திங்கட்கிழமை, நவம்பர் 9
Shadow

MOVIES

விதி மீறிய காதலும்.. பயணமும் ஊர் போய் சேராது என்பதை அழுத்தமாக சொல்லும் பச்சை விளக்கு..!

விதி மீறிய காதலும்.. பயணமும் ஊர் போய் சேராது என்பதை அழுத்தமாக சொல்லும் பச்சை விளக்கு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  புதுமுகங்கள் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் ஸ்ரீமகேஷ், தீஷா, தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘போஸ்டர்’ நந்தகுமார், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், ராதா, மடிப்பாக்கம் சுரேஷ், கன்னட பட உலகில் கதாநாயகியாக நடித்து வரும் ரூபிகா, நடன இயக்குனர் சிவசங்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘டிஜி திங்க் மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் டாக்டர் சி.மணிமேகலை இப்படத்தை தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் டாக்டர் மாறன். ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை விஜய்சாகர், டாக்டர் கிருதயா, மற்றும் டாக்டர் மாறன் எழுதியுள்ளனர். நடனத்தை சிவசங்கர், சந்திரிக்கா ஆகியோர் கவனிக்கின்றனர். பாலாஜிஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ் கவனிக்கிறார். திரைப்பட கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்றுள்ள டாக்டர் மாறன், ‘இனிய பயணம்’, ‘பொன்னான ...
நான் அவளை சந்தித்த போது  கோடங்கி விமர்சனம்

நான் அவளை சந்தித்த போது கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், விமர்சனம்
    தமிழ் சினிமாவில் இயல்பான கதைகளை படமாக பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. அதிலும் வலியோடு நிஜத்தை சொல்லும் படங்கள் வருவது நின்றே விட்டது என்றே சொல்லலாம். ஆனால் அத்திப் பூத்தார் போல 96 படம் வந்து மெகா ஹிட் ஆனது. அப்படி ஒரு ஹிட் வரிசையில் சேரும் கதை கொண்ட படம்தான் நான் அவளை சந்தித்த போது. எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியுள்ள "நான் அவளை சந்தித்த போது" படமும் 96ல் நடந்த ஒரு உண்மையான கதை என சொல்லும் போதே படம் பார்க்கத் தொடங்கிய எல்லாரும் கண்டிப்பாக நிமிர்ந்து உட்காருவார்கள். இயக்குனர் ஆன பிறகுதான் கல்யாணம் என வைராக்கியத்தோடு இருக்கும் ஹீரோ வழி தெரியாமல் தவிக்கும் ஹீரோயினை சொந்த ஊருக்கு அழைத்து செல்கிறார். அங்கே ஹீரோவை தவறாக புரிந்து கொள்ளும் ஹீரோயின் வீட்டில் திடீர் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். அதன் பின் ஹீரோவின் இயக்குனர் கனவு என்ன ஆனது என்பதை வலியோடு சொல்லி படம் பார்க...
சஸ்பென்ஸ் கதையில் சமூக அக்கறை – V1 விமர்சனம்

சஸ்பென்ஸ் கதையில் சமூக அக்கறை – V1 விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  நள்ளிரவில் ஒரு இளம்பெண் கொலை. அந்த கொலை வழக்கை விசாரிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி... முடிவு என்னவாகிறது என்பதுதான் V1 கதை. லிஜேஸ் காயத்ரி காதல் ஜோடி. கலயாணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். அதீத காதல் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக மோதலும் இருக்கும் என்பதால் அடிக்கடி இவர்களுக்குள் சண்டை நடக்கிறது. அப்படி ஒரு நாள் வெளியே போன காயத்ரி கொலை ஆகிறார். அவரை கொலை செய்தது யார் என்பதை விசாரிக்கிறது போலீஸ். ஒரு சஸ்பென்ஸ் மர்டர் படத்துக்கு உண்டான அத்தனை அம்சங்களும் மிகச்சரியாக அமைந்திருக்கிறது. லிஜேஷ், காயத்ரி, லிங்கா ஆகியோர் தங்கள் பங்கை மிகச் சரியாகச் செய்திருக்கிறார்கள். ரோனி ரெபேலின் இசையும், கிருஷ்ணசங்கர் டி.எஸ்-ன் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. திரைக்கதையிலும் வசனங்களிலும் பாவல் நவகீதன் பல இடங்களில் இந்த சமூகத்தையும் சாடி இருக்கிறது. ஒரு ...
ரசிகனை வசப்படுத்தும் ருசியான சீனி மிட்டாய் “சில்லுக்கருப்பட்டி” – கோடங்கி விமர்சனம்

ரசிகனை வசப்படுத்தும் ருசியான சீனி மிட்டாய் “சில்லுக்கருப்பட்டி” – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    ரசிகனை வசப்படுத்தும் ருசியான சீனி மிட்டாய் "சில்லுக்கருப்பட்டி" - கோடங்கி விமர்சனம் எழுத்து, இயக்கம் : ஹலிதாஷமீம் , இசை :பிரதீப்குமார் , ஒளிப்பதிவு :அபிநந்தன் ராமானுஜம் ,மனோஜ் பரமஹம்சா ,விஜய் கார்த்திக் நடிப்பு: கண்ணன்,யாமினி யக்ஞமூர்த்தி சமுத்திரக்கனி,சுனைனா ,மணிகண்டன்,நிவேதிதா சதிஷ் ,லீலா சாம்சன்,சாரா அர்ஜூன் ,கிராவ் மகா ஸ்ரீராம் ,ராகுல், ஒரு மாலை நேரம் சில்லென சாரலுடன் குளிர் காற்று லேசாய் வீசும் போது பால்கனியில் நின்று சுக்கு மல்லி காபியில் கருப்பட்டி போட்டு சுடச்சுட ஒரு சிப் அடித்தால் நுனி நாக்கு தொடங்கி அடித் தொண்டைவரை இனிமையான சுவையுடன் ஒரு இன்பம் இருக்குமே அப்படி இருக்கிறது சூர்யா தயாரித்த சில்லுக் கருப்பட்டி. படம் தொடங்கும் போதே குப்பை அழுக்கு பாவப்பட்ட மனிதர்கள் ஏழ்மை இருந்தாலும் அதில் நேர்மை இருக்கும் என்பது போல ஒரு கதை... குப்பையில் ...
2 நபர்களை வைத்து 10 நாளில் உருவான ஹாரர் த்ரில்லர் படமான டோலா பாடல் வெளியீடு..!

2 நபர்களை வைத்து 10 நாளில் உருவான ஹாரர் த்ரில்லர் படமான டோலா பாடல் வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழா இன்று (25.12.2019) நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்கள் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது, நான் இந்த இடத்திற்கு வருவதற்கு காரணம் என் நண்பர்கள் தான். ஊக்குவிக்க முடியவில்லையென்றாலும் கைதட்டி விடாமலாவது இருங்கள். தயாரிப்பாளர்களை வரவேற்க வேண்டும். அப்போது தான் பெரிய படங்கள் உருவாகும். ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன். அதுதான் சினிமா. சினிமாவை நேசியுங்கள், அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள். நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் குடும்பமும் ஒரு காரணம். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தை எடுத்தேன். இப்படத்திற்குப் பிறகு ‘ர...
அனிருத் வெளியிட்ட  மாயன் படத்தின்  First Look..!

அனிருத் வெளியிட்ட மாயன் படத்தின் First Look..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சிவனையும் மாயர்களையும் மையமாகக் கொண்டு பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சி அமைப்புகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் மாயன்.இப்படத்தை சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சன் நாம் ஒருவர் என்ற விஷால் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை இயக்கிய ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியுள்ளார் மலேஷிய நடிகர் வினோத் மோகன் இதில் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தமிழில் பிந்துமாதவியும் நடித்துள்ளனர். சிறப்பு பாடல் காட்சிக்காக பியா பஜ்பையும்  இப்படத்தில் இடம்பெற்றுள்ளார் ..மற்றும் பிரபல நடிகர்களான ஜான் விஜய் ஆடுகளம் நரேன் தெறி தீனா , ராஜ சிம்மன் , கஞ்சா கருப்பு , ஸ்ரீ ரஞ்ஜினி அகிய  அனைவரும் நடித்துள்ளனர். மாயனுக்காகப் பாடிய சிம்பு இப்படத்தின் ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். அந்த Single track விரைவில் வெளிவரும் என்று தயாரிப்பு தரப்பில் கூறியுள்ளனர். இப்...
மீண்டும் தனுஷ் தயாரிப்பில் ரஜினி படம்..!

மீண்டும் தனுஷ் தயாரிப்பில் ரஜினி படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மீண்டும் தனுஷ் தயாரிப்பில் ரஜினி படம்..! முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தை முடித்ததும் உடனடியாக சிவா இயக்கத்தில் புதிய படத்துல நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா உட்பட பலர் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலுக்கு வந்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் புதிய படமொன்றில் நடிக்க தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின் 169-வது படமாக தயாராகும் இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினி நடித்து கடந்த வருடம் ஜூன் மாதம் திரைக்கு வந்த காலா படத்தையும் நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் தயாரித்து இருந்தார். புதிய படத்தின் இயக்குனர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் தெரிய வரும...
வைரமுத்து தயாரிப்பாளர் ஆன “பஞ்சராக்ஷரம்” சினிமா..!

வைரமுத்து தயாரிப்பாளர் ஆன “பஞ்சராக்ஷரம்” சினிமா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  பஞ்சராக்ஷரம்’ என்றால் சிவன், இப்படத்தில் சிவனை உணரலாம் - இயக்குநர் பாலாஜி வைரமுத்து ' பஞ்சராக்ஷரம்' இப்படத்தின் கதை தான் கதாநாயகன் - நாயகன் சந்தோஷ் இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘பஞ்சராக்ஷரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினர் பேசியதாவது:- தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே எடுத்த படம் என்றார். பாடலாசிரியர் ஜிகேபி பேசும்போது, என்னை வெளிகாட்டுவதை நான் விரும்புவதில்லை. ‘வாயாடி பெத்த பிள்ளை’ மாதிரியான பாடல்களை எளிமையாக எழுதிவிடுவேன். ஆனால், கர்மா, அண்டம் பற்றியான படத்திற்கு பாடல்கள் எழுதுவது சவாலாக இருந்தது. இசையமைப்பாளர் சுமோ எனக்கு ஒரு நோட்ஸ் அனுப்பியிருந்தார். பொதுவாகவே ந...