சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.
சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார். விமான நிலையம் போன்ற நிஜ அனுபவத்தை வழங்கும் ஏர்லைன் கேட்-பாஸ் சிமுலேஷன் பகுதி, சிறிய விமான நிலைய மாதிரி அமைப்பு, உண்மையான விமான அமைப்பு மற்றும் விமான எஞ்சின் பயிற்சி வசதிகள் ஆகியவை மாணவர்களுக்கு தொழில்துறை அனுபவத்தை நேரடியாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் திரு.பூமிநாதன் அவர்கள் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 28 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கினார்.
சென்னைஸ் அமிர்தாவின் தனித்துவமான பயிற்சி முறையை வெகுவாக பாராட்டிய ஸ்ரீலீலா, மாணவர்களுக்கு வழங்கப...
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க - விஜய்க்கு வாழ்த்தும் அட்வைசும் செய்த ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. Actor Vijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என...
'டீகன்ஸ்ட்ரக்ட்' (Deconstruct )நிறுவனத்தின் பிராண்ட் பார்ட்னரான அனிருத்
'டீகன்ஸ்ட்ரக்ட்', இசையமைப்பாளர் அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவிக்கிறது.
இணையதளத்தின் மூலம் இயல்பாக தூண்டப்பட்ட ஒரு கதை.
நவீன கால பிராண்ட் மற்றும் கூட்டணிகளின் மாறி வரும் தன்மையை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனம் இசை உலகின் பிரபல ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தருடன் தனது அதிகாரப்பூர்வமான கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த கூட்டணி. ஒரு கூட்ட அரங்கில் இல்லாமல்... இணையத்தின் வாயிலாக தொடங்கி இருக்கிறது.
இதன் மூலம் அனிருத் மற்றும் அவரது ஸ்டைலிஸ்ட் இடம்பெற்ற ஒரு வைரல் இன்ஸ்டாகிராம் ரீலில் இருந்து, இந்த தொடர்பு தொடங்குகிறது. அதில் கூர்மையான பார்வை கொண்ட ரசிகர்கள்... பின்னணியில் நுட்பமாக வைக்கப்பட்டிருந்த டீகன்ஸ்ட்ரக்ட் சன்ஸ்கிரீனை கண்டறிந்தனர். அதைத் ...
‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தொடக்க அறிவிப்பு.
வணக்கம்,
திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க "மில்லியன் டாலர் பப்ளிகேஷன்" தனது பயணத்தை இனிதே தொடங்குகிறது.
இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதும், அவற்றை எதிர்காலக் காட்சி ஊடகங்களுக்கான வலுவான அடித்தளமாக மாற்றுவதுமே எங்களின் முதன்மை நோக்கம்.
நிறுவனர் திரு. யுவராஜ் கணேசன் அவர்களின் வழிகாட்டலில், இப்புதிய முன்னெடுப்பைத் திறம்பட வழிநடத்திச் செல்ல பின்வரும் நிர்வாகக் குழு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது:
நிர்வாகக் குழு:
பதிப்பாளர்: திரு. யுவராஜ் கணேசன்
துறைத் தலைவர்: திரு. புளியந்தோப்பு மோகன்
முதன்மைப் பொறுப்பாசிரியர்: திரு. ஷாஜன் கவிதா
தலைமை வடிவமைப்பு: திருமதி. ரேவதி
எங்களின் இந்த இலக்கிய முயற்சிக்கும் உங்களின் மேலான அன்பையும் பேராத...
இல்லத்தரசி திட்டம்:
அனைத்து குடும்பங்களுக்கும் 8000 மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் இலவசம்-
வாசிங்க மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மின் அடுப்பு என எதுவேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்.
திமுக தேர்தல் அறிக்கை - 2026
முக்கிய அறிவிப்புக்ள்
1. மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும்.
2. காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் - 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கப்படும்.
3. விவசாயிகளுக்கு நவீன பம்செட்
4. 10 லட்சம் புதிய வீடுகள்
5. மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆண்டு வருமான வரம்பு 5 லட்சம் ரூபாயகவும், காப்பீட்டு தொகை 10 லட்சம்
6. புதுமை பெண், தமிழ்ப்புதல்வன் திட்ட உதவி தொகை 1500 ரூபாயாக உயர்வு
7. நெல் குவிண்டால் 3,500 ஆக உயர்வு
8. கரும்பு ஆதார விலை ரூ4,500 ஆக உயர்வு
9. பால் கொள்முதல் விலை 5 ரூபாய் உயர்வு
10. முத...