சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

டெல்லியில் மோடியுடன் ராஜபக்சே சந்திப்பு!

டெல்லியில் மோடியுடன் ராஜபக்சே சந்திப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    டெல்லியில் மோடியுடன் ராஜபக்சே சந்திப்பு இலங்கையின் அதிபராக பதவி ஏற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக கோத்தபய ராஜபச்சே கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்தார். அவரை தொடர்ந்து, 5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மகிந்தா ராஜபக்சே நேற்று முன்தினம் இந்தியா வந்தார். பிரதமராக பதவி ஏற்ற பின் அவர் இந்தியா வருவது இதுவே முதல் தடவை ஆகும். ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் ராஜபக்சேவுக்கு நேற்று காலை சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி கை குலுக்கி வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடியை ராஜபக்சே சந்தித்து பேசினார். அப்போது இந்தியா- இலங்கை இடையேயான உறவை மேம்படுத்துவது, இலங்கை தமிழர்கள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, பரஸ்பர வர்த்தம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் நிருப...
சீறு… ஜீவாவுக்கு ஏற்றமா…? ஏமாற்றமா? கோடங்கி விமர்சனம்

சீறு… ஜீவாவுக்கு ஏற்றமா…? ஏமாற்றமா? கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  சீறு விமர்சனம் வெற்றிக்காக பெரும் போராட்டம் நடத்தி வரும் ஜீவா... செண்டிமெண்ட் கதையை தரும் ரத்னசிவா... பிரமாண்டமான ஹிட் படங்களை தயாரிக்கும் ஐசரி கணேஷ் இந்த கூட்டணியின் படம் தான் சீறு.... தங்கை பாசம் கொண்ட அண்ணனாக ஜீவா பல படங்களில் நடித்திருந்தாலும் இது ரொம்ப புதுசு. காரணம் தங்கைகளின் பாசத்திற்காக பயங்கர ஸ்பீடாக ஆக்ரோஷமாக சீற்றம் காட்டியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளும், தங்கை செண்ட்டிமெண்ட் காட்சிகளும் ஜீவாவுக்கு ஸ்கோர் தரும். தங்கையாக வரும் நந்தினி செம ஸ்பெஷல்... கதை நாயகியாக அப்ளாஸ் அள்ளுவார். ஹீரோயின் ரியா வந்து போகிறார் பெருசா எதுவும் இல்லை. வில்லன் நவ்தீப் வக்கீலா தாதாவா அப்படின்னு புரிஞ்சிக்க முடியாத கேரக்டர். ஒரு சின்னப் பொண்ணுகிட்ட அவ்ளோ வில்லத்தனம் தேவையில்லியே பாஸ்... திரைக்கதை பலம் கொஞ்சம் குறைவு. லாஜிக் பல இடங்களில் கை தட்டி சிரிக்கிறது. இமான...
“கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன்!

“கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    “கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் நடிகர் சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமாவை கலக்கிய “காவலுதாரி” படத்தின் தமிழ் பதிப்பு “கபடதாரி” எனும் தலைப்பில் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். படத்தில் பல திருப்பங்கள் கொண்டதாக கதைக்கு பெரும் முக்கியத்துவம் மிக்க கதாப்பாத்திரமாக இவரது கதாப்பத்திரம் உள்ளது. மேலும் கன்னட பதிப்பில் இவரே இந்தக்கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. சுமன் ரங்கநாதன் 90களில் தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து, மிகவும் புகழ்பெற்ற ஹீரோயினாக விளங்கியவர். நடிகர் விஜய்காந்துடன் இணைந்து நடித்த “மாநகர காவல்”. நடிகர் அர்ஜீனுடன் இணைந்து நடித்த “மேட்டுபட்டி” படங...
ஓ மை கடவுளே அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – தயாரிப்பாளர் டில்லிபாபு

ஓ மை கடவுளே அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – தயாரிப்பாளர் டில்லிபாபு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      ஓ மை கடவுளே படம் பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்த போது; நடிகர் அசோக் செல்வன் பேசியது... ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். என் அக்கா அபிநயா செல்வம் பிரில்லியண்ட். என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். ஆனால் மிகப்பெரும் தைரியமாக படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்கு பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம் லியான் ஜேம்ஸ் பாதி படம் முடிந்த பிறகு தான் உள்ளே வந்தார். ஆனால் அத்தனை அற்புதமாக இசையமைத்துள்ளார். விது , பூபதி எல்லோருமே நண்பர்கள். இவர்களுடன் வேலை பார்த்தது சந்தோஷம். வாணி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ரித்திகா இப்போது நெருக்கமான நண்பியாக மாறிவ...
கதை,திரைக்கதை எழுதி நடிக்கும்  படத்தில் நித்தியாமேனனை ஜோடியாக்கிய தனுஷ்!

கதை,திரைக்கதை எழுதி நடிக்கும் படத்தில் நித்தியாமேனனை ஜோடியாக்கிய தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷ் கதை,திரைக்கதை எழுதிய படத்தில் ஜோடியான நித்யாமேனன்! தனுஷ் இரட்டை வேட நடிப்பில் கடந்த மாதம் வெளியான பட்டாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சுருளி படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இப்போது தாணு பிரமாண்டமாக தயாரிக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர இந்தி படம் ஒன்றிலும் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனந்த் எல் ராய் இயக்கும் இப்படத்திற்கு ’அட்ராங்கி ரே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தனுஷ் நடிக்கும் 43-வது படம் குறித்த தகவல் வெளியானது. அப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார் தனுஷின் 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை தனுஷ் கதை, திரைக்கதை எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்...
திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் – “ஜானு” சமந்தா அதிரடி

திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் – “ஜானு” சமந்தா அதிரடி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் - "ஜானு" சமந்தா அதிரடி விஜய் சேதுபதி - திரிஷா நடித்த '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஜானு'வில் சர்வானந்தும், சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே திரிஷா நடிப்புடன் சமந்தாவை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் சமந்தா கூறியதாவது: இதுவரை நான் நடித்த அனைத்து படங்களையும் விட சிறப்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறேன். முக்கியமாக திரிஷாவின் நடிப்பை நகலெடுக்க விரும்பாமல் எனது சாயலில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். அதனால் அவரது நடிப்பில் இருந்து ஜானுவில் மாறுபட்ட சமந்தாவை பார்க்கலாம். 96 படத்தைப் பொறுத்தவரை திரிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஜானு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கண்டிப்பாக திரிஷாவை மறந்து விடுவார்கள்....
கா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்டும்  பணிகள் விரைவில் தொடங்கும்!

கா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில்- விரைவில் கட்டுமான பணிகள் தொடக்கம் திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் திருப்பதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கா‌‌ஷ்மீரில், திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்ட 7 இடங்களை ஜம்மு-கா‌‌ஷ்மீர் அரசு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து தேவஸ்தான குழுவினர் அங்கு சென்று கோவில் கட்ட ஏதுவான 4 இடங்களை தேர்வு செய்தனர். இறுதிக்கட்டமாக நாங்கள் அங்கு சென்று ஆய்வு செய்கிறோம். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். கா‌‌ஷ்மீரில் விரைவில் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றார்....
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது தலைநகரான டெல்லியில் 70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவினாலும், உண்மையான போட்டி ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் நிலவுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதாவும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் மீண்டும் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டது. டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவாகிற ஓட்டுகள், 11-ந்தேதி எண்ணப்படுகின்றன. அன்று மதியமே டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்த...
சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமானவரித் துறை  நடவடிக்கை தீவிரம்!  –

சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமானவரித் துறை நடவடிக்கை தீவிரம்! –

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை - வருமான வரித்துறை மும்முரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை கடந்த 2017-ம் ஆண்டு சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் அடிப்படையில் வருமான வரித்துறை நடத்திய விசாரணையில், 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சென்னை, கோவை, காஞ்சீபுரம், புதுச்சேரி, மதுரை போன்ற பல்வேறு இடங்களில் சுமார் ரூ.1,674 கோடிக்கு சசிகலா ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்தது தெரியவந்தது. செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சொத்துகளை விற்பனை செய்தது யார்? யார்? என்பது குறித்தும் ...
ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக!

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்எல்சி சுரங்கம் 2ன் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட இடத்தில் எப்படி அனுமதி வழங்கலாம் என சுரங்கத்தை முற்றுகையிட்டு  பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கடந்த 2 நாட்களாக நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனையில் விஜய் வீட்டில் ரொக்கம் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. வருமானவரித் துறை சோதனை முடிந்து விஜய் மீண்டும் மாஸ்டர் ஷூட்டிங் வந்தார். இந்த சூழலில் விஜய்க்கு எதிராக பாஜகவில் சிலர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்....