செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

நல்ல வரவேற்பும் தியேட்டர் காட்சிகளும் அதிகரிக்கிறது மிஷன் சாப்டர் 1 நன்றி நிகழ்ச்சியில் அருண்விஜய் மகிழ்ச்சி

நல்ல வரவேற்பும் தியேட்டர் காட்சிகளும் அதிகரிக்கிறது மிஷன் சாப்டர் 1 நன்றி நிகழ்ச்சியில் அருண்விஜய் மகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங் குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இதன் தேங்க்ஸ் கிவ்விங் மீட் நடைபெற்றது. இதில் ஒளிப்பதிவாளர் சந்தீப், பேசியது: ஆதரவு கொடுத்த மீடியா, பார்வையாளர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய், அருண் விஜய், லைகா நிறுவனத்திற்கு நன்றி. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். கலை இயக்குநர் சரவணன், பேசியது: இந்தப் படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுத்த பார்வையாளர் களுக்கு நன்றி. ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது இன்னும் அதிக ரெஸ்பான்ஸ் படத்திற்கு இருக்கிறது. திரையரங் குகளில் ஸ்கிரீன்ஸ் இப்போது அதிகப்படுத்தி இருக்கிறார்கள். அருண் விஜய் சாரின் கடின உழைப்பும் இந்தப் படம்...
ரஜினி துணையை மீண்டும் தேடும் பாஜக????

ரஜினி துணையை மீண்டும் தேடும் பாஜக????

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  ரஜினி துணையை மீண்டும் தேடும் பாஜக???? https://youtu.be/5HZ2yrlhXfk
இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன் – ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் அந்தோணி தாசன் பேச்சு

இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன் – ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் அந்தோணி தாசன் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன் - ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் அந்தோணி தாசன் பேச்சு   சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் இன்று பலரிடம் இருக்கும் திறமைகள் உலக அளவில் பிரபலமடைந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு மட்டுமே எளிதாக கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் குளோப் நெக்சஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்நிருவனம் திறமைசாலிகளை தேடிக் கண்டுபிடிக்கும் விதமாக (Talent Hunt Show Launch) ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ என்ற நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் திறமைசாலிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ள குளோப் நெக்சஸ் நிறுவனம், அவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவிப்பதோடு, திரைப்பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து அங்கீகரிக்க உள்ளது. நடிப்பு, இசை, நடனம் ஆகிய துறைகளில் ஆர்வமுள்...
என்னிடம் அடி வாங்கிய தனுஷ்” தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பொங்கல் விழாவில் ஐசரி கணேஷ் பேச்சு!

என்னிடம் அடி வாங்கிய தனுஷ்” தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பொங்கல் விழாவில் ஐசரி கணேஷ் பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
  "என்னிடம் அடி வாங்கிய தனுஷ்" தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பொங்கல் விழாவில் ஐசரி கணேஷ் பேச்சு! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பதவியேற்பு விழா மற்றும் பொங்கல் விழா இன்று வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் திரு. ஐசரி கணேசன், இயக்குனர் திரு. கஸ்தூரிராஜா மற்றும் தயாரிப்பாளர் திருமதி விமலா பிரிட்டோ, நடிகர் திரு .ஆரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து திரு. ஐசரி கணேசன் அவர்கள் பேசுகையில்.. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். ஆரோக்கியமானதொரு தேர்தலை நடத்தி முடித்து இருக்கிறீர்கள். அதற்கும் எனது வாழ்த்துக்கள். திரு. கஸ்தூரிராஜா அவர்களை இதற்கு முன்பு ' துள்ளுவதோ இளமை' படத்தின் படப்பிடிப்பு வேளையில் சந்தித்து இருக்கிறேன். அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் அந்த படத்தில் நானும் ஒரு சின்ன கதாபாத்தி...
சிவகார்த்திகேயன், ரவிகுமார் ‘அயலான்’ மீது வைத்துள்ள நம்பிக்கையே எங்கள் பலம்! – நடிகர் கருணாகரன்

சிவகார்த்திகேயன், ரவிகுமார் ‘அயலான்’ மீது வைத்துள்ள நம்பிக்கையே எங்கள் பலம்! – நடிகர் கருணாகரன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *நடிகர் கருணாகரன்: சிவகார்த்திகேயன், ரவிகுமார் 'அயலான்' மீது வைத்துள்ள நம்பிக்கையே எங்கள் பலம்!* நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகன் என தனக்குக் கொடுக்கப்பட்ட எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக் கூடியவர் நடிகர் கருணாகரன். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளிவரக் காத்திருக்கும் 'அயலான்' படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்காகவும் தொழில்நுட்பக்குழு தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளது என்பவர் இந்தப் படத்தில் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் என்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, "சிவகார்த்திகேயனுடன் நான் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. ஒவ்வொரு காட்சியிலும் தான் மட்டுமே சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் தனது சக நடிகர்கள...
இந்திப்பட வாய்ப்பு எப்படி? – ரகசியம் சொன்ன விஜய்சேதுபதி

இந்திப்பட வாய்ப்பு எப்படி? – ரகசியம் சொன்ன விஜய்சேதுபதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இந்தியின் பிரபல இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்’. இதில் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்தத்திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத்திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது. இதை முன்னிட்டு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், விஜய்சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், பட தொக...
விஜய்-அஜீத் வருவது சந்தேகம்!? 19ம் தேதி கேப்டன் நினைவஞ்சலி I திரளுமா திரையுலகம் கோடங்கி டவுட்????

விஜய்-அஜீத் வருவது சந்தேகம்!? 19ம் தேதி கேப்டன் நினைவஞ்சலி I திரளுமா திரையுலகம் கோடங்கி டவுட்????

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  விஜய்-அஜீத் வருவது சந்தேகம்!? 19ம் தேதி கேப்டன் நினைவஞ்சலி I திரளுமா திரையுலகம் கோடங்கி டவுட்????     https://youtu.be/smYN1PoEyA4  
நடிகர் அருண்விஜய் – இயக்குனர் விஜய் கூட்டணியில் பொங்கல் ரேசில் ஸ்பெஷல் ஆட்டம் ஆடப்போகும் “மிஷன் சாப்டர் 1”

நடிகர் அருண்விஜய் – இயக்குனர் விஜய் கூட்டணியில் பொங்கல் ரேசில் ஸ்பெஷல் ஆட்டம் ஆடப்போகும் “மிஷன் சாப்டர் 1”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் அருண்விஜய் - இயக்குனர் விஜய் கூட்டணியில் பொங்கல் ரேசில் ஸ்பெஷல் ஆட்டம் ஆடப்போகும் "மிஷன் சாப்டர் 1" லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சாஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர்1’ ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் உள்ள ஒரு ஒரு பெரிய வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்த ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்டில் படத்தின் நாயகன் அருண் விஜய், நடிகர்கள் ருத்ரன், பரத் கோபண்ணா, விராஜ், அபிஹாசன், குழந்தை நட்சத்திரம் இயல், படத்தின் படத்தொகுப்பாளர் ஆன்டனி மற்றும் படத்தின் இயக்குநர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் நாசர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கலந்துகொண்டவர்கள் பேசியதாவது கீழே வருமாறு: எடிட்டர் ஆண்டனி பேசியதாவது, “படம் சூப்பராக வந்திருக்கி...
இளைஞர்களை செருப்படியில் இருந்து காப்பாற்றியது இமெயில்” ; கே.பாக்யராஜ்

இளைஞர்களை செருப்படியில் இருந்து காப்பாற்றியது இமெயில்” ; கே.பாக்யராஜ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *“இளைஞர்களை செருப்படியில் இருந்து காப்பாற்றியது இமெயில்” ; கே.பாக்யராஜ் கூறிய புதிய தகவல்*   SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர்கள் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா, லொள்ளு சபா மனோகர், சிதம்பரம், ஆரஞ்சு மிட்டாய் பிர...
கலைஞர் 100 சொதப்பியது ஏன்? திரையுலகம் மீது முதல்வர் ஸ்டாலின் கோபமா? – உண்மை உடைக்கும் கோடங்கி

கலைஞர் 100 சொதப்பியது ஏன்? திரையுலகம் மீது முதல்வர் ஸ்டாலின் கோபமா? – உண்மை உடைக்கும் கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  கலைஞர் 100 சொதப்பியது ஏன்? திரையுலகம் மீது முதல்வர் ஸ்டாலின் கோபமா? - உண்மை உடைக்கும் கோடங்கி   https://youtu.be/LjeT2wwrlIY