செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்கள்… பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிய மோடி!

பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்கள்… பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிய மோடி!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்கள்... பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிய மோடி! அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76வது அமர்வில் உரையாற்றினார். கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, ஆப்கானிஸ்தான் நிலவரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அவர் பேசினார். குறிப்பாக சில நாடுகள் பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாக பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கினார். “ஆப்கானிஸ்தான் பிரதேசம் பயங்கரவாதத்தை பரப்புவதற்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம் ஆகும். ஆப்கான் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகாமல் நாம் அனைவரும் காக்க வேண்டும். உலகத்திற்கான  பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றன. எந்தவொ...
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு!

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு! அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76வது அமர்வில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:- கடந்த ஒன்றரை ஆண்டாக உலகம் முழுவதும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் இந்த ஐ.நா. பொது சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதை 12 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் செலுத்தலாம். ஒரு எம்ஆர்என்ஏ தடுப்பூசி தயாரிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகளும் உருவாக்கி வருகின்றனர். இந்தியாவில் தடுப்பூசிகளை தயார...
கடைசி நொடியிலும் என்னை பார்க்க ஆசைப்பட்ட SPB -இசைஞானி உருக்கம்

கடைசி நொடியிலும் என்னை பார்க்க ஆசைப்பட்ட SPB -இசைஞானி உருக்கம்

HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
  கடைசி நொடியிலும் என்னை பார்க்க ஆசைப்பட்ட SPB -இசைஞானி உருக்கம்    https://youtu.be/0deqmLRnDxs
சாதி வெறியர்களுக்கு தூக்கு!  உத்தமராசாவின் சவுக்கடி தீர்ப்பு

சாதி வெறியர்களுக்கு தூக்கு! உத்தமராசாவின் சவுக்கடி தீர்ப்பு

HOME SLIDER, kodanki voice, தமிழக அரசியல், வீடியோ
  சாதி வெறியர்களுக்கு தூக்கு! உத்தமராசாவின் சவுக்கடி தீர்ப்பு   https://youtu.be/7D2wij560JQ
கொடூர கொலையாளிக்கு தூக்கு ஆணவ கொலைக்கு எதிராக கடலூர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!

கொடூர கொலையாளிக்கு தூக்கு ஆணவ கொலைக்கு எதிராக கடலூர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கொடூர கொலையாளிக்கு தூக்கு ஆணவ கொலைக்கு எதிராக கடலூர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!   வன்னியர் பெண் கண்ணகியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதற்காக கண்ணகியையும் அவர் கணவர் தலித் சமூகத்தச் சேர்ந்த முருகேசனையும் துள்ளத் துடிக்க படுகொலை செய்த கொலையாளிகள் மற்றும் துணைநின்ற காவலர்களுக்கு இன்று தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. A2 கண்ணகியை படுகொலை செய்த அவரின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும், A1-A15 (குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை (இதில் A4 & A9 விடுதலை செய்யப்பட்டனர்) ஆயுள் தண்டனைப் பெற்ற A14 தமிழ்மாறன் அப்போது காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தவன், தற்போது காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவன். மற்றும் A15 செல்லமுத்து காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்தவன், தற்போது காவல் ஆய்வாள...
கோடியில் ஒருவன் கோடங்கி விமர்சனம்

கோடியில் ஒருவன் கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  விஜய் ஆண்டனி நடிப்பு வரலாற்றில் அம்மா செண்டிமெண்ட் படம்தான் அவருக்கான தனி இடத்தை தனி உயரத்தை அடையாளப்படுத்தியது. அப்படி ஹிட் கொடுத்த அதே அம்மா செண்டிமெண்ட் கருவை கையில் எடுத்து மீண்டும் விஜய் ஆண்டனி கொடுத்யிருக்கும் படம்தான் கோடியில் ஒருவன். கிராமத்தில் இருக்கும்போது அம்மாவின் ஆசையான கலெக்டர் கனவை நனவாக்க சென்னைக்கு வரும் கதாநாயகன் சென்னையில் ஒரு நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியில் குடியேறுகிறார். அங்கே உள்ள மோசமான சூழலை பார்த்து அதை மாற்ற முயற்சி செய்ய வில்லன்களால் இடையூறு... இன்னொரு பக்கம் அம்மாவின் கனவான கலெக்டர் பதவி... இதில் எது சரியாக நடந்தது என்பதை புதுசாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா. மக்களுக்கு நல்லது செய்ய கலெக்டர் ஆனால்தான் முடியுமா? என்ற கேள்விக்கும் புது பதில் இருக்கு. முதல் பாதி கதையின் வேகம் இரண்டாம் பாதியில் சார்ஜ் இறங்கிப் ...
‘வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு! நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வலிமை படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமட...
பிரபல நடிகரின் தந்தைக்கு ஜோடியாக நடிக்கும் இலியானா!

பிரபல நடிகரின் தந்தைக்கு ஜோடியாக நடிக்கும் இலியானா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகரின் தந்தைக்கு ஜோடியாக நடிக்கும் இலியானா! தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தற்போது கோஸ்ட் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். பிரவீன் சட்டாரு இயக்கும் இப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் தற்போது ஹீரோயினை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால், அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை இலியானாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. நடிகை இலியானா, நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. நடிகை சமந்தாவின் கணவரும், நடிகருமான நாகசைதன்யாவின் தந்தை தான் நாகார்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது....
பா.இரஞ்சித் படத்தின் சென்சார் அப்டேட்!

பா.இரஞ்சித் படத்தின் சென்சார் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பா.இரஞ்சித் படத்தின் சென்சார் அப்டேட்! இயக்குனர் பா.இரஞ்சித் படம் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் பாராட்டுகளை பெற்றன. அந்த வகையில் இவர் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ‘ரைட்டர்’. சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை பிராங்கிளின் ஜேக்கப் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரதீப் கலைராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு மணிகண்டன் சிவக்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘ரைட்டர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் பா.இரஞ்சித் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்க...
‘அண்ணாத்த’-யை தொடர்ந்து ‘சாணிக்காயிதம்’ படத்திலும் கீர்த்தி சுரேஷுக்கு அந்த மாதிரி வேடம் தானாம்!

‘அண்ணாத்த’-யை தொடர்ந்து ‘சாணிக்காயிதம்’ படத்திலும் கீர்த்தி சுரேஷுக்கு அந்த மாதிரி வேடம் தானாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
‘அண்ணாத்த’-யை தொடர்ந்து ‘சாணிக்காயிதம்’ படத்திலும் கீர்த்தி சுரேஷுக்கு அந்த மாதிரி வேடம் தானாம்! தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இதுவரை பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தொடர்ச்சியாக தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். அதன்படி சிவா இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்துள்ள அவர், அடுத்ததாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘போலா ஷங்கர்’ சிரஞ்சீவியின் தங்கையாகவும் நடித்து வருகிறார். இதில் இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்திலும், நடிகை கீர்த்தி சுரேஷ், செல்வராகவனின் தங்கையாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் 4 நிமிடம் சென்டிமெண்ட் காட்சி ஒன்று இருப்பதாகவும், அந்தக் காட்சியில் நடிகை கீர்த்தி சுர...