செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

இணையத்தில் வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் படங்கள்!

இணையத்தில் வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் படங்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.   மு.க.ஸ்டாலின் வாரத்தில் மூன்று நாட்கள் காலை நேரத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் சைக்கிளில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.     மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.  ...
சிலம்பரசன் தலையில் ரத்த காயங்களுடன் ‘மாநாடு’ பர்ஸ்ட் லுக்

சிலம்பரசன் தலையில் ரத்த காயங்களுடன் ‘மாநாடு’ பர்ஸ்ட் லுக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாநாடு. ஊரடங்கிற்கு முன்னர் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து மாநாடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்தது. ஊரடங்கிற்குப் பின்னர் இந்தப் படவேலைகள் அப்படியே நின்றது. இதனால் சுசீந்திரன் இயக்கத்தில் 40 நாட்களில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார் சிம்பு.   ‘ஈஸ்வரன்’ படத்தை முடித்த கையோடு நவம்பர் 9-ம் தேதியிலிருந்து பாண்டிச்சேரியில் தொடங்கிய ‘மாநாடு’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. சிலம்பரசன் முதல்முறையாக அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடித்திருக்கும் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் சிம்பு தலையின் ஒரு பக்கத்திலிருந்து ரத்தம் வழிய, அவர் கைகளை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையில் புல்லட் பாய்ந்து ரத...
‘சூரரைப் போற்று’ படத்தில் வந்த பெண் பைலட் ரீல் இல்ல ரியல் பைலட்!

‘சூரரைப் போற்று’ படத்தில் வந்த பெண் பைலட் ரீல் இல்ல ரியல் பைலட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தில் இறுதி காட்சியில் வரும் பெண் பைலட் நிஜத்திலும் பைலட் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளி விருந்தாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நெடுமாறானாக சூர்யா, பொம்மியாக அபர்ணா பாலமுரளி என்று நடித்த அனைவரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். ஒரு காட்சிக்கு வந்தாலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் க்ளைமேக்ஸ் காட்சியில் வந்த பெண் பைலட் ஒருவர். இவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் பைலட் தான். இவர் பெயர் வர்ஷா. இண்டிகோ விமானத்தில் பைலட்டாக இவர் உள்ளார். சென்னையில் வசித்து வரும் இவரது கணவர் லோகேஷ் என்பவரும் பைலட் தான். இவரது பூர்விகம் கேரளா. சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா கேட்டுக் கொண்டதற்காக சிறப்பு ...
கடின உழைப்பால் விமானம் வாங்கிய ஈழத் தமிழன் ‘சூரைப்போற்று’

கடின உழைப்பால் விமானம் வாங்கிய ஈழத் தமிழன் ‘சூரைப்போற்று’

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  சூரைப்போற்று திரைப்படம் வெகு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தன் கடின உழைப்பால் விமானம் வாங்கிய ஈழத் தமிழன் நடிகர் சூர்யா நடித்த Soorarai Pottru (சூரரைப் போற்று) படம் தற்போது வெளிவந்து பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் இன் நேரம். ஒரு சமூகத்தில் தன் இனத்தில் ஒருவன் – அடையாளப் படுத்தப்படுகின்றான் வெற்றி பெறுகின்றான் சாதனை படைக்கின்றான் என்றால் அவன் சார்ந்த இனம் அவனை வரவேற்று வாழ்த்தவேண்டும்.. கனடாவில் வசித்துவரும் நம் ஈழத் தமிழர் ஒருவர் தனது கடின உழைப்பாலும் ஆற்றலாலும் அவர் திறமையாலும் வெற்றி பெற்று நிற்கின்றார் புலம்பேர் மண்ணில் பலதரப்பட்ட தொழிலதிபர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் குறிப்பிட்ட நபர்களே நம் தேச மக்களுக்காக குரல் கொடுத்தும் உதவிகரம் நீட்டியும் வருகின்றவர்கள் அவர்களில் ஒருவர். கனடாவில் வாழ்ந்து வரும் சந்திரன் ராசலிங்கம் என்பவர். யாழ்ப்பாண இந்து கல்லூரியின் பழைய மாண...
டெல்லியில் அதிகரித்த காற்று மாசால் கோவா சென்ற சோனியா காந்தி

டெல்லியில் அதிகரித்த காற்று மாசால் கோவா சென்ற சோனியா காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லியில் அதிகரித்த காற்று மாசால் கோவா சென்றார் சோனியா காந்தி டெல்லியில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  இதேபோன்று காற்று மாசு அளவும் அதிகரித்து உள்ளது.  காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லியிலுள்ள கங்கா ராம் மருத்துவமனையில் இந்த ஆண்டு ஜூலை 30ந்தேதி சேர்க்கப்பட்டார். இதன்பின்பு கடந்த ஆகஸ்டில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று சென்ற பின்னர், தீவிர மருத்துவ சிகிச்சைகள் அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட கலந்து கொள்ளாமல் அவரது மகன் ராகுல் காந்தியுடன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார். டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசால் மார்பு தொற்று ஏற்பட்டு கடுமையாக அவர் அவதிப்பட்டு உள்ளார்.  இதனால், தலைநகர் டெல்லியில் வசித்து வந்த சோனியா காந்தியை, அவரது உடல்நலத்திற்காக ஒரு சில நாட்கள் நகரை விட்டு வெளியேறும்படி டாக்டர்...
அமித்ஷா வருகை, சசிகலா விடுதலை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கவில்லையாம் – அமைச்சர் உதயகுமார்

அமித்ஷா வருகை, சசிகலா விடுதலை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கவில்லையாம் – அமைச்சர் உதயகுமார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஆளும் கட்சியான அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி உள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் இல்லாமல் அ.தி.மு.க. முதல் முறையாக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. எனவே அ.தி.மு.க. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க.வில் கட்சி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், அ.தி.மு.க. அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், மு...
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆன்லைன் சூதாட்டம் மூலம் இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் அவல சூழ்நிலை ஏற்பட்டது. பல இளைஞர்கள் பணத்தை இழப்பதோடு, உயிர்களை மாய்த்துக் கொண்டதால் உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்திருந்தார். அதன்படி ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு இன்று தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படுகிறது. மீறி விளையாடினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 6  மாதம் தண்டனையும் விதிக்கப்படும். ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். ஆன்லைன் மூலமாக நடைபெறும் பண பரிவ...
அரசியல் காரணங்களுக்காக 7 பேர் விடுதலை மறுக்கப்படுவது அநீதி என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்

அரசியல் காரணங்களுக்காக 7 பேர் விடுதலை மறுக்கப்படுவது அநீதி என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சட்டம் தனது வாசலை திறந்த பின்பும் அரசியல் காரணங்களுக்காக 7 பேர் விடுதலை மறுக்கப்படுவது அநீதி என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கருத்து தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஏழுபேர் இத்தனை வருடங்களாகியும் விடுவிக்கப்படாதது அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக தான் உள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தற்பொழுது வரையிலும் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுவிக்கப்படவில்லை. ஏற்கனவே நடிகர் சஞ்சய் தத் அவர்களை விடுதலை செய்தது போல தனது மகனையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாயார் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 7 பேர் விடுதலை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்...
துபாய் விபத்தில் விமான வேகத்திற்கு இணையாக பறந்த ஜெட்மேன் மரணம்

துபாய் விபத்தில் விமான வேகத்திற்கு இணையாக பறந்த ஜெட்மேன் மரணம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உலகெங்கிலும் உள்ள சாஹசம் செய்ய துடிக்கும் ஒவ்வொரு நபரையும் ஒரே ஒரு  வீடியோ மூலம் கட்டிபோட்டவர் ஜெட்மேன் வின்சென்ட்(வயது-36) அவர் துபாயில் உயிரிழந்தார். துபாய் வான்வழி 400 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த எமிரேட் விமானத்துக்கு இணைய ஜெட்மேன் உடை அணிந்து அவர் பறந்து சென்ற ஒரு வீடியோவே போதும் இவரை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஜெட்மேன் என்று செல்லமாக அழைக்கப்படும் 36 வயதான வின்சென்ட், இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் ஜெட் பேக் அணிந்து கொண்டு மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில், வானில் பறந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். ஏராளமான வான் சாகசங்களை நிகழ்த்தியுள்ள இவர், துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் இருந்து குதித்து, ஸ்கை டைவிங் செய்தது,இவரது சாகசங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இவர் ஜெட்பேக் சூட் அணிந்து கொண்...
ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் மிருகம் 2

ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் மிருகம் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சாமி இயக்கத்தில் ஆதி, பத்மபிரியா ஜோடியாக நடித்து 2007-ல் திரைக்கு வந்த படம் மிருகம். போதை, பெண்களுடன் தகாத உறவு, ரவுடித்தனம் என்று மிருகத்தனமாக திரியும் இளைஞன் எய்ட்ஸ் நோயில் சிக்கி எப்படி சீரழிகிறான் என்பது கதை. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. வசூலும் பார்த்தது. தற்போது மிருகம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் கதாநாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். இதுகுறித்து ஆர்.கே.சுரேஷ் கூறும்போது, “மிருகம் படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிப்பது பெருமையாக உள்ளது. திரைக்கதை முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்கும். இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும்” என்றார்....