திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

MOVIES

கவர்ச்சி கண்ணாடி உடையில் கங்கனா…

கவர்ச்சி கண்ணாடி உடையில் கங்கனா…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  கவர்ச்சி கண்ணாடி உடையில் கங்கனா... நடிகைகள் கவர்ச்சி படங்கள் வெளியிடுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் பேஷன் கவர்ச்சி என்று கன்றாவியை எல்லாம் உடை என மாட்டிக் கொண்டு வந்தால் ... இப்படி தான் கவர்ச்சி என ஒரு விழாவுக்கு வந்த கங்கனா ரணாவத் உடை சர்ச்சையை ஏற்படுத்தி வைரல் ஆகியிருக்கிறது. ஒரு பட விழாவுக்கு வந்த கங்கனா கண்ணாடி போன்ற பல பளக்கும் உடையை அணிந்து வந்தார். ஒரு பக்கம் பலர் வாய் பிளந்தாலும், இணையத்தில் காய்ச்சி எடுக்கவும் மறக்கவில்லை பலர்....
விஜய்யுடன் டான்ஸ் ஆடும் ஷாருகான் – பிகில் அப்டேட்

விஜய்யுடன் டான்ஸ் ஆடும் ஷாருகான் – பிகில் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய்யுடன் டான்ஸ் ஆடும் ஷாருக்கான் - பிகில் அப்டேட் அட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. பரபரப்பாக ஷூட்டிங் நடை பெற்று வரும் பிகில் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட நடிகர் ஷாருக்கான் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
ஜூலை 19 மகிழ்ச்சியான நாள் அன்றுதான் கடாரம் கொண்டான் ரிலீஸ் ஆகிறது – கமல் உற்சாகம்

ஜூலை 19 மகிழ்ச்சியான நாள் அன்றுதான் கடாரம் கொண்டான் ரிலீஸ் ஆகிறது – கமல் உற்சாகம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விக்ரம் நடிப்பில் கமல் தயாரித்த கடாரம் கொண்டான் பட விழா சென்னையில் நடந்தது.   நடிகர் விக்ரம் பேசியதாவது, "ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாது தமிழ் படம் போடுவாங்க.  அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத் தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயதிலே  படத்தை ரிமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது. கமல் சார் நடிக்க வரும் லட்சக்கணக்கான பேர்களுக்கு இன்ஸ்பிரேசன். இந்தப்படத்தில் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப இண்டர்ஸ்ரிங்கான கேரக்டர் பண்ணிஇருக்கார். நல்லா நடித்திருக்கிறார். அக்‌ஷரா ஹாசன் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார். படத்தை ரீ ரிங்காடிங்கோட பார்க்கும் போது சூப்பரா இருந்தது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையா வொர்க் பண்ணி இருக்...
என் வீட்டாரைவிட என்னை கமல் அதிகம் நம்புகிறார் – கடாரம் கொண்டான் விழாவில் இயக்குனர் பெருமிதம்

என் வீட்டாரைவிட என்னை கமல் அதிகம் நம்புகிறார் – கடாரம் கொண்டான் விழாவில் இயக்குனர் பெருமிதம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.  விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன் பேசுகையில், "விக்ரம் சாருக்கு நன்றி. 1982-ல ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நிறைய படங்களைப் பண்ணிருக்கோம். கடாரம் கொண்டான் எங்கள் நிறுவனத்தின் 45-வது படம். கமல் சாருக்குப் பெரிய நன்றி. இந்தப்படத்தில் நாசர் சாரின் மகனை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அக்‌ஷரா ஹாசனுக்கும் பெரிய நன்றி" என்றார் எடிட்டர் ப்ரவீன் கே எல். பேசியதாவது, "சின்ன வயசுலே இருந்தே கமல் சாரின் ரசிகன் நான். அவர் நடிச்ச படத்தில் வொர்க் பண்ணணும்னு நினைச்சேன். அது முடியாவிட்டாலும் இப்போது அவர் தயாரிக்கிற...
லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் “மாபியா” அருண் விஜய்..!

லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் “மாபியா” அருண் விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் "மாபியா" அருண் விஜய்..! லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'மாஃபியா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அட்டகாசமான டைட்டிலே இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது அருண்விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக இளம் நடிகை ப்ரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் பிரசன்னா நடித்து வருகிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையில் கோகுல் பினாய் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது...
ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகும் வெண்ணிலா கபடி குழு 2

ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகும் வெண்ணிலா கபடி குழு 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகும் வெண்ணிலா கபடி குழு 2 2009-ஆம் ஆண்டு கபடி போட்டியை பிரதானப்படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், பரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது. மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில், இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். சந்தோஷ், பசுபதி, பரோட்டா சூரி, கிஷோர், கஞ்சா கருப்பு, அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'வெண்ணிலா கபடி குழு 2' ...
சமாதானபுரத்தில் வாழும் தாதா பிகில்…

சமாதானபுரத்தில் வாழும் தாதா பிகில்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சமாதானபுரத்தில் வாழும் தாதா பிகில்... அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம். அப்பா விஜய் கேரக்டர் பெயர் பிகில் என்பதும் இவர் உள்ளூர் தாதா என்றும், அதேபோல் மகன் விஜய் கேரக்டர் பெயர் மைக்கேல் என்பதும், அவர் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விஜய் வாழும் பகுதியின் பெயர் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 'சமாதானபுரம்' என்பதுதான் விஜய்யின் சொந்த ஊர் என இந்த படத்தில் காட்டப்படுகிறது. அதாவது அனைத்து இன மக்களும் சமாதானமாக வாழும் பகுதி என்பதால் அந்த பகுதிக்கு விஜய்யே சமாதானபுரம் என மாற்றியதாகவும் கதையில் உள்ளதாம் விஜய்யின் மைக்கேல் கதாப்பாத்திரத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஐ.டி.கார்டு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட குழுவின் தலைமை பயிற்சியாளர் மைக்கில்...
விமானத்தில் டேக் ஆப் ஆன சிம்புவின் மாநாடு..!

விமானத்தில் டேக் ஆப் ஆன சிம்புவின் மாநாடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாநாடு தொடங்க ரெடியாகிட்டேன்... வீடியோ வெளியிட்ட சிம்பு..! நடிகர் சிம்பு "மஹா" படத்தில் நடித்து முடித்ததும் கவுதம் கார்த்தியுடன் இணைந்து ஞானவேல்ராஜா தயாரிக்கும் படப்பிடிப்பில் பிசியாக நடித்தார். இந்த படங்களில் நடிப்பதற்கு முன் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க அறிவிப்பு வெளியிட்டிருந்தார் சிம்பு. ஆனால் வெளிநாட்டு படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அனுமதி பெற வேண்டிய சூழல் இருந்ததால் பக்காவாக எல்லாவற்றையும் முடித்து இப்போது ஷூட்டிங் தொடங்க தயாராகியிருக்கிறார்கள். https://twitter.com/onlykodanki/status/1145679156249632769?s=19 ஷூட்டிங் தொடங்கப் போவதை சிம்பு தன் பாணியில் சின்னதாக வீடியோ வெளியிட்டு மாநாடு டேக் ஆப் ஆனதை சொல்லி இருக்கிறார். மலேசியாவில் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்திய பின் அடுத்த கட்ட படப்பிடிப்பை கோவையில் நடத...
போக்குவரத்து துறை அவலங்களை தோலுரிக்க வருகிறதாம் தோழர் வெங்கடேசன்..!

போக்குவரத்து துறை அவலங்களை தோலுரிக்க வருகிறதாம் தோழர் வெங்கடேசன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குனர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் தயாரிப்பில், மகாசிவன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “தோழர் வெங்கடேசன்” காலா பிலிம்ஸ் பி லிட் சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடித்திருக்கிறார்கள். எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது தோழர் வெங்கடேசன். இத்திரைப்படம் அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களை சுட்டி காட்டி அதிர்வை ஏற்படுத்தும் எனபெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்பட குழுவினர் காட்சி அமைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் நட...
“கிறிஸ்மஸ் கூப்பன்” படம் மூலம் மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்..!

“கிறிஸ்மஸ் கூப்பன்” படம் மூலம் மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், ‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ கிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ‘மாவீரன்’ நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’. தரமான குடும்ப மற்றும் நம்பிக்கை சார்ந்த திரைப்படங்களை .முன்னெடுத்துவரும் ‘கிறிஸ்டல் கிரீக்’ |நிறுவனமும், சர்வதேச தரத்தில் நல்ல கதைகளங்களைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்தும், ஆசியாவில் விநியோகித்தும் வரும் ‘கைபா பிலிம்ஸ்’ நிறுவனமும் இணைந்து, ஒரு யதார்த்தமான அழுத்தமான காதல் கதையை மிக நளினமானப் படைத்திருக்கின்றனர். முழுநேர வேலைப் பறிபோன நிலையில், முன்னாள் ஸ்கேட்டிங் ச...