புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

முத்தையா முரளிதரன் ஒரு இனத்துரோகி அந்த வரலாற்றில் நீ நடிக்கலாமா ? விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கேள்வி

முத்தையா முரளிதரன் ஒரு இனத்துரோகி அந்த வரலாற்றில் நீ நடிக்கலாமா ? விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கேள்வி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது, வணக்கம். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். நிற்க. தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன...
HC to hear Rajinikanth’s petition against Corporation today

HC to hear Rajinikanth’s petition against Corporation today

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  HC to hear Rajinikanth's petition against Corporation today Actor Rajinikanth had filed a petition against Chennai Corporation levying a tax of Rs 6.5 lacs on his Raghavendra mandapam. Rajinikanth's side has said that owing to the pandemic lockdown no social gathering took place in that mandapam so they shouldn't be held liable for tax and should be relieved from paying it. The Chennai Corporation on 23rd last month had sent a notice to the actor which was unanswered. Bench helmed by Anitha Sumanth will hear the case today.
விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி மிரட்டல் வர ப்தறிய போலீஸ் நடிகர் விஜயகாந்த் வீட்டில் மோப்ப நாயுடன் சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால் மிரட்டல் புரளி என போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்ட நேரம் ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மர்ம ஆசாமி மிரட்ட பதறிய போலீஸ் தனுஷ் வீட்டிலும் சோதனை நடத்தியது. அங்கும் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இந்த மிரட்டல் விடுத்த நபர் ஏற்கனவே நடிகர் சூர்யா வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிரட்டல் விடுத்தவர் மன நலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் போலீசார் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து வருகிறார்கள்....
பாஜகவில் குஷ்பு ஏற்றம் வருமா? ஏமாற்றம் தருமா?

பாஜகவில் குஷ்பு ஏற்றம் வருமா? ஏமாற்றம் தருமா?

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  குஷ்பு பாஜகவில் சேர்ந்ததற்கு என்ன காரணம்? பரபரப்பு தகவல்கள் நடிகை குஷ்பு 2010 ஆம் ஆண்டில் திமுகவில் சேர்ந்தார்."நான் சரியான முடிவை எடுத்தேன் என்று நினைக்கிறேன், மக்களுக்கு சேவை செய்வதை நான் விரும்புகிறேன். பெண்களின் முன்னேற்றத்திற்காக நான் பணியாற்ற விரும்புகிறேன்" என்று அப்போது அவர் கூறியிருந்தார். இருப்பினும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அந்த கட்சியை விட்டு வெளியேறினார். அப்போது "திமுகவுக்கு கடின உழைப்பு ஒரு வழி பாதையாக உள்ளது" என்று கூறியிருந்தார். அதே ஆண்டு 2014 இல் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது அவர், "நான் இறுதியாக நான் சொந்த வீட்டில் இருப்பதாக உணர்கிறேன். இந்திய மக்களுக்கு நல்லது செய்து நாட்டை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் தான்" என கூறினார். இன்று அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் சேர்ந்துள்ள...
Kamal, Bigg Boss & interesting stories

Kamal, Bigg Boss & interesting stories

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  Kamal, Bigg Boss & interesting stories The first weekend of BiggBoss Tamil season 4 saw host Kamal Haasan taking on every contestant narrating his inference on their stories. In a quick reference, Kamal recalled former Chief Minister K Kamaraj's efforts in feeding school children which revolutionsed education. He referred to colour discrimination prevailing in our society. Also known for his witty one-liners, he also recalled experiences from his personal life. The actor also recalled the incidents of minor war of words that broke out in the house. He adjudicated the kerfuffle that broke out between Suresh Chakravarthy and Anitha Sampath. And Kamal weaved a camaraderie between all inmates. After casual chat, Kamal recalled Manorama on her death anniversary.
இதயத்தை கொடுப்பதும், உடைப்பதும் நம் கையில்தான் உள்ளது பிக்பாஸ் கமல்!

இதயத்தை கொடுப்பதும், உடைப்பதும் நம் கையில்தான் உள்ளது பிக்பாஸ் கமல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    இதயத்தை கொடுப்பதும், அதை உடைப்பதும் அவரவர் கைகளில்தான் இருக்கிறது என பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் அறிவுரை! பிக்பாஸ் சீசன்4 தொடங்கி ஒரு வாரம் கடந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகள் மெல்ல ஏற்பட தொடங்கி உள்ளது. சனிக்கிழமை இரவு போட்டியாளர்களோடு பேசிய கமல் மறைந்த நடிகை மனோரமாவின் நினைவு நாளை நினைவு கூர்ந்தார். மனோரமா இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகை , என் 4 வயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும். அவர் மறைவுக்கு முன்பாக கடைசியாக கலந்து கொண்ட விழாவில் நானும் கலந்து கொண்டேன் என்றார். அதே போல பாலாஜிக்கும், சம்யுக்தாவுக்கும் சனம்ஷெட்டி உடைந்த இதய முத்திரையை கைகளில் பதித்தார். ஆனால் இந்த இரண்டு பேர்களுக்கும் கடந்த முறை அன்பான இதய முத்திரையை குத்தியிருந்தார். இந்த முறை அதை மாற்றி இதயத்தை உடைத்து முத்திரை பதித்தார். அதே நேரம் அனிதா சம்பத், ர...