செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை நடத்துகிறார்!

மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை நடத்துகிறார்!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 30ந் தேதி காலை நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்குவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் 30ந் தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. காய்ச்சல் ஏற்பட்டதாகவும், கொரோனா காலத்தில் மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு, ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கடிதம் ஒன்று அண்மையில் வெளியாகி இருந்தது. மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு தனது பெயரில் வந்த அறிக்கை உண்மையல்ல, மருத்துவ தகவல்கள் மட்டும...
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்

OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்   விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் நெட்பிளிக்ஸ்OTT தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகில் படத்துக்குப் பிறகு விஜய் மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் பட டீசர் பெற்றது. சமீபகால...
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பெயரை உலக அரங்கில் கொச்சைப்படுத்த சதி!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பெயரை உலக அரங்கில் கொச்சைப்படுத்த சதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழனின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை கொச்சைப் படுத்தவும், ஜல்லிக்கட்டு என்றாலே காளைகளை அடக்கி வெட்டி கொன்று தின்னும் காட்டுமிராண்டித்தனமான நிகழ்வுதான் ஜல்லிக்கட்டு என உலக அரங்கில் பதிய வைத்து தமிழனின் மரபு கலாச்சாரம் சார்ந்த பாரம்பரிய வீர விளையாட்டை அழிக்கவும் மாபெரும் சதி நடக்கிறது. அதனால்தான் மலையாள மொழியில் எடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் தமிழனின் வீர விளையாட்டை அழிக்கும் சதி. ஜல்லிக்கட்டு ஆஸ்கர் பரிந்துரை புறக்கணிப்போம் - கோடங்கி https://youtu.be/rrpC85Axkoc...
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் பரிசு

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் பரிசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் பரிசு திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் இளைய சூரியன் Udhayanidhi Stalin பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பட தயாரிப்பாளரும்,  இராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் Ezhil Iniyan MTech,MBA,ML அவர்கள் ஏற்பாட்டில் அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டது. அதோடு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரக்கோணம் நகர கழக துணைச் செயலாளர் A. அன்பு லாரன்ஸ் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் V.S.R.ரவிச்சந்திரன், பூக்கடை.N.அரி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்....
வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் மீண்டும் தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிச.1 முதல் டிச.3ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிறது....
TR சங்கத்துக்கு நிதி திரட்ட தேதி கொடுத்தாரா சிம்பு!

TR சங்கத்துக்கு நிதி திரட்ட தேதி கொடுத்தாரா சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
TR சங்கத்துக்கு நிதி திரட்ட தேதி கொடுத்தாரா சிம்பு!   https://youtu.be/AAMJbBbJCYQ
9 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர் 500 கன அடியாக குறைப்பு!

9 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர் 500 கன அடியாக குறைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று தொடக்கத்தில், விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 9 ஆயிரம் கனஅடியானது. கனமழை குறைந்து, நீர்வரத்து குறைந்தததை தொடர்ந்து, நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 5,000 கன அடி வீதம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 1000 கன அடியாக திறக்கப்பட்ட நிலையில் தற்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது . நீர்வரத்து வினாடிக்கு 4 ,471 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் 21. 87 அடியாக இருக்கிறது....
நிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்

நிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரை நடக்கும் நிகழ்வு நீடித்தது. புயல் கரை கடந்தபோது புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பின்னர் வலுவிழந்து தீவிர புயலாக நிலப்பரப்பில் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து புயலாக மாறி, அதிக கனமழையை தரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
கார் விபத்து டிராமா போடும் குஷ்பு எதிர்காலம் தேறுமா?  –  வம்புக்கு இழுக்கும் மீராமிதுன்

கார் விபத்து டிராமா போடும் குஷ்பு எதிர்காலம் தேறுமா?  – வம்புக்கு இழுக்கும் மீராமிதுன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
கார் விபத்து டிராமா போடும் குஷ்பு எதிர்காலம் தேறுமா? நடிகை குஷ்பு சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். சில தினங்களுக்கு முன்பு வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு சென்ற போது அவரது காரில் டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில் குஷ்பு அதிர்ஷ்டவசமாக தப்பினார். இந்த நிலையில் குஷ்புவின் அரசியல் நடவடிக்கைகளை நடிகை மீராமிதுன் விமர்சித்து உள்ளார். டுவிட்டரில் மீரா மிதுன் வெளியிட்டுள்ள பதிவில், “எம்.எல்.ஏ சீட்டுக்கு தி.மு.க கட்சியில் சேர்ந்து 10 வருடம் தி.மு.க ஆட்சிக்கே வர முடியவில்லை. எம்.பி. சீட்டுக்கு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 10 வருடம் காங்கிரஸ் ஆட்சிக்கே வரமுடியவில்லை. இப்போது பா.ஜனதாவில் சேர்ந்து இருக்கிறீர்களே மேடம் குஷ்பு. கார் விபத்து டிராமா. எதிர்காலம் தேறுமா? கோலிவுட் மாபியாக்களால்தான் குஷ்பு பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். திட்டம் என்ன குஷ்பு?” என்று குறிப்பிட்டு உ...