சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

சேற்றில் இறங்கி நாற்று நடுகிறார், டிராக்டர் ஓட்டி வயலை உழுகிறார் – அசத்தும் தமிழ்  ஹீரோயின்

சேற்றில் இறங்கி நாற்று நடுகிறார், டிராக்டர் ஓட்டி வயலை உழுகிறார் – அசத்தும் தமிழ் ஹீரோயின்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    கொரானா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி உள்ள திரைத்துறையினர் அடிக்கடி ஏதாவது வித்தியாசமான விஷயங்களை செய்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். தும்பா ஹீரோயின் கீர்த்தி பாண்டியன் தனது வயலில் விவசாய பணிகளை செய்து முழு நேர விவசாயியாக மாறி இருக்கிறார். வயலை உழுவதற்கு டிராக்டர் ஓட்டுகிறார். பாவாடையை தூக்கி சொருகிக் கொண்டு சேற்றில் இறங்கி நாற்று நடுகிறார். இந்தபடங்களையும் வீடியோவையும் இணையத்தில் பதிவிட்டு "மனசுக்கு நிறைவான வேலை செய்ததாக" மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். https://twitter.com/ikeerthipandian/status/1257592144149098497?s=08 ஏற்கனவே நடிகர் அர்ஜுன் தனது பண்ணையில் உள்ள மாடுகளுக்கு வைக்கோல் ஏற்றி வந்த படம் இணையத்தில் வைரலானது. https://twitter.com/ikeerthipandian/status/1251133237856010240?s=08...
கொரானாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை- அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது TTV

கொரானாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை- அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது TTV

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரானா  நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை எடுக்கலாம் என்ற திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. ‘ஆட்சியாளர்கள் தங்களால் இனி எதுவும் செய்ய முடியாது என கைகளைத் தலைக்கு மேல் தூக்கிவிட்டார்களோ?’ என்ற பீதியை  மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. கொரானாவால் பாதிக்கப்படும் எல்லோரின் வீட்டுகளிலும் அந்தளவுக்கு வசதிகள் இருக்குமா?. 4,000 படுக்கைகள் மருத்துவமனைகளில் தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில் இடமில்லாத அளவுக்கு நோயாளிகள் நிரம்பி வழிவதாக வரும் செய்திகள் அவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை இதன்பிறகாவது தங்களின் ‘ஈகோ’வை விட்டொழித்து, உண்மையைக் கூறி மக்களைக் காப்பாற்றத் தேவையானவற்றை செய்ய வேண்டும் என்று க...
தமிழகத்திலும் மதுவிலை உயர்வு… நாளை முதல் அமலுக்கு வருமாம்!

தமிழகத்திலும் மதுவிலை உயர்வு… நாளை முதல் அமலுக்கு வருமாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்திலும் மதுவிலை உயர்வு... நாளை முதல் அமலுக்கு வருமாம்! கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பகுதிகளில் சில தளர்வுகளோடும் சில கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் வரி உயர்த்தப்பட்டு உள்ளதால், மதுபானங்களுக்கான விலையும் உயர்ந்துள்ளது. ஆந்திராவில் முன்பு இருந்ததை விட 75 சதவீதம் மதுபான விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆந்திர குடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் மதுப் பழக்கத்திலிருந்து குடி மக்கள் விடுபட தான் விலை உயர்த்தப்பட்டதாக முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திற...
கேரளாவை பாலோ செய்யும் திருப்பூர் கலெக்டர்!

கேரளாவை பாலோ செய்யும் திருப்பூர் கலெக்டர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கேரளாவை பாலோ செய்யும் திருப்பூர் கலெக்டர்! கொரானாவின் தாக்கம் காரணமாக அதன் பரவலை தடுக்க பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு கடைகளில் பொருட்களை வாங்கி வருகிறார்கள். இந்த சூழலில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வெளியில் வரும்போது அவசியம் குடை பிடித்தபடிதான் வர வேண்டும் என கேரளாவில் உத்தரவிடப்பட்டது. பொதுமக்களுக்கு குடைகளும் வழங்கப்பட்டது. குடை பிடிக்காமல் வருகிறவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்றும் கூறியிருந்தனர். இப்போது தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்து உள்ளது. குடிமகன்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதை உணர்த்த திருப்பூர் கலெக்டர் குடை மேட்டரை கையில் எடுத்து இருக்கிறார். திருப்பூரில் மது வாங்க மதுக்கடைகளை தேடி வரும் நபர்க...
நியாயமாக நடக்காத நீட் தேர்வு அவசியமா? ஸ்டாலின் கேள்வி

நியாயமாக நடக்காத நீட் தேர்வு அவசியமா? ஸ்டாலின் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரானாவின் கோரத் தாண்டவத்தால் ஒட்டுமொத்தத் தேசமே பீதியில் முடங்கிக் கிடக்கும் நேரத்திலும், ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இது, மாணவ - மாணவியரைப் பற்றியோ, அவர்தம் பெற்றோர்களைப் பற்றியோ மத்திய அரசுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. பல மாநிலங்களில், நாளுக்கு நாள் கொரானாவால் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், நீட் தேர்வுக்கான தேதியைக் குறிக்கிறார்கள் என்றால், இது என்ன மாதிரியான மனநிலை என்பது புரியவில்லை. இத்தேர்வு நியாயமாக நேர்மையாக நடைபெறவில்லை என்பதற்கு ஆள்மாறாட்ட வழக்குகள் உதாரணம். முறையற்ற ஒரு தேர்வை, கொரோனா காலத்திலும் நடத்தாமல் மத்திய அரசு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மாநில அரசும், இந்தத் தேர்வைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்...
அம்மாவின் ஆன்மா சாந்தி அடையனும்னா டாஸ்மாக்கை திறக்காதீங்க – அரசுக்கு கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுகோள்

அம்மாவின் ஆன்மா சாந்தி அடையனும்னா டாஸ்மாக்கை திறக்காதீங்க – அரசுக்கு கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    டாஸ்மாக் திறப்பதை பரிசீலனை செய்யுங்கள் அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள் ! முதல்வருக்கு கலப்பை மக்கள் இயக்கம் இயக்குனர் P.T.செல்வகுமார் வேண்டுகோள்! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திரைப்பட இயக்குனரும் , கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பிடி செல்வகுமார் வேண்டுகோள்.மே 1-ம் தேதி அன்று மதுவால் பாதிக்கப்பட்ட 150 பெண்களுக்கு அரிசி முட்டைகள் கலப்பை மக்கள் இயக்கம் வழங்கியது. அன்று 150 பெண்களும் கண்ணீரோடு டாஸ்மாக் கடைகளை இனி திறக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தோம்.மீண்டும் லட்சக்கணக்கான பெண்கள் சார்பாக பணிவான வேண்டுகோள்.... 1. 45 நாட்களுக்கு பிறகு திறப்பதால் பெரும் கும்பலாக குடிக்க வருவார்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது.இதனால் நோய் தொற்று ஏற்படும். 2. டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள். வேலை இல்லாமல் பண கஷ்டத்தில் இர...
விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் – தமிழரசன் பட தயாரிப்பாளர் பாராட்டு

விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் – தமிழரசன் பட தயாரிப்பாளர் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் - தமிழரசன் பட தயாரிப்பாளர் பாராட்டு கொரானாவால் பாதிக்கப்பட்டு முடங்கி சிரமத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள் நலன் கருதி பிரபல இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்து கொள்ள முன்வந்தது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பால் பயன் அடையும் தயாரிப்பாளர்களில் பெப்சி சிவாவும் ஒருவர். இவரது தயாரிப்பில் தமிழரசன் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ளார். ரிலீசுக்கு ரெடி ஆன போது தான் கொரானா காரணமாக படம் முடங்கி உள்ளது. இந்த சூழலில் சம்பளத்தில் 25 சதவீதம் விட்டுக் கொடுத்து விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டதற்கு தயாரிப்பாளர் பெப்சி சிவா நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.    ...
ஒயின்ஷாப் வருபவர்களின் ஆதார்கார்டு வாங்கி…. “கட்” பன்னிவிடுங்க- அரசுக்கு தயாரிப்பாளர் புது யோசனை

ஒயின்ஷாப் வருபவர்களின் ஆதார்கார்டு வாங்கி…. “கட்” பன்னிவிடுங்க- அரசுக்கு தயாரிப்பாளர் புது யோசனை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    ஒயின்ஷாப் வருபவர்களின் ஆதார்கார்டு வாங்கி.... "கட்" பன்னிவிடுங்க- அரசுக்கு தயாரிப்பாளர் புது யோசனை பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.வெளியிட்ட அறிக்கை; அனைவருக்கும் வணக்கம். நான் ஜே.எஸ்.கே. அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கலை அணி மாநில அமைப்பாளர். ‘தமிழக அரசியல்’ வார இதழின் பதிப்பாளர், முதன்மை ஆசிரியர். இதையெல்லாம் தாண்டி நான் ஒரு இந்தியக் குடிமகன். இக்கடிதத்தின் மூலம் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு முக்கிய கோரிக்கை... இன்று, கோவிட்19 என்கின்ற கொரானா வைரஸை கட்டுப்படுத்துவதற்கும் அதனை முற்றிலுமாக அழித்து ஒழிப்பதற்கும் உலக வல்லரசுகளும், வளர்ந்துவரும் நாடுகளும் கடுமையான போராட்டத்தை கண்ணுக்குத் தெரியாத அந்த கிருமிகளுடன் நடத்தி வருகின்றன. மக்களிடையே ஒரு பீதி பரவிக்கிடக்கிறது. அதே நேரத்தில், நம் தமிழகத்தில் மாண்பு...
கோடிகளை இழந்தாலும் பல கோடி மனங்களில் நிலைத்துவிட்டார் விஜய் ஆண்டனி – தயாரிப்பாளர் பாராட்டு

கோடிகளை இழந்தாலும் பல கோடி மனங்களில் நிலைத்துவிட்டார் விஜய் ஆண்டனி – தயாரிப்பாளர் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிரபல தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் வெளியிட்ட அறிக்கை: இன்றைய கஷ்டமான சூழ்நிலையில் குடும்பங்கள் சில நேரம் மகிழ்ந்திருக்க காரணம் சினிமா , அதனால் தான் அனைத்து முன்னணி சேனல்களும் 24 மணி நேர சினிமா சேனல்களாக மாறிவிட்டன , இப்படி மக்களை மகிழ்விக்கும் சினிமாக்களை கோடிகள் வாரி இறைத்து தயாரிக்கும் தயாரிப்பாளரின் நிலை எப்போதுமே கேள்விகுறிதான் , இதோ இந்த நீண்ட லாக்டவுனுக்கு பிறகு அனைத்து துறைகளும் செயல்பட ஆரம்பிக்கும் ஆனால் பைனான்ஸ் வாங்கி இடையில் லாக்டவுனினால் நின்று போயிருக்கும் , ரிலிஸ் நேரத்தில் மாட்டிக்கொண்டு இனி எப்போது ரிலிஸ் தேதி கிடைக்கும் என போராடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நிலைமை எப்போதும் போல பரிதாபதக்குரியது தான் , நடிகர் , நடிகைகள் , டெக்னிசியன்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும் சம்பளமும் கிடைத்துவிடும் ஆனால் முதலீடு செய்யும் முதலாளிகள் நிலைமை ... இதற்கு ஒரு...
தயாரிப்பாளர்கள் நலனுக்காக சம்பளத்தில் கோடிகளை விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!

தயாரிப்பாளர்கள் நலனுக்காக சம்பளத்தில் கோடிகளை விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தயாரிப்பாளர்கள் நலனுக்காக சம்பளத்தில் கோடிகளை விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி! விஜய் ஆண்டனி தற்போது FEFSI சிவா தயாரிப்பில் “தமிழரசன்” என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பட ரிலீசுக்கு தயாராகி வந்தது. தற்போது அம்மா கிரீயேஷன்ஸ் T. சிவா தயாரிப்பில் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும், இயக்குனர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன. எல்லாமே திட்டப்படி சென்றுகொண்டிருந்த நேரத்தில், கொரானா லாக் டவுன் தமிழ் சினிமாவை மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. புது படங்கள் திரையரங்குக...