செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது: மலாலா!

ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது: மலாலா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது: மலாலா! கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது, ஹிஜாப் VS காவித்துண்டு என்ற மோதல் போக்கு உருவாகியுள்ளது. மாநில அரசு சீருடை அணிந்து வர வேண்டும் என  உத்தரவிட்ட நிலையில், இந்த விவகாரம் அந்த மாநில உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. உயர்நீதிமன்றம் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு பரவி விடக்கூடாது என தலைவர்கள் கவலை தெரிவித்து வர, மத்திய பிரதேசம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இதுகுறித்து கருத்து எழுந்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற மலாலா யுசஃப்சாய், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்க...
ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெறாத ஜெய்பீம் திரைப்படம்!

ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெறாத ஜெய்பீம் திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
94- வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும் விழா வரும் மார்ச் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு 'Belfast', 'CODA', 'Don’t Look Up', 'Drive My Car', Dune', 'King Richard', 'Licorice Pizza', 'Nightmare Alley', 'The Power of the Dog', 'West Side Story' ஆகிய 10 படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய படங்கள் எதுவும் இடம்பெறவில்லை. தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படமும், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமும் ஆஸ்கர் விருதுக்கு தகுதிப் படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இப்படங்கள் இடம்பெறவில்லை....
‘மகான்’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகும் துருவ் விக்ரம்

‘மகான்’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகும் துருவ் விக்ரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சீயான் விக்ரமின் 'மகான்' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகும் துருவ் விக்ரம் 'சீயான்' விக்ரம் நடிப்பில் உருவான 'மகான்' படத்தில் இடம்பெற்ற 'மிஸ்ஸிங் மீ ..' எனத் தொடங்கும் ராப் பாடலை பாடி, நடிகர் துருவ் விக்ரம் பாடகராக அறிமுகமாகிறார். 'சீயான்' விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் 'மகான்' திரைப்படம் பல சாதனைகளை படைக்கவிருப்பது உறுதியாகி உள்ளது. இத் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து ரசிகர்களின் உற்சாகத்துடன் சரியான அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த திரைப்படம் 'சீயான்' விக்ரமின் 60வது படம் என்பதுடன், இந்தப் படத்தில் அவருடைய மகனும், நடிகருமான துருவ் விக்ரமுடன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் உலகளவில் வெளியாகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக நடிகர் துருவ் விக்ரம் முதன்முதலாக சொந்த குரலி...
கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்

கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்... சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்   3.5/5 விவசாயிகள் படும் வேதனை பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் எத்தனை படங்கள் வந்தாலும் அதில் எப்போதும் இந்த கடைசி விவசாயி தனியாக தெரியும் அளவுக்கு ஒரு அழுத்தமான வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். "அழகென்ற சொல்லுக்கு முருகா" என்ற பழைய பாடலுடன் டைட்டில் தொடங்கும் போதே நம்மையும் அறியாமல் படத்திற்குள் நாம் பயணப்படுகிறோம். அப்படி டைட்டிலில் தொடங்கி கடைசி எண்ட் கார்டு போடுவதுவரை காட்சிகளில் இருந்து நம்மை அகலவிடாமல் பார்த்துக் கொண்டது மாயாண்டியாக வாழ்ந்த நல்லாண்டி நடிப்பும் ஒளிப்பதிவும் அளவான வசனங்களும்தான். கதைப்படி கிராமத்தில் விவசாயியாக இருப்பவர் மாயாண்டி வயதான காலத்திலும் தனது வயலில் விவசாயம் பார்க்கிறார். அந்த ஊரில் விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு...
“பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளில் மயங்கி விடாதீர்கள்” உ.பி மக்களுக்கு மம்தா வேண்டுகோள்

“பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளில் மயங்கி விடாதீர்கள்” உ.பி மக்களுக்கு மம்தா வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளில் மயங்கி விடாதீர்கள், சமாஜ்வாடி கட்சியை வெற்றி பெறச் செய்து பா.ஜ.க.வை தோற்கடிக்கும்படி உத்தர பிரதேச மக்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கூட்டணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் இரண்டு நாள் பயணமாக உத்தர பிரதேசம் சென்றார். இந்த பயணத்தின் போது சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுடன்  மம்தா பானர்ஜி  கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: சமாஜ்வாடி கட்சியை ஆதரித்து அவர்களை வெற்றி பெறச் செய்து, பா.ஜ.க.வை தோற்கடிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளில்...
பனிச்சரிவில் சிக்கிய 7 இந்திய ராணுவ வீரர்கள் உடல்கள் மீட்பு

பனிச்சரிவில் சிக்கிய 7 இந்திய ராணுவ வீரர்கள் உடல்கள் மீட்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் மிக உயர்ந்த மலைப்பகுதியான காமேக் செக்டாரில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.  ...
ஹிஜாப் விவகாரம் – தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றியதாக கர்நாடகாவில் சர்ச்சை!

ஹிஜாப் விவகாரம் – தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றியதாக கர்நாடகாவில் சர்ச்சை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் பதற்றம் நிலவும் நிலையில்,  கொடி கம்பம் ஒன்றில் இருந்து தேசிய கொடியை இறக்கி விட்டு மாணவர் ஒருவர் காவி கொடியை ஏற்றியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெளியான வீடியோ ஒன்றில், மாணவர்கள் சிலர் கம்பம் ஒன்றின் கீழ் நின்று கொண்டு, ஜெய் ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினர். அவர்கள் காவி கொடிகளை அசைத்தபடியும் காணப்பட்டனர். ஆனால் தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றப்படவில்லை என்று சிவமொக்கா எஸ்.பி. லட்சுமி பிரசாத் தெரிவித்துள்ளார். அந்த கொடி கம்பத்தில் தேசிய கொடி இல்லை. அதனை நீக்கி விட்டு காவி கொடியை ஏற்றவும் இல்லை. அவர்கள் காவி கொடியை மட்டுமே கம்பத்தில் ஏற்றினர்.  அதன்பின்பு அவர்களே அந்த கொடியை கீழே இறக்கி விட்டனர் என அவர் கூறியுள்ளார். அனைவரும் மாணவர்கள் என்பதால் போலீசார் மிகவும் பொறுமையாக நடந்து கொண்தாகவும், ஆனால்  வன்முறையில் ஈடுபட்டால் கடும...
உத்தர பிரதேசத்தில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு!

உத்தர பிரதேசத்தில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு!

HOME SLIDER, politics, செய்திகள்
  நாட்டின் முக்கிய தேர்தலாக கருதப்படும் உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு நாளை தொடங்கி அடுத்த மாதம் 7ம் தேதிவரை  7 கட்டங்களாக  தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. எதிர்க்கட்சிகளாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித் தனியே களம் காண்பதில் நான்குமுனை போட்டி நிலவிகிறது. இதில்  ஆளும் பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேதான் நீயா, நானா? என்கிற அளவுக்கு பலத்த போட்டி நிலவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சமாஜ்வாடி கட்சிக்காக அதன் தலைவர் அகிலேஷ்யாதவும், பகுஜன் சமாஜூகாக அந்தக் கட்சியின் தலைவர் மாயாவதியும், காங்கிரசுக்காக அந்தக்கட்...
முன்னாள் மனைவியின் திருமண உடை திருட்டு புகார்… திருமண நாளான்று Ex கணவர், காதலி கைது!

முன்னாள் மனைவியின் திருமண உடை திருட்டு புகார்… திருமண நாளான்று Ex கணவர், காதலி கைது!

HOME SLIDER, உலக செய்திகள்
  எத்தனையோ விதவிதமான காரணங்களால் திருமணம் நின்று போவதை பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அமெரிக்காவில் முன்னாள் மனைவியின் திருமண உடையை திருடி, வருங்கால மனைவிக்கு பரிசளித்த கணவன், காதலியுடன் திருமணத்தன்று கைது செய்யப்பட்ட விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்தின் போதே போலீசாரால் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மணமகனின் முன்னாள் மனைவியின் திருமண உடை உள்ளிட்ட சில பொருட்களை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் மேரி, ஆடம் இருவருக்கும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்த போது காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து சில வருடங்களிலேயே இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்திற்கு பிறகு அந்த நிறுவனத்தை விட்டு விலகிய மேரி, ஆடமையும் விவாகரத்து செய்துள்...
எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்!  வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன  untold veerappan story

எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்! வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன untold veerappan story

HOME SLIDER, NEWS, story, தமிழக அரசியல், வீடியோ
  எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்! வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன untold veerappan story     https://youtu.be/74EAa_dYhLs