தண்டேல் விமர்சனம் 3/5
தண்டேல் விமர்சனம் 3/5
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஸ்ரீகாகுளம் மீனவ சமூகத்தை சேர்ந்தவர் ராஜு (நாக சைதன்யா) அதே சமூகத்தை சேர்ந்தவர் சத்யா(சாய் பல்லவி). மீனவரான ராஜுவும், சத்யாவும் காதலிக்கிறார்கள்.
இந்நிலையில் கிராமத்து மீனவர்களுடன் சேர்ந்து 9 மாத காலம் மீன் பிடிக்க கிளம்பும் ராஜூவை சத்யா தடுத்தும் கேட்காமல் மீன் பிடிக்க சென்றபோது தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிடுகிறார்கள். இதையடுத்து பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ராஜு உட்பட சிக்கிய மீனவர்கள் நாடு திரும்பினார்களா? அவர்களுக்கு என்ன ஆனது என்பதே கதை.
முதல் பாதியில் மீன சமூக வாழ்வியல். ராஜு, சத்யாவின் காதல். என நகர்கிறது. இரண்டாம் பாதியில் பாகிஸ்தானில் சிக்கியவர்களுக்கு நடக்கும் பிரச்சனை என்ன ஆகுமோ என டென்ஷனாக வைத்திருக்கிறார் இயக்குநர் சந்து மொன்டட்டி. திரைக...









