டாக்டர் மணப்பெண்ணிடம் வித்தியாசமான ‘வரதட்சணை’ கேட்ட IAS அதிகாரி..!
வித்தியாசமான ‘வரதட்சணை’ கேட்ட IAS அதிகாரி: நெகிழ்ச்சியில் மணமகள்! தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களுக்கு மத்தியில் IAS அதிகாரியானவர் சிவகுரு பிரபாகரன்.
அவருக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, IAS, IPS, IRS எனப் பல்வேறு உயர் பதவிகளில் உள்ள பெண்கள் வர தயாராக இருந்தனர். ஆனால், அவரோ "நான் ஒரு மருத்துவரைப் (Doctor) மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்" என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
அவருடைய ஆசைக்கேற்ப பெற்றோரும் ஓராண்டு காலமாகப் பெண் தேடினர். பல பெண் மருத்துவர்களின் வரன்கள் வந்தபோதும், சிவகுரு பிரபாகரன் விதித்த ஒரு விசித்திரமான நிபந்தனையைக் கேட்டுப் பலரும் திருமணத்திற்குத் தயங்கிப் பின்வாங்கினர்.
அப்படி என்ன நிபந்தனை? "என்னைத் திருமணம் செய்துகொள்ளும் பெண் மருத்துவர், வாரம் இரண்டு நாட்கள் நான் பிற...









