செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

வீடியோ

உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமில் நடிகர் கார்த்தி பேச்சு

உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமில் நடிகர் கார்த்தி பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
  உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமில் நடிகர் கார்த்தி பேச்சு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் பிரசாந்த் ஆஸ்பத்திரியும் இணைந்து சென்னையில் சினிமா பத்திரிகையாளர்கள், சினிமா பி.ஆர்.ஓ., உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த இலவச மருத்துவ முகாமை தமிழ் சினிமாவின் கடைக்குட்டி சிங்கம் நடிகர் கார்த்தி துவக்கி வைத்து பேசும்போது: பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைக்க என்னை அழைத்ததற்கு முதலில் இந்த சங்கத்தின் நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். சங்கம் நடத்துவது அத்தனை சுலபம் இல்லை. அதிலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிற பத்திரிகையாளர்கள் சங்கத்தை நடத்துவது ரொம்ப சிரமம். சங்க வேலைகள் பெரும் நேரத்தை எடுத்துக் கொள்ளும். குடும்பத்தை கவனிக்கவே முடியாமல் போய்விடும். https://you...
பிரகாஷ்ராஜை மடக்கிய தயாரிப்பாளர் தாணு”60வயது மாநிறம்” கலகலப்பு 

பிரகாஷ்ராஜை மடக்கிய தயாரிப்பாளர் தாணு”60வயது மாநிறம்” கலகலப்பு 

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம், வீடியோ
பிரகாஷ்ராஜை மடக்கிய தயாரிப்பாளர் தாணு"60வயது மாநிறம்" கலகலப்பு  https://youtu.be/JWUzZqdnfA8
6 மாசம் தள்ளிப் போன நடிகர் சங்க தேர்தல் – பொதுக்குழு ஒப்புதல்

6 மாசம் தள்ளிப் போன நடிகர் சங்க தேர்தல் – பொதுக்குழு ஒப்புதல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளி நடத்த சென்னையில் நடந்த நடிகர் சங்க 65வது பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நடிகர சங்க 65வது பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்தது. செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன், கருணாஸ், மற்றும் ஐசரிகணேஷ் உட்பட அனைத்து நிர்வாகிகளும், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். https://youtu.be/rsSvovZ5aYo   கூட்டத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் நடிகர சங்க கட்டிடத்தை முடிப்பதற்கு வசதியாக மேலும் 6 மாதம் தேர்தலை தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டது.  ...
ராதாரவி மீது மீண்டும் பண மோசடி புகார்..!

ராதாரவி மீது மீண்டும் பண மோசடி புகார்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
  நடிகரும் டப்பிங் யூனியன் தலைவருமான ராதாரவி மீது ஏற்கனவே நடிகர் சங்க நிலத்தை உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டார்கள் என ராதாரவி, சரத்குமார், செல்வராஜ் உட்பட 4 பேர் மீது காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.   இந்த சூழலில் டப்பிங யூனியன் கட்டிடம் வாங்கியதில் பண முறைகேடு நடந்திருப்பதாக ராதாரவி, செல்வராஜ் மீது சென்னை கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து CSR வழங்கி இருக்கிறார்கள். ராதாரவி மீது மீண்டும் மோசடி புகாராமே? #DubbingUnion #NadigarSangam #ArtistesUnion https://youtu.be/pSK7Rdf2xtA...