சனிக்கிழமை, மே 23
Shadow

HOME SLIDER

வெளியானது ‘ ஹரி ஹர வீர மல்லு ‘ படத்தின் அதிரடியான இரண்டாவது பாடல் !

வெளியானது ‘ ஹரி ஹர வீர மல்லு ‘ படத்தின் அதிரடியான இரண்டாவது பாடல் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
      வெளியானது ' ஹரி ஹர வீர மல்லு ' படத்தின் அதிரடியான இரண்டாவது பாடல் ! பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீர மல்லு. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது. அதிரடி இசை, பவன் கல்யாண் மாஸ், என பாடல் தற்போது வைரலாகி வருகிறது. பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் பாடலை ஹிட் அடித்து வருகிறார்கள். அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் அழகு பாடலுக்கு மேலும் புத்துணர்வு சேர்க்கிறது. அத்துடன் அனசுயா பாரத்வாஜ் மற்றும் பூஜிதா பொன்னாடா ஆகியோர் நடனம் பாடலுக்கு கூடுதல் சிறப்பு. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பிரபல பாடகர்கள் மங்களி, ர...
ஒரு நல்ல திரைப்படத்தை ஓடிடி தளத்தில் பெரிதும் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்’ என்கிறார் அப்புக்குட்டி!

ஒரு நல்ல திரைப்படத்தை ஓடிடி தளத்தில் பெரிதும் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்’ என்கிறார் அப்புக்குட்டி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ஒரு நல்ல திரைப்படத்தை ஓடிடி தளத்தில் பெரிதும் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்' என்கிறார் அப்புக்குட்டி! அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்து, இந்த வாரம் வெளிவந்திருக்கும் படம் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' முக்கியமான சில இயக்குனர்களுக்கு அப்புக்குட்டி தான் நடித்து வெளிவந்துள்ள 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தை திரையிட்டார். படத்தைப் பார்த்த இயக்குனர்கள் அனைவரும் அப்புக்குட்டியின் எதார்த்தமான நடிப்பை பாராட்டி, 'ஒரு தேசிய விருது வாங்கிய நடிகரின் எதார்த்தமான நடிப்பு, நூறு சதவிகிதம் இந்தப் படத்தில் மிகத்துல்லியமாக தெரிகிறது' என அனைவரும் பாராட்டினார்கள். விரைவில் இந்தப் படம் மிகப்பெரிய ஓடிடி தளம் ஒன்றில் வெளிவர பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது. தியேட்டரில் ரசிகர்கள் ஒரு நல்ல படத்திற்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்களோ அதைவிட, இந்த காலகட்டத்தில் 'ஓடிடி தளத்தில் நல்ல படங்கள...
சீமானின் “பிசுறு” பேச்சால் ஒதுங்கியிருந்த காளியம்மாள் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து விலகல்!

சீமானின் “பிசுறு” பேச்சால் ஒதுங்கியிருந்த காளியம்மாள் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து விலகல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  சீமானின் “பிசுறு” பேச்சால் ஒதுங்கியிருந்த காளியம்மாள் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து விலகல்! நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான காளியம்மாள் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் நிலவும் கருத்து முரண்பாடு காரணமாக விலகியே இருந்தார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகி கொள்ளட்டும் என பேசினார். இந்நிலையில் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்த...
தமிழ் நாடு அரசியலில் திடீர் பரபரப்பு ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு அவர் வீட்டுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி!

தமிழ் நாடு அரசியலில் திடீர் பரபரப்பு ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு அவர் வீட்டுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், நடிகைகள்
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு போயஸ்கார்டனில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று ஜெயலலிதா உருவ படத்துக்கு மலர் தூவி நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார். அரசியலில் இருந்த ஜெயலலிதாவுக்கும், அரசியலுக்கு வரலாம் என்றிருந்த ரஜினிக்கும் பல முரண்கள் இருந்தது. பல முறை ஜெயலலிதாவை நடிகர் ரஜினிகாந்த கடுமையாக விமர்சித்த வரலாறும் உண்டு. அப்படி இருக்கும் சூழலில் ஜெயலலிதா மறைந்து பல ஆண்டுகள் ஆகிற நிலையில் எந்த ஆண்டும் இப்படி ஜெயலலிதா வீட்டுக்கு ரஜினி சென்று மரியாதை செலுத்தியது இல்லை. இந்த ஆண்டு யாரும் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா வீட்டுக்கு ரஜினி சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியது தமிழ் நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.  ...
A thrilling bus stunt sequence being shot on a big budget for ‘Accused’ starring Udhaya, Ajmal and Yogi Babu!

A thrilling bus stunt sequence being shot on a big budget for ‘Accused’ starring Udhaya, Ajmal and Yogi Babu!

CINI NEWS, HOME SLIDER, MOVIES
  A thrilling bus stunt sequence being shot on a big budget for ‘Accused’ starring Udhaya, Ajmal and Yogi Babu Made under the banners of Jaeshan Studios in association with Sachin Cinemas, Sri Dayakaran Cine Productions, and MIY Studios, 'Accused' is a film produced on a grand budget by A.L. Udhaya, ‘Daya’ N. Panneerselvam, and M. Thangavel. Directed by Prabhu Srinivas, a renowned director in the Kannada film industry known for his successful films, the film marks the silver jubilee year of Udhaya. For the first time, Udhaya is acting with Ajmal and Yogi Babu in 'Accused'. The movie features popular Kannada actress Jahnvika as the female lead. A thrilling fight scene, which is one of the highlights of ‘Accused’ and an important part of the screenplay, is being shot for the...

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் தொடரான ​​சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்டது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் தொடரான ​​சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்டது சாம் CS இசையமைப்பில் உருவான இந்த ஆல்பம், கபில் கபிலன், அந்தோனி தாசன் மற்றும் திவாகர் போன்ற அசாதாரணமான குரல் வளத்துடன் கூடிய பாடகர்களால் உயிரூட்டப்பட்டிருப்பதை பறைசாற்றுகிறது. 18 அசல் பாடல்கள் அடங்கிய இந்த இசை ஆல்பம் அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்போது ஒலிபரப்பப்படுகிறது மும்பை, இந்தியா, பிப்ரவரி 24, 2025 —இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, பெரிதும் பாராட்டப்பட்ட அதன் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​சுழல் - தி வோர்டெக்ஸ் சீசன் 2 தொடரின் மர்மம் நிறைந்த காட்சிகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்து மகிழும் அனுபவத்தை தீவிரப்படுத்தும் வகையில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்ட 18 பாடல்கள் அடங்கிய சீசன் இரண்டின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டத...
ஸ்டண்ட் சில்வா தலைமையில் 45 ஃபைட்டர்கள், 60 துணைக் கலைஞர்களுடன் உதயா, அஜ்மல் பங்கேற்ற  பரபரப்பான பேருந்து சண்டைக்காட்சி!

ஸ்டண்ட் சில்வா தலைமையில் 45 ஃபைட்டர்கள், 60 துணைக் கலைஞர்களுடன் உதயா, அஜ்மல் பங்கேற்ற பரபரப்பான பேருந்து சண்டைக்காட்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்திற்காக அதிக பட்ஜெட்டில் படமாக்கப்பட்டு வரும் பரபரப்பான பேருந்து சண்டைக்காட்சி சொந்தமாக பேருந்து வாங்கப்பட்டு ஆக்ஷன் டைரக்டர் ஸ்டண்ட் சில்வா தலைமையில் 45 ஃபைட்டர்கள், 60 துணைக் கலைஞர்களுடன் உதயா, அஜ்மல் பங்கேற்பு ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் ஆக்ஷன் டீசர் விரைவில் வெளியாகிறது சச்சின் சினிமாஸோடு இணைந்து ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து அவர் நடிக்கிறார். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிர...
யாஷின் ‘டாக்ஸிக்- ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் -அப்ஸ் ‘ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகும்

யாஷின் ‘டாக்ஸிக்- ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் -அப்ஸ் ‘ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகும்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    யாஷின் 'டாக்ஸிக்- ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் -அப்ஸ் ' உலகளாவிய பார்வையாளர்களுக்காக எல்லைகளைத் தகர்த்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகும் ஒரு புரட்சிகரமான சினிமா முயற்சியாக 'டாக்ஸிக் ' என்பது ஆங்கிலம் மற்றும் இந்திய மொழி இரண்டிலும் கருத்தாக்கம் செய்யப்பட்டு, எழுதப்பட்டு, படமாக்கப்பட்ட முதல் பெரிய அளவிலான இந்திய திரைப்படமாகும். இந்திய மொழியான கன்னடத்தில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே உலகளாவிய திரைப்பட அனுபவத்திற்கு வழி வகுக்கும். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்யப்படும். சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற இயக்குநர் கீது மோகன் தாஸ் எழுதி இயக்கிய, 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்' - பல்வேறு கலாச்சார ரீதியிலா...
Yash’s ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ Breaks Barriers as the First Indian Film Shot in English and Kannada for a Global Audience

Yash’s ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ Breaks Barriers as the First Indian Film Shot in English and Kannada for a Global Audience

CINI NEWS, HOME SLIDER, MOVIES
  Yash's ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ Makes History as India's First Large-Scale Bilingual Film Shot in English and Kannada, Aiming for a Global Audience Yash's ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ Breaks Barriers as the First Indian Film Shot in English and Kannada for a Global Audience A groundbreaking cinematic endeavor, "Toxic" is the first ever large scale Indian film to be conceptualized, written, and filmed in both English and an Indian language, Kannada being the Indian language the film is being shot in, paving the way for a truly global film experience. The film will be dubbed in multiple Indian and international languages, including Hindi, Telugu, Tamil, and Malayalam. Rocking Star Yash’s "Toxic," written and directed by the internationally acclaimed G...
Andrea Jeremiah sings and dances for ‘Tamugu’ song composed by D. Imman for ‘Eleven’ movie!

Andrea Jeremiah sings and dances for ‘Tamugu’ song composed by D. Imman for ‘Eleven’ movie!

CINI NEWS, HOME SLIDER, MOVIES
  Andrea Jeremiah sings and dances for 'Tamugu' song composed by D. Imman for 'Eleven' movie Under the banner of A.R. Entertainment and directed by Lokkesh Ajls, 'Eleven' is an exciting investigative thriller featuring Naveen Chandra in the lead role. The film has been made in both Tamil and Telugu. The team has released a special song titled 'Tamugu', which has gone viral on the web. This exclusive number, composed by D. Imman, with lyrics by Rakendu Mouli, is sung by the popular actress Andrea Jeremiah, who has also danced alongside Imman. The song, blending both Tamil and Telugu lyrics, is being shared widely on social media platforms. Speaking about 'Tamugu', director Lokkesh Ajls said, "The song was created to match the fast-paced crime thriller nature of 'Eleven'...