வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

‘வீரவணக்கம்’ கோடங்கி விமர்சனம் 3/5

‘வீரவணக்கம்’ கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
வீரவணக்கம் கோடங்கி விமர்சனம் 3/5   இல்லாத பல விஷயங்களையும், மிகைப்படுத்தி பல விஷயங்களையும் சொன்ன கேரளா ஸ்டோரிக்கு டப் கொடுக்கும் விதமாக அனில் V.நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் நடிக்க, தமிழகம் மற்றும் கேரள மண்ணில், அடக்குமுறைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில் வாழ்க்கை வரலாற்று டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வீர வணக்கம்”. சக மனிதனைக் கொடுமைப்படுத்தும், ஜாதிய அடக்குமுறை இன்றும் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இன்றைய நிலைமையை விட மோசமான ஒடுக்குமுறை சுதந்திரத்திற்கு முன்பும் அதற்கு பிறகும் எப்படி தலைவிரித்து ஆடியது என்பதை மிக யதார்த்தமாக சொல்ல இயக்குனர் முயற்சித்து இருக்கிறார். தமிழகத்திலும், கேரளத்திலும் உண்மையில் வாழ்ந்து ஒடுக்கு முறைக்கு எதிராக போராடிய ஆளுமையான P கிருஷ்ணபிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் கதையை இந்த படத்தில் காட்சிப்படுத்...
குற்றம் புதிது கோடங்கி விமர்சனம் 3/5

குற்றம் புதிது கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    குற்றம் புதிது கோடங்கி விமர்சனம் 3/5   கொலை அதிலும் வித்தியாசமாக ரசித்து செய்யும் கொடூர கொலை கிரைம் த்ரில்லர் படங்களை ரசிக்கிறவர்களுக்காக வந்திருகிற படம் தான் குற்றம் புதிது. நோவா ஆம்ஸ்டாங் இயக்கிய இந்த படத்தில் தருண்விஜய், ஜேஷ்விதா கனிமொழி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். கதைப்படி ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் மகள் காணாமல் போகிறார்… அவர் கடத்தப்பட்டாரா? என்ன ஆனார் என போலீஸ் தேடும் போது அந்த பெண்ணின் கை விரலும், ரத்த மாதிரிகளும் கிடைக்கிறது. இந்த சூழலில் ஒரு வாலிபன் தான் கொலை செய்து விட்ட்தாக போலீசில் சரண்டர் ஆகிறார். அதிலும் ஒரு கொலை இல்லை 3 கொலை செய்ததாக சொல்கிறார். அதிலும் கொடூராமாக கொன்றதாக சொல்கிறார். அதிர்ந்து போன போலீஸ் அவர் சொல்கிற இடங்களில் தேடுகிறது. ஆனால் எங்கும் உடல் கிடைக்கவில்லை. அதற்கு மாறாக யாரை கொலை செய்ததாக அந்த வாலிபன் சொல்கிற...
ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர்

ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர் ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெய், யோகி பாபு, ரீஷ்மா நனையா நடிப்பில் உருவாகும் ஒர்க்கர் திரைப்படம் ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய படம் இன்று பாரம்பரிய பூஜை விழாவுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெய் தற்போது 'ஒர்க்கர்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ஜெய்க்கு ஜோடியாக ரீஷ்மா நனையா நடிக்கிறார். வினய் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். உண்மை உணர்வுகள், சுவாரஸ்யமான கதை, ரசிகர்களை கவரும் தருணங்களால் "ஒர்க்கர்" திரைப்படம் நிறைந்திருக்கும் என்று இயக்குநர் வினய் கிருஷ்ணா ...
’சொட்ட சொட்ட நனையுது’ விமர்சனம் 3/5

’சொட்ட சொட்ட நனையுது’ விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
      ’சொட்ட சொட்ட நனையுது’ விமர்சனம் 3/5 ஒரு விளம்பரத்தால் தலைமுடியை இழந்து சொட்டையானதால் திருமணம் ஆகாமல் தவிக்கிற ஹீரோ. ஒரு வீடியோவால் திருமணம் தடைபடுகிற ஹீரோயின், ரீல்ஸ் மோகத்தால் வாழ்க்கையை இழக்கிற இன்னொரு நாயகி இவர்களை சுற்றிய கதைதான் சொட்ட சொட்ட நனையுது படம். கதைப்படி ஹீரோவுக்கு முடி கொட்டி வழுக்கை விழுகிறது. இதனால் எந்த பொண்ணும் ஓகே சொல்லாத்தால் திருமணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. கடைசியில் ஹீரோ வீட்டு எதிர்வீட்டு பெண் கல்யாணத்துக்கு ஓகே சொல்கிறார். திருமண தினத்தில் நண்பன் அனுப்பிய வீடியோவால் அந்த திருமணத்தை ஹீரோ நிறுத்த் விடுகிறார். யாரோ கொடுத்த ஐடியாவில் திடீரென தலையில் முடியுடன் வரும் ஹீரோவைஒரு இன்ஸ்டா பிரபலம் கல்யாணம் செய்து கொள்ள ரெடி ஆகிறார். அந்த கல்யாணம் நடந்ததா? வழுக்கை தலையில் எப்படி முடி வந்த்து என்பதை காமெடியுடன் கலந்து கொடுத்திரு...
“கடுக்கா” ரசிக்கும் சினிமாவா? கோடங்கி விமர்சனம் 3.5/5

“கடுக்கா” ரசிக்கும் சினிமாவா? கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
ஒரு பெண் இரண்டு பேரின் காதலில் சிக்குவது... அல்லது ஒரு பெண்ணை இரண்டு பேர் காதலிப்பது... இப்படி பல கதைகளை பார்த்து இருந்தாலும் இந்த கடுக்கா படம் சற்றே வித்தியாசமான கதையை சொல்ல முயற்சிக்கிறது. முற்றிலும் புது முகங்களை வைத்து முருகராசு ரசிக்கும்படி ஒரு படம் கொடுத்து இருக்கிறார். கதைப்படி ஹீரோயின் 2 பேர் காதல் வலையில் சிக்குகிறார். கடைசியில் ஹீரோயின் யாருக்கு சொந்தமாகிறார் எனபதே. படிக்கிற பெண்களுக்கு சமூகத்தில் தொடர்ந்து எப்படி எல்லாம் தடைகள் வருகிறது. அதை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை எல்லாம் தன்க்கே உரிய வெள்ளந்தி கிராம மக்கள் மூலம் சொல்கிறார் இயக்குனர். முகம் தெரிந்த நடிகர்கள் யாரும் இல்லாத போதும் திரைக்கதை தொய்வில்லாமல் போவது கதைக்கு பலம். கிராம மக்களின் யதார்த்த வாழ்வில் சாதாரண பேச்சுக்கள் கூட நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். அப்படி இதில் பல வசனங்கள் நறுக்...
‘நறுவீ’ கோடங்கி விமர்சனம் 3/5

‘நறுவீ’ கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    ‘நறுவீ’ கோடங்கி விமர்சனம் 3/5   நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஆண்கள் நுழைந்தால் உயிருடன் திரும்பி வர மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். அதே நேரம் அங்கிருக்கும் நிலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, காதல் ஜோடியான விஜே பப்பு - பாடினி குமார் உள்ளிட்ட இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என ஐந்து பேர் காட்டுக்குள் செல்கிறார்கள். அவர்கள் தங்கள் பணியை தொடங்கும் போது, அவர்களைச் சுற்றி பல வினோதமான சம்பவங்கள் நடக்கிறது. ஆபத்தான பகுதிக்குள் நுழைந்தவர்களுக்கு  என்ன நடந்தது என்பதை பல மர்ம முடிச்சுகளோடு மிக சுவாரஸ்யமாக சொல்வது தான் ‘நறுவீ’. நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் அலக், புதுமுகம் என்றாலும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார். விஜே பாபு மற்றும் அவரது காதலியான பாட...
ராம் சரண் நடித்துள்ள பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கியது!!

ராம் சரண் நடித்துள்ள பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கியது!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு, மைசூரில் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கியது!! குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், முன்னணி இயக்குநர் புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படம், பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. குளோபல் ஸ்டார் ராம் சரண் அசத்தலான மேக் ஓவர், வலிமையான உடல் மாற்றம், கடுமையான பயிற்சிகள் என அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்த அவர் தனது முழு ஆற்றலையும் தந்து உழைத்து வருகிறார். மிகுந்த பெருமையுடன், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்க, விருத்தி சினிமாஸ், மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்க, மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் ...
‘சிங்கா’: இந்தியாவில் முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் எடுக்கப்படும் முழுநீளத் திரைப்படம்

‘சிங்கா’: இந்தியாவில் முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் எடுக்கப்படும் முழுநீளத் திரைப்படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    'சிங்கா': இந்தியாவில் முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் எடுக்கப்படும் முழுநீளத் திரைப்படம் எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி. மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து தயாரிக்க கே.சி. ரவிதேவன் இயக்கத்தில் ஷ்ரிதா ராவ் முதன்மை வேடத்தில் நடிக்கிறார் இந்தியாவிலேயே முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் முழுநீளத் திரைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. 'சிங்கா' என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி. மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். 'உலக நாயகன்' கமல் ஹாசனின் உதவி இயக்குநரும் திரைப்படக் கல்லூரி மாணவருமான கே.சி. ரவிதேவன் இயக்கும் 'சிங்கா' திரைப்படத்தில் 'லெனின் பாண்டியன்', பிரபு சாலமன் இயக்கத்தில் 'கும்கி 2' உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார். ...
இயக்குனரின் நடிகராக ரவி இருந்திருக்கிறான் இப்போது இயக்குனராக நிச்சயம் வெற்றி பெறுவான் – இயக்குனர் ராஜா மோகன்

இயக்குனரின் நடிகராக ரவி இருந்திருக்கிறான் இப்போது இயக்குனராக நிச்சயம் வெற்றி பெறுவான் – இயக்குனர் ராஜா மோகன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    இயக்குனர் ராஜா மோகன் பேசும்போது, ரவியுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு 17 வயது இருக்கும் போது அவனுக்கு 11 வயது அப்போது பரதநாட்டியம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக அரங்கேற்றம் செய்தான். அப்போது இவ்வளவு வருடமாக மிரட்டி உருட்டி கொண்டிருந்து அவனை அண்ணார்ந்து பார்த்தேன். அதேபோல் இன்றும் அண்ணார்ந்து பார்க்கிறேன். புதுப்பேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் அது போல, இவ்வளவு திறமைகளையும் வைத்துக் கொண்டு தான் என்னிடம் இத்தனை வருடம் நடித்துக் கொண்டிருந்தாயா?! என்று தான் கேட்கத் தோன்றுகிறது. முதல் படத்தில் இருந்து எப்போது வரை நான் சொன்னதை கேட்டு இயக்குனரின் நடிகராக இருந்திருக்கிறான். இப்போது இயக்குனராக நிச்சயம் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ரவி நன்றாக இருக்க வேண்டும் என்று தான் மனதார நினைக்கிறார்கள்....
மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி -நடிகர் கார்த்தி

மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி -நடிகர் கார்த்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி -நடிகர் கார்த்தி நடிகர் கார்த்தி பேசும் போது, என் நண்பன் ரவி தயாரிப்பாளராக ஆகும்போது ஒரு நண்பனாக நான் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இங்கு வந்து பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தயாரிப்பு நிறுவனத்தை இவ்ளோ பெரிய விழாவாக நடத்தியதில்லை. அதுமட்டுமில்லாமல், அவர் ஏன் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்று கூறிய போது மிகவும் பெருமையாக இருந்தது. இப்போது தன்னை கை கொடுத்து தூக்கி விட மாட்டார்களா என்று பல திறமையான இயக்குனர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரவிக்கு அப்பா இருந்தார், அண்ணன் இருந்தார். ஆனால், அனைவருக்கும் நான் இருக்கிறேன் என்று ரவி கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ...