புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

தமிழக முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும் இதயம் கனிந்த நன்றி – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு

தமிழக முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும் இதயம் கனிந்த நன்றி – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழக முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும் இதயம் கனிந்த நன்றி - தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை வரும் 10 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட வேண்டும் வணிக வளாகங்கள், மல்டிபிளக்ஸ் வளாகங்களில் உள்ள திரையரங்குகளுக்கும் 50% இருக்கை விதி பொருந்தும். இந்நிலையில் முன்னாள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை துணை தலைவருமான கலைப்புலி எஸ் தாணு, “தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மார்ச் முதல் அக்டோபர் வரை பல மாதங்களாக திரையரங்குகள் மூடிக்கிடந்தது. தற்போது நவம்பர் 10ம் தேதி முதல் 50% இருக்கைகளு...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, ஊரடங்கு நீட்டிப்புகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தில் அமலில் இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் (அக்டோபர் 31) முடிவுக்கு வருகிறது.   இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் உள்ள தளர்வுகள்:- * 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் நவம்பர் 16-ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது * பள்ளி, கல்லூரிகள், பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது * தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை வரும் 10 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வ...
2021 பொங்கல் விருந்து: மாஸ்டர் விஜய்யுடன் மோதும் சுல்தான் கார்த்தி , ‘ஈஸ்வரன்’ சிம்பு!

2021 பொங்கல் விருந்து: மாஸ்டர் விஜய்யுடன் மோதும் சுல்தான் கார்த்தி , ‘ஈஸ்வரன்’ சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  2021 பொங்கல் விருந்து: மாஸ்டர் விஜய்யுடன் மோதும் சுல்தான் கார்த்தி , ‘ஈஸ்வரன்' சிம்பு! கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தில் அமல் படுத்தப்பட்ட ஊரடங்கையடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள், தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கின்றனர். அரசு தரப்பில் இருந்து விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று, நயந்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட சில பெரிய படங்கள் அடுத்த மாதம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு ஓடிடி தளத்தில் ரிலீசாகின்றன. அதேநேரம், அடுத்த மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட...
சூரரைப் போற்று குறித்து மனம் திறந்த சூர்யா!

சூரரைப் போற்று குறித்து மனம் திறந்த சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *சூரரைப் போற்று' குறித்து மனம் திறக்கும் சூர்யா* ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது 'சூரரைப் போற்று' திரைப்படம். சூர்யாவின் நடிப்பு, சுதாவின் துல்லியமான இயக்கம், ஜிவிபிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. தீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. முதன்முறையாக 'சூரரைப் போற்று' படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா. அது பின்வருமாறு: 'சூரரைப் போற்று' படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து.. சில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். 'நந்தா...
திடீர் உடல்நலக்குறைவு – ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள்!

திடீர் உடல்நலக்குறைவு – ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  திடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், கடந்த செப்டம்பர் 6-ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். கடந்த வாரம் அவர் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டதால் அவருக்கு பதில் சமந்தா தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஆரம்பித்து 53 நாட்கள் ஆன நிலையில் நேற்று போட்டியாளர்களில் ஒருவரான நோயல் சீன் பாதியில் வெளியேறினார். அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தனர். பரிசோதனையின் முடிவில் அவர் மேல் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்ததையடுத்து அவர் போட்டியிலிருந்து வெளியேறினார். இதற்கு முன்னர் கங்கவா என்ற போட்ட...
மேக்னா ராஜ் குழந்தையின் செல்லப்பெயர்?

மேக்னா ராஜ் குழந்தையின் செல்லப்பெயர்?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். மறைந்த கணவனே குழந்தையாக பிறப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த மேக்னா ராஜுக்கு கடந்த 22-ந் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது இந்நிலையில், அந்த குழந்தையை ‘சிண்டு’ என்ற செல்லப் பெயரால் அவரது குடும்பத்தினர் அழைத்து வருகிறார்களாம். கவலைகளை மறக்க செய்பவன் என்பதால் இந்த பெயரை செல்லமாக வைத்துள்ளதாக மேக்னாராஜின் தந்தை தெரிவித்துள்ளார். விரைவில் மேக்னா ராஜ் குழந்தையின் பெயர் சூட்டு விழா நடைபெறும் என்றும், அதனை பிரம்மாண்டமாக நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது...
வீட்டிலேயே எளிமையாக நடைபெற்ற காஜல் திருமணம்

வீட்டிலேயே எளிமையாக நடைபெற்ற காஜல் திருமணம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
வீட்டிலேயே எளிமையாக நடைபெற்ற காஜல் திருமணம் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் முடிவானது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் திருமணத்தை இன்று பிரமாண்டமாக நடத்தாமல் வீட்டிலேயே எளிமையாக நடத்தி இருக்கிறார்கள். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.  ...
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆவண பட டிரைலர்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆவண பட டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆவண பட டிரைலர்! https://youtu.be/2_HFesJyekk
தேசியதலைவர் முத்துராமலிங்க தேவரின் முழு வாழ்க்கை வரலாற்று ஆவண படமான பசும்பொன் தேவர் வரலாறு அக்.30 டிஜிட்டலில் ரிலீஸ்!

தேசியதலைவர் முத்துராமலிங்க தேவரின் முழு வாழ்க்கை வரலாற்று ஆவண படமான பசும்பொன் தேவர் வரலாறு அக்.30 டிஜிட்டலில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், வீடியோ
  தேசியதலைவர் முத்துராமலிங்க தேவரின் முழு வாழ்க்கை வரலாற்று ஆவண படமான பசும்பொன் தேவர் வரலாறு அக்.30 டிஜிட்டலில் ரிலீஸ்! https://youtu.be/MfudmmBNJ0s
பசும்பொன் தேவர் வரலாறு ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்!

பசும்பொன் தேவர் வரலாறு ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  பசும்பொன் தேவர் வரலாறு ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்! அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் இலவசமாக பார்க்கும்படி ரிலீஸ் ஆக உள்ள "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண பட டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்.   நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை "பசும்பொன் தேவர் வரலாறு" என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் வெளியிட்டோம். அதுவரை அவர் தொடர்பான எந்த ஒரு படைப்பும் வரவில்லை. எங்களின் "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் தியேட்டரில் வணிக ரீதியில் வெளியாகி வந்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றது. ...