HOME SLIDER
தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?’ – ஆவேசமான உயர் நீதிமன்ற நீதிபதிகள்
தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?' - கொதித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்
பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவது ஏன்?''
இப்படியொரு கேள்வியை எழுப்பியிருப்பது தமிழர் உரிமை சார்ந்து போராடும் இயக்கங்களோ, மாநில சுயாட்சி பேசும் அரசியல் கட்சிகளோ அல்ல...சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்தான் இப்படியொரு கேள்வியை தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கிறார்கள்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளைஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை
எப்போது, ஏன்?
ஊட்டி ஆயுதத் தொழிற்சாலையில், கெமிக்கல் பிராசஸிங் பிரிவில் 140 பணியிடங்களை நிரப்ப 2015-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அந்தப் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் 40 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், அவர...
Did Dhoni bully umpire on a wide call?
Did Dhoni bully umpire on a wide call?
Chennai Super Kings defeated Sunrisers Hyderabad by 20 runs in their Indian Premier League (IPL) 2020 clash at Dubai on Tuesday but CSK skipper MS Dhoni was slammed by netizens after the match for an incident that happened during the match.
Shardul Thakur was bowling to SRH’s Rashid Khan with 24 runs required off 11 balls and Thakur had delivered a full ball that pitched away from the batsman and it was declared a ‘wide’ by umpire Paul Reiffel.
The next delivery was similar and Reiffel again seemed to be declaring it a wide but Dhoni looked at the umpire and tried to tell him through his gesture that it was not a wide.
The next moment, Reiffel’s pulled back his arms and did not declare it a 'wide' ball. SRH skipper David Warner can...
HC to hear Rajinikanth’s petition against Corporation today
HC to hear Rajinikanth's petition against Corporation today
Actor Rajinikanth had filed a petition against Chennai Corporation levying a tax of Rs 6.5 lacs on his Raghavendra mandapam.
Rajinikanth's side has said that owing to the pandemic lockdown no social gathering took place in that mandapam so they shouldn't be held liable for tax and should be relieved from paying it.
The Chennai Corporation on 23rd last month had sent a notice to the actor which was unanswered.
Bench helmed by Anitha Sumanth will hear the case today.
விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி மிரட்டல் வர ப்தறிய போலீஸ் நடிகர் விஜயகாந்த் வீட்டில் மோப்ப நாயுடன் சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால் மிரட்டல் புரளி என போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்ட நேரம் ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மர்ம ஆசாமி மிரட்ட பதறிய போலீஸ் தனுஷ் வீட்டிலும் சோதனை நடத்தியது. அங்கும் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இந்த மிரட்டல் விடுத்த நபர் ஏற்கனவே நடிகர் சூர்யா வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிரட்டல் விடுத்தவர் மன நலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் போலீசார் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து வருகிறார்கள்....
மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் என்கிறார் பல ஆண்டுகளாக அங்கு இருந்த குஷ்பு
மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் - பாஜகவில் இணைந்த குஷ்பு பேட்டி
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்தார்.
பாஜகவில் சேர்ந்து டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய குஷ்புவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் பூக்களை தூவி குஷ்புவை வரவேற்ற பாரதிய ஜனதா கட்சியினர் ஆளுயர மாலையையும் அணிவித்தனர்.
இதையடுத்து குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிந்திக்க கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ்.
காங்கிரசில் இருக்கிறவர்களுக்கும், கட்சியை விட்டு செல்கிறவர்களுக்கும் மரியாதை இல்லை.
6 வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததா?
காங்கிரஸ...
Can CSK get back to winning ways today in IPL?
Can CSK get back to winning ways today in IPL?
With just two wins from seven matches this season, CSK face a daunting task of needing to win six of their remaining seven encounters to have a proper crack at making the playoffs. They play Sunrisers today.
Their batting is bad with no one from middle order scoring. Bowling is average but death bowling is a trouble.
Jagadeesan who played for Madhav in the eleven did well the other night.
Shardul Thakur is good while Deepak Chahar is leaking runs. Jadeja is below par with ball and Sam Curran is average. Karn Sharma needs to pick wickets and do a magic like RCB's Chahal.
All eyes will be on Dhoni. How he handles resources and how he bats is the matter. CSK badly needs a win.
பாஜகவில் குஷ்பு ஏற்றம் வருமா? ஏமாற்றம் தருமா?
குஷ்பு பாஜகவில் சேர்ந்ததற்கு என்ன காரணம்? பரபரப்பு தகவல்கள்
நடிகை குஷ்பு 2010 ஆம் ஆண்டில் திமுகவில் சேர்ந்தார்."நான் சரியான முடிவை எடுத்தேன் என்று நினைக்கிறேன், மக்களுக்கு சேவை செய்வதை நான் விரும்புகிறேன். பெண்களின் முன்னேற்றத்திற்காக நான் பணியாற்ற விரும்புகிறேன்" என்று அப்போது அவர் கூறியிருந்தார்.
இருப்பினும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அந்த கட்சியை விட்டு வெளியேறினார். அப்போது "திமுகவுக்கு கடின உழைப்பு ஒரு வழி பாதையாக உள்ளது" என்று கூறியிருந்தார்.
அதே ஆண்டு 2014 இல் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது அவர், "நான் இறுதியாக நான் சொந்த வீட்டில் இருப்பதாக உணர்கிறேன். இந்திய மக்களுக்கு நல்லது செய்து நாட்டை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் தான்" என கூறினார்.
இன்று அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் சேர்ந்துள்ள...



