வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

மகள் திருமண வரவேற்பில் ரசிகர்களை மேடை ஏற்றி கவுரவித்த விக்ரம் ரசிகர்கள் நெகிழ்ச்சி

மகள் திருமண வரவேற்பில் ரசிகர்களை மேடை ஏற்றி கவுரவித்த விக்ரம் ரசிகர்கள் நெகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சீயான் விக்ரம் அவர்களின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுகவின் தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது. புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில்அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், கெவின் கேர் குழும ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் திரு, ச ராமதாஸ், திமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான திரு. எம் ஆர் கே பன்னீர் செல்வம், தி மு க வின் முன்னாள் அமை...
ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் கட் அவுட் களத்தில் நயன்தாரா – அறம் ரிலீஸ் யுக்தி

ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் கட் அவுட் களத்தில் நயன்தாரா – அறம் ரிலீஸ் யுக்தி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஹீரோக்களை மிஞ்சும் விதத்தில் கட் அவுட்டில் இடம் பெற்ற நயன்தாரா - அறம் பட விளம்பர யுக்தி பெண் சமத்துவம் என்பதை வெறும் பேச்சில் மட்டுமே கொண்டுள்ள பல துறைகள் இருக்கும் இக்காலத்தில், அதனை நடைமுறையிலும் செயலாக்கிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா துறை. மிக வலுவான முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள 'அறம்' படத்தை கோபி நைனார் இயக்கியுள்ளார். இது ஒரு சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசும் படமாகும். இப்படத்தை தயாரித்துள்ள KJR ஸ்டுடியோஸ், பிரம்மாண்ட விளம்பர யுக்திகளை கையாளவுள்ளனர். ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் பட ரிலீசுக்கு இணையாக இப்படத்திற்கு மிகப்பெரிய பேனர்கள் தமிழகமெங்கும் பல திரையரங்கங்களில் எழுப்பப்படவுள்ளன. ' ' 'அறம்' படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது. நயன்தாரா அவர்களின் பெரிய மார்க்கெட் வேல்யூவிற்கு ஈடான விளம்பர யுக்திகளை கையாள்வத...
கொட்டும் மழையிலும் கன ஜோராக இறுதிகட்ட ஷூட்டிங்கில் விஷாலின் இரும்புத்திரை..!

கொட்டும் மழையிலும் கன ஜோராக இறுதிகட்ட ஷூட்டிங்கில் விஷாலின் இரும்புத்திரை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1960ல் வெளியான படம் இரும்புத்திரை. சுமார் 57 ஆண்டுகளுக்கு பின் அதே பெயரில் விஷால் நடிப்பில் வேகமாக வளர்ந்து வருகிறது இரும்புத்திரை. இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். வில்லனாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், காமெடிக்கு ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மித்ரன் இயக்கி வரும் இந்த படம் ஒரு அதிரடி கணிணி குற்றங்களை வெளிச்சம் போடும் கதை என கூறப்பட்டாலும் இதுவரை இல்லாத அளவுக்கு சமந்தா காமெடியாக நடித்திருக்கிறாராம். கொட்டும் மழையிலும் இரும்புத்திரை படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரும்புத்திரை 2018 பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளது. விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.    ...
ஹாலிவுட் படங்களுக்கு நிகராக மிரட்டும் அவள் கொட்டும் மழையிலும் ஹவுஸ்புல்..!

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக மிரட்டும் அவள் கொட்டும் மழையிலும் ஹவுஸ்புல்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஹாலிவுட் திகில் படங்களுக்கு தமிழ் திகில் படங்கள் இணையில்லை என்ற காலம் 'அவள்' படம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. கதையம்சத்திலும், சிறந்த தொழிலநுட்ப திறனாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி போட்டு பேய் ஓட்டம் ஓடிக் கொண்டு இருக்கிறது. சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி நடிப்பில், அறிமுக இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸாகியுள்ள 'அவள்',கூட்டம் கூட்டமாக மக்களை திரையரங்கிற்கு அழைத்து வந்துள்ளது. இப்படத்தை சித்தார்த்தின் 'Etaki Entertainment' நிறுவனம், 'Viacom18 Motion Pictures' நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளது. 'அவள்' படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்துள்ள 'Trident Arts' ரவீந்திரன் அவர்கள் இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்ப்பால் உற்சாகத்தில் உச்சியில் உள்ளார். 'அவள்' குறித்து ரவீந்திரன் பேசுகையில், ''படத்தை பார்த்துவரும் மக்களிடையும் விமர்சகர்களிடையும் இப்படத்திற்கு...
ஏமாலி பட டீசரை வெளியிட்ட ஜெயம் ரவி..!

ஏமாலி பட டீசரை வெளியிட்ட ஜெயம் ரவி..!

CINI NEWS, HOME SLIDER, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள்
  ஏமாலி படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார். Aமாலி படம் U சான்றிதழ் வாங்கி உள்ளது. விரைவில் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடக்கிறது.   https://youtu.be/Yv8t53muxDI
2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என பட விழாவில் பேசி  OPS-EPS இருவரையும் வம்புக்கு இழுத்த இயக்குநர் பார்த்திபன் !

2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என பட விழாவில் பேசி OPS-EPS இருவரையும் வம்புக்கு இழுத்த இயக்குநர் பார்த்திபன் !

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் '6 அத்தியாயம்'. பல குறும்படங்களை ஒன்றிணைத்து 'அந்தாலஜி' படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் சமீபத்திய ஹிட் ட்ரெண்டான ஹாரர் பாணியில் அமைந்திருப்பது படத்தின் வெற்றியை பறை சாற்றுகிறது. 'ஆஸ்கி மீடியா ஹட்' எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் ...
விக்ரம் மகள் திருமணத்தை நடத்திய கலைஞர் கருணாநிதி…!

விக்ரம் மகள் திருமணத்தை நடத்திய கலைஞர் கருணாநிதி…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதா, தனது கொள்ளு பேரன் மனுரஞ்சித் திருமணத்தை கோபாலபுரம் வீட்டில் இன்று நடத்தி வைத்தார் கருணாநிதி. உடல் நல குறைவு காரணமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி ஓராண்டுக்கு பின் கடந்த சில தினங்களுக்கு முன்பு முரசொலி அலுவலகம் சென்று கண்காட்சியை பார்வையிட்டார். மு.க.முத்துவின் பேரனும்,தனது கொள்ளுப்பேரனுக்கும் நடிகர் விக்ரம் மகளுக்கும் இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி திருமணம் நடத்தி வைத்தார். மெதுவாக இயல்பு நிலைக்கு வரும் கருணாநிதியின் உடல் நிலை முன்னேற்றம் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.    ...
விதிமதி உல்டா ஆடியோ  வெளியீடு..!

விதிமதி உல்டா ஆடியோ வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  விதி மதி உல்டா படத்தின் ஆடியோவெளியீடு நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யுவில் நடந்தது இந்தப் படத்தின் இசையமைப் பாளர் அஸ்வின் வினாயகமூர்த்தி இந்தப்படத்தின் பாடல்களை நேரடீ இசைநிகழ்ச்சியாக நடத்தி படத்தில் பாடிய பாடகர்களை வரவழைத்து மறுபடியும் பாடவைத்து அவரும்பாடி ஆடிவிழாவை சிறப்பாகநடத்தினார் . விழாவில் படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகருமான ரமீஸ்ராஜா, நாயகிஜனனி ஐயர், டேனியல்பாலாஜி, சென்ராயன், ரெட்ஜெயன்ட் ராஜாசங்கர், பின்னணிபாடகர் சின்மயி, நடிகை சீதா,நடிகர் கலையரசன் , படத்தின் டைரக்டர் விஜய்பாலாஜி மற்றும் பலர் கலந்துக்கொண்டார்கள். இந்தப்படத்தின் பாடல் காட்சிகள்YOUTUBE ல்வெளியிடப் பட்டிருந்தது அதை 35,00000 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது....
நடிகர் விக்ரம் மகள் திருமணத்தில் கலந்து கொள்கிறார் கருணாநிதி… தொண்டர்கள் உற்சாகம்..!

நடிகர் விக்ரம் மகள் திருமணத்தில் கலந்து கொள்கிறார் கருணாநிதி… தொண்டர்கள் உற்சாகம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  உடல் நிலை, சிகிச்சை காரணமாக கடந்த கடந்த ஓராண்டாக   கருணாநிதி பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்ததை அடுத்து கடந்த 19 ம் தேதி முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார். இந்த வீடியோ திமுக சார்பில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தனது கொள்ளுபேரனுடன் கருணாநிதி சிரித்து விளையாடும் வீடியோவும் திமுக சார்பில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 1 ம் தேதி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அவரின் கொள்ளுபேரன் மனுரஞ்சித்தின் திருமண விழா நடக்க போகுது. அதாவது கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனுரஞ்சித்திற்கும், நடிகர் சீயான் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் போன ஜூலை 10 ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து நவம்பர் 1 ம் தேதி நடக்கும் இவர்...
நடிகர் ஆர்யா வெளியிட்ட சீமத்துரை போஸ்டர்..!

நடிகர் ஆர்யா வெளியிட்ட சீமத்துரை போஸ்டர்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E.சுஜய்கிருஷ்ணா தயாரிக்கும் புதிய படம் “சீமத்துரை”. கீதன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் தியாகராஜன் எழுதி இயக்குகிறார். நாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். ஜோஷ் ஃப்ராங்க்ளின் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....