ஆயிரக்கணக்கான துணை நடிகர்களோடு பிரமாண்டமாக ஸ்கெட்ச் படத்தில் விக்ரம் – தமன்னா ஜோடி டான்ஸ்..!
விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “
விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.
இசை - எஸ்.எஸ்.தமன்
ஒளிப்பதிவு - சுகுமார்
பாடல்கள் - கபிலன், விவேக், விஜய்சந்தர்
கலை - மாயா பாண்டியன்.
எடிட்டிங் - ரூபன்
நடனம் - பிருந்தா, தஸ்தாகீர்
ஸ்டன்ட் - சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன்
தயாரிப்பு நிர்வ...









