வன்கொடுமை!! கமிஷன்!!!
https://youtu.be/0F6PxeJHzvQ
கமிஷனில் மிதக்கும் சினிமா டப்பிங் யூனியன்…!
கமிஷனில் மிதக்கும் டப்பிங் யூனியன்...!
https://youtu.be/1ID6zNvFCqA





