வித்தியாச காதலை சொல்லும் “கார்த்திகேயனும், காணாமல் போன காதலியும்’’
இராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் இருந்ததிரு.M.A.பாலா இயக்குகிற படம்‘கார்த்திகேயனும் காணாமல் போனகாதலியும். Diploma in Film Makingபடித்து விட்டு, பலகுறும்படங்களையும், டெலிபிலிம்களையும் இயக்கியுள்ளார்.
ஒவ்வொரு செயலுக்கும்எதிர்வினைகள் இருக்குமென எப்படிநியூட்டனின் விதி சொல்கிறதோ,அதே மாதிரி, உலகின் ஏதோ ஒருமூலையில் பட்டாம்பூச்சிசந்தோசமாய் சிறகடித்து சுற்றித்திரிவதற்கும், இன்னொரு பக்கம்சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள்வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரேகாரணம் இருக்கலாம் என்கிறதுகியாவோஸ் விதி. தமிழ்சினிமாக்களில், ‘தசாவதாரம்’படத்திற்குப் பிறகு இவ்விதியைப்பயன்படுத்தி, சுவாரஸ்யமாய்திரைக்கதையைஅமைத்திருக்கிறார் இயக்குநர்M.A.பாலா.
பார்க்காத காதல், சொல்லாத காதல்என தமிழ் சினிமாவின் அகராதியில்காதல் இல்லாத பக்கமே இல்லை.இந்தப் படத்தில், தன்னுடையகாதலியைத் தொலைத்துவிட்டு,தேடுகிற கார்த்திகேயனின்வாழ...









