சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

MOVIES

என் தந்தை போல என்னால் நடிக்க முடியாது – கவுதம் கார்த்திக்

என் தந்தை போல என்னால் நடிக்க முடியாது – கவுதம் கார்த்திக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என் தந்தை போல என்னால் நடிக்க முடியாது - கவுதம் கார்த்திக் தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நெல்லையில் டிரைலர் வெளியான தியேட்டர்களுக்கு விசிட அடித்த பின் கூறியது: இதுபோல பல்வேறு கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனது தந்தை (கார்த்திக்) மிகப்பெரிய நடிகர். அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது. முடிந்த அளவுக்கு அவரைபோல் நடிக்க முயற்சி செய்வேன். எனது தந்தை அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்தார். என்னை பொறுத்தவரை இப்போது அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்....
ஜோதிகா அண்ணி அக்காவாக நடிக்கும் கார்த்தி படம்..!

ஜோதிகா அண்ணி அக்காவாக நடிக்கும் கார்த்தி படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
வயாகம்18 ஸ்டூடியோஸ்' , 'பேரலல் மைண்ட்ஸ்' இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில்  கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம். ஜீத்து ஜோசப் இயக்குகிறார். கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் பெயரிடபடாத “கார்த்தி/ஜோதிகா” இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை மிகவும் புகழ்பெற்ற (த்ரிஷ்யம், பாபநாசம் புகழ்) இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சூரஜ், ‘வயாகாம்18 ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ஆன்சன் பால்  (ரெமோ, மாபெரும் வெற்றிபெற்ற ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ்) மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள். கோவிந்த் வசந்த் (96 புகழ்) இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நேற்று தொடங்கியது...
சாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’

சாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சாந்தனு நடிக்கும் 'இராவண கோட்டம்' மதயானை கூட்டம் படம் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாறன். கதிர், ஓவியா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.   https://twitter.com/imKBRshanthnu/status/1122166610695839746   தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாறன் ஆறு ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்று வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக சாந்தனு நடிக்கவுள்ளார். கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்க உள்ளார்  ...
திருடனோட கூட்டணி போட்ட விஜய்சேதுபதி மகன் – சிந்துபாத் ரகசியம்

திருடனோட கூட்டணி போட்ட விஜய்சேதுபதி மகன் – சிந்துபாத் ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இதுவரை குட்டி குட்டிப் பாத்திரங்களில் எட்டிப்பார்த்து வந்த நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா  அவரது ‘சிந்துபாத்’முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள நிலையில்  படத்தில் அவரது கேரக்டர் என்ன என்கிற ரகசியத்தை உடைத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். ‘பண்ணையாரும் பத்மினியும்’,’சேதுபதி’ ஆகிய இரு படங்களை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள அருண்குமார் மூன்றாவதாக இயக்கிவரும் படம் ‘சிந்துபாத்’.இப்படத்தில் அஞ்சலி வி.சே.வுக்கு ஜோடியாக நடிக்க அவரது மகன் சூர்யா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்து கதையை எழுத ஆரம்பிக்கும்போதே அந்தக் கேரக்டர்ல சூர்யாவைத்தான் நடிக்க வைக்கணும்ங்குறதுல உறுதியா இருந்தேன். நிறையப் பேர் எங்களைக் கேக்காமலே சூர்யா இந்தப் படத்துல விஜய் சேதுபதியோட மகனாவே நடிக்கிறதா எழுதுறாங்க. அது உண்மையில்ல.  படத்துல பயங்கர தில்லாலங்கடி திருடன் கேரக்டர்...
நயன்தாரா மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாடும் ரஜினி – தர்பார் ஸ்பெஷல்

நயன்தாரா மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாடும் ரஜினி – தர்பார் ஸ்பெஷல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தில் தினம் ஒரு அப்டேட் வந்து ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் ‘தர்பார்’. ‘சர்கார்’ படத்துக்கு பிறகு முருகதாஸ் இந்த படத்தை இயக்குவதால், ரஜினியின் பொலிட்டிக்கல் என்ட்ரிக்கு இந்த படம் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் தினமும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகி ரஜினி ரசிகர்களின் பல்ஸ் ரேட்டை எகிறச் செய்திருக்கிறது. ரஜினி படத்தில் எதாவது ஒரு விளையாட்டை சேர்த்து காமெடியோ, சண்டைக் காட்சிகளோ வைப்பது தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு பழக்கமான விஷயம். தர்மதுரை’ படத்தில் வரும் கபடி காட்சி, ‘பாபா’ படத்தில் வாலிபால் சண்டைக் காட்சி, ‘...
புதிய சாதனை படைத்த அவன்ஞர்ஸ் எண்ட் கேம்… முதல் நாள் வசூல் 750 கோடி!

புதிய சாதனை படைத்த அவன்ஞர்ஸ் எண்ட் கேம்… முதல் நாள் வசூல் 750 கோடி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
புதிய சாதனை படைத்த அவன்ஞர்ஸ் எண்ட் கேம்... முதல் நாள் வசூல் 750 கோடி!   அவென்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் நேற்று சீனாவில் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே 107 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இது 750 கோடி ரூபாயாகும். இது தான் சீனாவில் முதல் நாளில் ஒரு திரைப்படம் பெற்றிருக்கும் அதிகபட்ச வசூலாகும்....
ஜாவா தீவில் படமான சூர்யாவின்  காப்பான் ரகசியம். !

ஜாவா தீவில் படமான சூர்யாவின் காப்பான் ரகசியம். !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கே.வி. ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு கேமராமேனாக அறிமுகமானவர். காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், சிவாஜி என பல்வேறு படங்களில் கேமராமேனாக பணியாற்றியுள்ளார். சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் மூன்றவதாக உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். கோ படத்தில் இடம்பெற்ற ‘அமளி துமளி’ பாடல் காட்சியாக்கப்பட்ட லொக்கேசன், அயன் படத்தில் இடம்பெற்ற பெரும்பான்மையான லொக்கேசன்கள் எல்லாம் தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதிதானவை. இந்நிலையில் அதேபோன்று வித்தியாசமான லொக்கேசனில் ‘காப்பான்’ படத்துக்கான பாடல் ஒன்றை படமாக்கியுள்ளார் கே.வி.ஆனந்த் . இந்தோனேசியாவின் ஜாவா தீவு பகுதியில் இந்த பாடலை படமாக்கியுள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் எடுத்த இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் தமிழ் ச...
கத்ரீனா கைப் நடிக்க பி.டி.உஷா வாழ்க்கை படமாகிறது..!

கத்ரீனா கைப் நடிக்க பி.டி.உஷா வாழ்க்கை படமாகிறது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கத்ரீனா கைப் நடிக்க பி.டி.உஷா வாழ்க்கை படமாகிறது..! தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் பிடி.உஷா. கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திய விளையாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத வீராங்கனை. தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 103 பதக்கங்களைக் குவித்துள்ளார். இயக்குனர் ரேவதி வர்மா பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கப்போவதாக அறிவித்து இருந்தார். அந்த பயோப்பிக்கில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பிரியங்கா ஏற்கெனவே குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பயோபிக் படத்தில் நடித்தார். தற்போது பி.டி.உஷா பயோபிக்கில் கத்ரீனா கைப் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மலையாளம் மற்றும் தமிழ் படங்களை இயக்கும் ரேவதி வர்மா சமீபத்தில் மும்பைக்கு சென்று இருக்கிறார். கத்ரீனா கயூபிடம் பி.டி.உஷா பயோபிக்கின் கதையை கூறி இருக்க...