சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை நீட்டிப்பு!

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை நீட்டிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டன. அதன்பின்கொரோனா தாக்கம் சற்று தணிந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. ஆனால், வழக்கமான சர்வதேச விமான சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப விமான சேவை தடை நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு மட்டும் தடை இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது...
விண்வெளியில் ஒலிக்க இருக்கும் இசைஞானி இளையராஜா இசை!

விண்வெளியில் ஒலிக்க இருக்கும் இசைஞானி இளையராஜா இசை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
  விரைவில் விண்வெளியில் ஒலிக்க இருக்கும் இசைஞானி இளையராஜா இசை! இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் அதிக எடையை குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளது. அதில் இளையராஜாவின் இசை இடம் பெறும் என தெரிகிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள சாட்டிலைட...
ரஜினி மகளை தொடர்ந்து கணவரை பிரியும் சிரஞ்சீவியின் மகள்?

ரஜினி மகளை தொடர்ந்து கணவரை பிரியும் சிரஞ்சீவியின் மகள்?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
    சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, தனது இன்ஸ்டாகிராம் ஹேண்டிலில் கணவரின் பெயரை நீக்கியது விவாகரத்து வதந்திகளைத் தூண்டியுள்ளது. இதனால் ஸ்ரீஜா தனது கணவர் கல்யாண் தேவிடமிருந்து பிரிந்துவிட்டதாக ஊகங்கள் பரவி வருகின்றன. இந்த ஜோடி மார்ச் 2016-ல் திருமணம் செய்துகொண்டது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. விவாகரத்து வதந்திகள் குறித்து சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீஜா இன்னும் கருத்து தெரிவிக்காத நிலையில், ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியை மாற்றிய பின்னர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரது முந்தைய இன்ஸ்டாகிராம் ஹேண்டில், “ஸ்ரீஜா கல்யாண்” என்று இருந்தது. திடீரென அவர் தனது இயற்பெயரான ஸ்ரீஜா கொனிடேலா என்று மாற்றியுள்ளார். அதோடு இன்ஸ்டாகிராமில் கல்யாணை அவர் அன்ஃபாலோ செய்ததையும் ரசிகர் ஒருவர் கவனித்திருக்கிறார்   மார்ச் 2016-ல், பெங்களூரு, தேவனஹள...
பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை – ராகுல் காந்தி கிண்டல்

பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை – ராகுல் காந்தி கிண்டல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை - ராகுல் காந்தி கிண்டல் ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் காணொளி மூலம் உரையாற்றினார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த, டெலிபிராம்ப்டர் இயந்திரம் தொழில்நுட்ப கோளாறால் நின்றது. இதன் காரணமாக மோடி சில நிமிடங்கள் பேசாமல் அப்படியே நின்றார். இந்த வீடியோவை பகிர்ந்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் கிண்டலடித்து வருகின்றனர் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 'பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரதமர் மோடியால் சொந்தமாகப் பேச முடியாது' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். https:...
கட்டுப்பாட்டை நீக்கியும் சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு!

கட்டுப்பாட்டை நீக்கியும் சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  கட்டுப்பாட்டை நீக்கியும் சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு! உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடு சீனா. ஆனால், அங்கு சமீபகாலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு கடந்த கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது. மேலும், சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு, பேறுகால விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை மாகாண அரசுகள் அறிவித்துள்ளன....
டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் – முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் – முதல்வர் ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் - முதல்வர் ஸ்டாலின் குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை, நிபுணர் குழுதான் முடிவு செய்தது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால், அலங்கார ஊர்தி தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யாது என்று பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறினர். இந்ந...
Suriya’s Jai Bhim featured in YouTube channel of the Oscars

Suriya’s Jai Bhim featured in YouTube channel of the Oscars

CINI NEWS, HOME SLIDER, MOVIES
      Suriya’s Jai Bhim featured in YouTube channel of the Oscars In what is truly a great honour, a video on the blockbuster hit, 'Jai Bhim', starring Suriya, Lijomol Jose and Manikandan in the lead, has been featured by the Academy of Motion Picture Arts and Sciences on its official YouTube channel called the 'Oscars'. The video clip, which has some scenes from the film, which was produced by Jyotika and Suriya under 2D Entertainment, has the film's Director TJ Gnanavel explaining all about the film, including its theme. The video has been featured under the 'Scene At the Academy' segment. The Oscars channel described the video saying, "Jai Bhim weaves in real case studies helmed by Activist-Lawyer Chandru, who brought justice to indigenou...
ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’!

ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் 'ஜெய் பீம்'.   ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் 'ஜெய் பீம்'. சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற 'ஜெய் பீம்', கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது 'ஜெய் பீம்' படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள்.   ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் ...
சின்னத்திரை வெற்றித் தொடரான  “ரமணி Vs ரமணி” புதிய சீசனாக மீண்டும்!

சின்னத்திரை வெற்றித் தொடரான “ரமணி Vs ரமணி” புதிய சீசனாக மீண்டும்!

HOME SLIDER, TV news, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    சின்னத்திரை ப்ளாக்பஸ்டர் வெற்றித் தொடரான “ரமணி Vs ரமணி” திரைத்தொடர் மீண்டும் புதிய சீசனாக வெளியாகிறது. புதிய தொடர் ‘ரமணி Vs ரமணி 3.0’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் வந்துவிட்டார்கள் ரமணி, இந்த முறை இன்னும் பெரிதாக, இன்னும் சிறப்பாக, மிக நவீனமாக வந்துள்ளார்கள் ! ஒரு சிறிய திரைத் தொடர் வரலாற்றின் தலைசிறந்த படைப்புகளுல் ஒன்றாக அங்கீகரிக்கப்படும் சில அபூர்வ நிகழ்வுகள் எப்போதாவது தான் நிகழும், ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகும் அது பார்வையாளர்களின் விருப்பபட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும். இயக்குனர் நாகாவின் “ரமணி Vs ரமணி” தொடரானது இதற்கு மிகச்சிறந்ததொரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. சின்னத்திரையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை தந்ததோடு அல்லாமல், இப்போதும் ஆன்லைன் தளங்களிலும் ஒரு அற்புதமான அனுபவத்தை தொடர்ந்து தந்து வருகிறது. &nb...
விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்கும் அசத்தலான காமெடி டிராமா!

விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்கும் அசத்தலான காமெடி டிராமா!

HOME SLIDER, TV news, செய்திகள்
    Trend Loud India Digital மற்றும் இயக்குநர்/தயாரிப்பாளர் பாலாஜி மோகனின் Open Window நிறுவனங்கள் இணைந்து தங்களது இரண்டாவது படைப்பை பெருமையுடன் அறிவித்துள்ளன. இந்த புதிய தமிழ் இணைய தொடர் பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார். அசத்தலான காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2022 இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது. எழுத்து & இயக்கம் விக்னேஷ் விஜயகுமார்     கிரியேட்டிவ் புரடியூசராக பாலாஜிமோகன் பணியாற்ற, ராஜா ராமமூர்த்தி இத்தொடரை தயாரிக்கிறார். சஞ்சய் சுபாஷ் & வித்யா...