செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

இதயத்தை கொடுப்பதும், உடைப்பதும் நம் கையில்தான் உள்ளது பிக்பாஸ் கமல்!

இதயத்தை கொடுப்பதும், உடைப்பதும் நம் கையில்தான் உள்ளது பிக்பாஸ் கமல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    இதயத்தை கொடுப்பதும், அதை உடைப்பதும் அவரவர் கைகளில்தான் இருக்கிறது என பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் அறிவுரை! பிக்பாஸ் சீசன்4 தொடங்கி ஒரு வாரம் கடந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகள் மெல்ல ஏற்பட தொடங்கி உள்ளது. சனிக்கிழமை இரவு போட்டியாளர்களோடு பேசிய கமல் மறைந்த நடிகை மனோரமாவின் நினைவு நாளை நினைவு கூர்ந்தார். மனோரமா இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகை , என் 4 வயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும். அவர் மறைவுக்கு முன்பாக கடைசியாக கலந்து கொண்ட விழாவில் நானும் கலந்து கொண்டேன் என்றார். அதே போல பாலாஜிக்கும், சம்யுக்தாவுக்கும் சனம்ஷெட்டி உடைந்த இதய முத்திரையை கைகளில் பதித்தார். ஆனால் இந்த இரண்டு பேர்களுக்கும் கடந்த முறை அன்பான இதய முத்திரையை குத்தியிருந்தார். இந்த முறை அதை மாற்றி இதயத்தை உடைத்து முத்திரை பதித்தார். அதே நேரம் அனிதா சம்பத், ர...

அக்.14-ம் தேதி பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    *அக்.14-ம் தேதி பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!* *அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு* நடைபெற்று முடிந்த மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கும் / தனித்தேர்வர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates), மதிப்பெண் பட்டியல் (Statement Of Mark) வரும் அக்டோபர் 14-ம் தேதி வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: “மார்ச் 2020, மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 Arrear) / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) 14.10.2020 அன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங...
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ் அதிமுகவில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்ததை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை தரிசனம் செய்தார். அவருக்கு அங்கு தேவஸ்தானத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
என் மகளை அதிமுக எம்எல்ஏ மூளைச்சலவை செய்துள்ளார்: தந்தை பரபரப்புப் புகார்

என் மகளை அதிமுக எம்எல்ஏ மூளைச்சலவை செய்துள்ளார்: தந்தை பரபரப்புப் புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  என் மகளை அதிமுக எம்எல்ஏ மூளைச்சலவை செய்துள்ளார்: தந்தை பரபரப்புப் புகார் என் மகளை மூளைச் சலவை செய்து, மனதை கலைத்துள்ளனர் - சௌந்தர்யா தந்தை சாமிநாதன். வயது வித்தியாசம் காரணமாகவே எனது மகள்-பிரபு திருமணத்தை எதிர்க்கிறேன். வழக்கு தொடராமல் இருக்க எனக்கு ரூ.1கோடி கொடுக்க பிரபு முன்வந்தார். என்னை தந்தை என்றும், என் மகளை தங்கை என்றும் கூறி பழகி வந்தார் பிரபு. தங்கை என்று கூறி பழகி வந்த என் மகளை தற்போது மனைவியாக்கியுள்ளார் எம்எல்ஏ பிரபு - சாமிநாதன் என் மகளை மீட்டுத் தரக்கோரி மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். என் மகளுக்கு 15 வயது இருக்கும் போதே காதலித்ததாக பிரபு கூறியுள்ளதால் அவர் மீது புகார் அளிக்க உள்ளேன் - சாமிநாதன்...
நீ எல்லாம் சினிமா எடுக்க லாயக்கு இல்ல… உன் புத்திக்கு  பிட்டு படம்தான் சரி!

நீ எல்லாம் சினிமா எடுக்க லாயக்கு இல்ல… உன் புத்திக்கு பிட்டு படம்தான் சரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  https://youtu.be/d35ZplAK-Iw
சினிமாவில் வன்முறை, பலாத்கார காட்சிகளில் எச்சரிக்கை வசனங்கள் இடம் பெற சென்சார் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் தாதா87, பவுடர் பட இயக்குனர் ஆலோசனை

சினிமாவில் வன்முறை, பலாத்கார காட்சிகளில் எச்சரிக்கை வசனங்கள் இடம் பெற சென்சார் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் தாதா87, பவுடர் பட இயக்குனர் ஆலோசனை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    மத்திய அரசு மற்றும் தணிக்கைக்குழுவிற்கு தாதா87, பப்ஜி, பவுடர் படங்களின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி கோரிக்கை!! பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறைக்கு எதிரான வாசகங்கள் டைட்டில் கார்டில் பதிவிட வேண்டுகோள். மத்திய தணிக்கைக்குழுவின் ஆலோசனைப்படி திரைப்படங்கள் துவங்குவதற்கு முன் மது குடிப்பதும். சிகரெட் பிடிப்பதும் குற்றம் என்ற வாசகங்கள் டைட்டில் கார்டில் கட்டாயம் பதிவிடப்பட வேண்டும். இந்நாள் வரை அந்த பதிவும் திரைப்படம் துவங்குவதற்கு முன் பதிவிடப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றச்சம்பவங்களுக்கு எதிரான வாசகம் 2019 மார்ச் 1 வெளியான ”தாதா87” படத்தின் டைட்டில் கார்டில், ”பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டபடி குற்றம்” என்ற வாசகத்தை உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக பதிவிட்டோம். தற்சமயம் நாட்டை கண்ணீரில...
முதல்வர் வேட்பாளர் ரேசில் பின்வாங்கிய ஓபிஎஸ்… வென்ற இபிஎஸ்… நடந்தது என்ன!?

முதல்வர் வேட்பாளர் ரேசில் பின்வாங்கிய ஓபிஎஸ்… வென்ற இபிஎஸ்… நடந்தது என்ன!?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதல்வர் வேட்பாளர் ரேசில் பின்வாங்கிய ஓபிஎஸ்... வென்ற இபிஎஸ்... நடந்தது என்ன!? அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி . அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்பு. அதிமுகவில் 1991ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை முதல்வர் வேட்பாளர் ஆக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் புதிய முதல்வர் வேட்பாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு ஆகி இருக்கிறார். 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக மக்கள் முன்பு களம் இறங்குகிறார்கள். மக்கள் யாரை ஆதரிக்க போகிறார்கள் என்பது தேர்தல் முடிவுக்கு பின் தெரியவரும். ஆனால், முதல்வர் வேட்பாளர் ஆக வரவேண்டும் என பல கட்ட முயற்சிகள் செய்த முன்னாள் முதல்வர் இப்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் திடீரென சமரசம் செய்து கொண்டது ஏன் என்ற கேள்வி இப்போது அனைவரிடமும் எழும்புகி...
Kajal Aggarwal to marry a businessman?

Kajal Aggarwal to marry a businessman?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  Kajal Aggarwal to marry a businessman? There are reports that actress Kajal Aggarwal has fallen in love and is soon going to tie-the-knot. Rumours are abuzz that Kajal is soon going to get married to entreprenuer Gautam Kitchlu who is an interior designer and tech, design enthusiast. The wedding will be a two-day affair in Mumbai and it will only include close friends and family. It is being said that Kajal’s to-be-marriage is love-arranged and according to some reports, the actress has also gotten engaged secretly to her now fiance Gautam.