செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

தன்னை சந்தித்த போது விஜய் சொன்ன விஷயம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தன்னை சந்தித்த போது விஜய் சொன்ன விஷயம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தன்னை சந்தித்த போது விஜய் சொன்ன விஷயம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் OTT தளத்தில் வெளியாகி வருகிறது.ஆனால், மாஸ்டர் போன்ற பெரிய திரைப்படத்தை OTTயில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதாலும் இதை ஏற்க மாட்டார்கள் என்றும் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது இருப்பினும் கொரோனா பிரச்சினை காரணமாக திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. பல கோடிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வெறும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டால் வசூலில் நிச்சயம் துண்டு விழும் என்று பலரும் கருதுகின்றனர் இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய்கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்ச...
Dadasaheb Phalke Awards South 2020

Dadasaheb Phalke Awards South 2020

CINI NEWS, HOME SLIDER, NEWS
The winners of Dadasaheb Phalke Awards 2020 were announced recently and a lot of fan favourites have won big. From Ajith to Dhanush to Parvathy to Jyothika to Mohanlal, a lot of big names found a place on the list of winners. January 1 has brought in a lot of film announcements, a Master emoji, a film of Ranbir Kapoor and so much more. This winner list just sweetened the first of 2021 even further.  For Telugu, while Nagarjuna Akkineni was named the most versatile actor, Navin Pollishetty got the best actor award for Agent Sai Srinivasa Athreya while Rashmika Mandanna picked the top honour for Dear Comrade
தாதாசாகேப் பால்கே தென்னிந்தியா விருதில் சிறந்த நடிகை ஜோதிகா, சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த பல்துறை நடிகர் அஜித் அறிவிப்பு !

தாதாசாகேப் பால்கே தென்னிந்தியா விருதில் சிறந்த நடிகை ஜோதிகா, சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த பல்துறை நடிகர் அஜித் அறிவிப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
தாதாசாகேப் பால்கே தென்னிந்தியா விருதில் சிறந்த நடிகை ஜோதிகா, சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த பல்துறை நடிகர் அஜித் அறிவிப்பு 2020ஆம் ஆண்டின் தாதாசாகேப் பால்கே தென்னிந்தியா விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விருது அறிவிப்பில் டூலெட் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், அசுரன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் தனுஷ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ராட்சசி திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகை ஜோதிகா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும், சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த பல்துறை நடிகருக்கான விருது நடிகர் அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், ஒத்த செருப்பு படத்தை இயக்கிய இயக்குநர் பார்த்திபன் சிறந்...
விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…! காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் , காத்துவாக்குல ரெண்டுகாதல், மற்றும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.   இந்நிலையில் இவர் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டு தினம் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் நயன் தாரா இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இவர்களின் திருமணம் எப்போது என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது...
முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை நிராகரிப்பு

முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை நிராகரிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டுவர படக்குழு முனைப்புடன் பணியாற்றி வருகிறது. திரையரங்குகளில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற சூழலை மாற்றி 100 சதவீத இருக்கைகளுக்கும் ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து வேண்டுகோள் வைத்தார். இந்நிலையில், ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டித்து முதல்வர் திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளில், பணியாளர்கள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு இல்லை என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், திரையரங்குகளில் அனுமதிக்கப்படும் இருக்கைகள் 50 சதவீதம் என்றே நீடிக்கிறது. இந்த நிலையில், விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்...
‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் ‘அந்தகன்’

‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் ‘அந்தகன்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘அந்தகன்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளார். ‘அந்தகன்’ படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வருகிறார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புத்தாண்டை முன்னிட்டு ‘அந்தகன்’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது...
இளவரசன் 2024 ஆம் ஆண்டு மீண்டும் வருவான்” என செல்வராகவன் ட்வீட் “ஆயிரத்தில் ஒருவன் 2”

இளவரசன் 2024 ஆம் ஆண்டு மீண்டும் வருவான்” என செல்வராகவன் ட்வீட் “ஆயிரத்தில் ஒருவன் 2”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகள் உடன் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையால் புது படத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை. ஆனால் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தை தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே வெளியிட்டார்கள். ஆனால் எதிர்பாராத அளவு எல்லாமே ஹவுஸ்ஃபுல் ஷோவாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே ரசிகர்களின் வரவேற்பால் ஷோவின் எண்ணிக்கையை திரையரங்கு உரிமையாளர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கூட்டமும் தியேட்டர்களில் அலைமோதுகிறது இந்த சந்தோஷமான செய்தி இன்னொரு குஷியான செய்தியை கொண்டு வந்திருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் இயக்குமாறு ரசிகர்கள் அளவில்லா வேண்டுகோள் விடுத்ததை அடுத்து நான் இரண்டாம் பாகம் வெளிவரும் என ஒரு போஸ்டரை ட்விட்டரில் வெளியீட்டு தனுஷை டேக் செய்திருந்தார் செல்வராகவன். அதை ரீட்டு...
நான் உண்மையாக இருப்பதால்தான் இத்தனை பணியிடமாற்றம் : ஐபிஎஸ் அதிகாரி ரூபா உருக்கம்!

நான் உண்மையாக இருப்பதால்தான் இத்தனை பணியிடமாற்றம் : ஐபிஎஸ் அதிகாரி ரூபா உருக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பணிக்காலத்தில் அதிகளவு பணிமாற்றம் செய்யப்பட்டதால ஐபிஎஸ் அதிகாரி ரூபா டிவிட் செய்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் உள்துறை செயலாளரான ஐபிஎஸ் அதிகாரி டி.ரூபா கர்நாடக மாநிலத்தின் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர்க பணியிட மாற்றம் செய்யப்பட்டார் இந்த இடமாற்றத்திற்கு ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் நிம்பால்கருடன் ஏற்பட்ட மோதல்தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது. நிம்பல்கர் உள்பாதுகாப்பு துறைக்கு மாற்றம் செய்யப்படுவதற்கு முன் கூடுதல் ஆணையர் பொறுப்பில் இருந்தார் பெங்களூரு நகர திட்டத்தின் டெண்டர் பணியில் முறைகேடு நடந்ததாக ரூபா குற்றம்சாட்டியதால் இருவருக்குள் மோதல் வெடித்தது. ரூபா தேவையில்லாமல் டெண்டர் பணியில் தலையிடுவதாக நிம்பல்கர் குற்றம்சாட்டினார் இதனால் இடம்மாற்றம் செய்யப்பட்ட ரூபா, பணிக்காலத்தில் இரண்டு மடங்கு அதிகமான பணிமாற்றம் செய்யப்பட்டதாகவும், நான் உறுதி...
காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று புத்தாண்டை தொடங்கிய சிம்பு

காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று புத்தாண்டை தொடங்கிய சிம்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று இந்த புத்தாண்டை தொடங்கியுள்ளார் நடிகர் சிம்பு. தனது உடல்  எடையை 30 கிலோ குறைத்து  படு பிஸியான நடிகராக வலம் வருகிறார் சிம்பு. இயக்குநர் சுசீந்திரனின் 'ஈஸ்வரன்' படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர், 'மாநாடு' மற்றும் 'பத்து தல' ஆகிய படங்களின் படபிடிப்பில் பிஸியாக இருக்கிறார் இதற்கிடையே ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிம்புவின் 'ஈஸ்வரன்' வெளியாகிறது. இந்நிலையில் அந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக, சிம்புவும் அவரது நண்பர் மஹத்தும் காசிக்கு சென்று, புத்தாண்டு தினத்தில் விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தியுள்ளனர். தான் வழிபாடு செய்யும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் சிம்பு, "இறைவன் ஈஸ்வரனுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். தவிர, இயக்குநர் ராமின் புதிய படத்தில் சிம்பு நடிப்பாரா என்ற எதிர்பார்ப...
சீனாவிலும் பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்

சீனாவிலும் பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், கொரோனா 2020-ம் ஆண்டே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. பழைய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள கொரோனா 70 சதவிகிதம் வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. இதனால், பல நாடுகளும் இங்கிலாந்துடனான விமான மற்றும் சாலை வழி போக்குவரத்தை ரத்து செய்தன. ஆனாலும், உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்...