செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

திமுகவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது – துரைமுருகன்

திமுகவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது – துரைமுருகன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் பேசியதாவது:- உலக தமிழர்களின் உரிமைக்காக போராடியவர் கருணாநிதி. சிவப்பு கம்பளத்தில் நடந்து அவர் பதவியில் அமரவில்லை. சிலுவைகளை சுமந்தே பதவிகளை அடைந்தார். தி.மு.கவின் பேச்சாளர் என்பதிலே தான் எனக்கு பெருமை. சிறுவனாக பார்த்து என் கண்முன் வளர்ந்தவர் இன்று தலைவராகி இருக்கிறார். தம்பி என அழைத்துக் கொண்டிருந்த ஸ்டாலின் இன்று என் மரியாதைக்குரிய தலைவர். தி.மு.கவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. கட்சியை காப்பாற்ற சரியான ஆள் ஸ்டாலின்  தான். கருணாநிதியே கொடுத்த பதவியாக கருதி ஏற்கிறேன். பொருளாளர் வேலை நிதி சேகரிப்பது தான், நிதி கொடுங்கள்... இல்லாதவர்கள் ஆதரவு கொடுங்கள்....
சென்சார் அதிகாரிகள் பாராட்டை பெற்ற மிகமிக அவசரம்

சென்சார் அதிகாரிகள் பாராட்டை பெற்ற மிகமிக அவசரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  ஸ்ரீபிரியங்காவின் நடிப்பை சிலாகித்து பாராட்டிய சென்சார் அதிகாரிகள்..! விஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள 3-வது படம் ‘மிகமிக அவசரம்’. அதுமட்டுமல்ல இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனர் ஆகி இருக்கிறார் சுரேஷ்காமாட்சி.. நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். அரீஷ்குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல்துறை உயரதிகாரியாகவும் நடித்துள்ளனர். முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், அரவிந்த், லிங்கா, சாரதி, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வி கே சுந்தர், குணசீலன், மாஸ்டர் சாமுண்டி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இன்று சமூகத்தில் பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்படி சூழல் மாறினாலும், வேலைக்கு செல்லும் பெண்களின் அவல நிலை மட்டும் மாறவே இல்லை. ஆம். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொள்...
நான் கலைஞர் இல்லை இன்று புதிதாய் பிறந்தேன் – தலைவரானதும் ஸ்டாலின் முதல் பேச்சு

நான் கலைஞர் இல்லை இன்று புதிதாய் பிறந்தேன் – தலைவரானதும் ஸ்டாலின் முதல் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நான் தலைவர் கலைஞர் இல்லை - அவர் போல பேசத் தெரியாது - அவரைப் போல மொழியை ஆளத் தெரியாது ஆனால் எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவு இருக்கிறது கலைஞரின் கொள்கை தீபம் கையில் இருப்பது, முப்படையும் நம் கையில் இருப்பதற்கு சமமானது தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என நான் வாழ்வதாக, கலைஞரே என்னை பாராட்டி எழுதியுள்ளார் என் வாழ்நாள் முழுவதும் உழைப்பு உழைப்பு என்றுதான் வாழ்வேன் என்னைவிட திமுக பெரிது - திமுகவும், உதயசூரியனும், கொடியும் எந்த தனிமனிதனையும்விட பெரிது கலைஞர் இருக்கும்போதே, திமுகவின் அடுத்த தலைவராகும் தகுதி படைத்தவர் மு.க.ஸ்டாலின் என்று முன்மொழிந்தவர் பேராசிரியர் அன்பழகன் கலைஞரின் மகன் என்று சொல்லிக் கொள்வதைவிட கலைஞரின் தொண்டன் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் எனும் நான்கு தூண்களால் ஆனது திமுக எனும் கோட்டை திமுகவையும், ...
திமுக தலைவரான ஸ்டாலினுக்கு பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து..!

திமுக தலைவரான ஸ்டாலினுக்கு பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
திமுக தலைவரான ஸ்டாலினுக்கு பப்ளிக் ஸ்டார் துரை வாழ்த்து..! திமுக தலைவரான மு.க.ஸ்டாலின்! - பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து திமுக-வின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: நாம் வாழும் இந்த மாநிலத்திற்கே ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய பெருமை திமுக என்ற கட்சிக்குத்தான் உண்டு. அத்துடன் நம் தாய்மொழியை பின்னுக்கு தள்ள வந்த இந்தியை ஓட ஓட விரட்டிய வீரமும் திமுகவிடம்தான் இருந்தது. மேலும் கைம்பெண் மறுமணம் தொடங்கி சுய மரியாதையும், சீர்திருத்தமும் கொண்ட சிந்தனையும், செயல்களும் திமுகவிடம்தான் இருந்தது. இது மட்டுமின்றி எத்தனையோ புரட்சிகளும், சாதனைகளும் படைத்த திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தமிழர்களின் கலங்கரை விளக்கின் தலைமை பொறுப்புக்கு...
300 தியேட்டர்களில் வெளியாகும் கலைப்புலி தாணுவின் 60வயது மாநிறம்!

300 தியேட்டர்களில் வெளியாகும் கலைப்புலி தாணுவின் 60வயது மாநிறம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      300 அரங்குகளில் பிரமாண்டமாய் வெளியாகும் கலைப்புலி தாணுவின் 60வயது மாநிறம்! படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்புக்கும் உரிய படமாக மாறியிருக்கிறது கலைப்புலி தாணுவின் அடுத்த வெளியீடான 60 வயது மாநிறம். ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, விக்ரம் பிரபு நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தனது பெருமைக்குரிய தயாரிப்பாக கலைப்புலி தாணுவே அறிவித்துள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் இந்தப் படத்துக்கு 300 அரங்குகள் கிடைத்துள்ளன. வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என 600-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது 60 வயது மாநிறம். இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில், "உண்மையிலேயே எனது பெருமைக்குரிய தயாரிப்புகளில...
விஷால் யூனிட்டில் தங்க மழை..!

விஷால் யூனிட்டில் தங்க மழை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சண்டக்கோழி 2' படக்குழுவுக்கு தங்கம் வழங்கிய விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி !            சண்டக்கோழி படக்குழுவினருக்கு தங்க மழை தான் தற்போது. ஆம் , சில வாரங்களுக்கு முன் படத்தின் நாயகி படக்குழுவினருக்கு தங்கம் வழங்கினார். அதை தொடர்ந்து தற்போது படக்குழுவினர் 150 பேருக்கு நாயகன் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோர் தனித்தனியே தங்கநாணயத்தை பரிசாக வழங்கியதுடன் அனைவருக்கும் விருந்தளித்தனர். நாயகன் மற்றும் இயக்குனர் ஆகியோர் தனித்தனியாக தங்க நாணயம் வழங்கியது படக்குழுவினருக்கு சந்தோஷத்தை தந்துள்ளது. இயக்குனர் லிங்குசாமி மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ருபாய் இரண்டு லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதியின் மூலம் வழங்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்குவில் ஒரே நேரத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாகும் சண்டக்கோழி 2  திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிற...
வாழும் கலைவாணர் விவேக் “எழுமின்” விழாவில் அமைச்சர் பாராட்டு

வாழும் கலைவாணர் விவேக் “எழுமின்” விழாவில் அமைச்சர் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம்
  “எழுமின்” திரைப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு புகழாரம்! “வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கிற திரைப்படம் “எழுமின்”. தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” கடம்பூர் ராஜு, “விளையாட்டு துறை அமைச்சர்” , பாலகிருஷ்ண ரெட்டி,   கூட்டுறவு சங்க மாநில தேர்தல் கமிஷனர் ராஜேந்திரன்IAS  ,   நடிகர்கள் விவேக், ஆரி, “ஹிப்-ஹாப்” ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, மற்றும் த...
வில்லியாக சோனியா அகர்வால் களம் இறங்கிய உன்னால் என்னால்

வில்லியாக சோனியா அகர்வால் களம் இறங்கிய உன்னால் என்னால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள், முன்னோட்டம்
ஸ்ரீஸ்ரீகணேஷா  கிரியேசன்  என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் “ உன்னால் என்னால் “ இந்த படத்தில்  ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடமொன்றில் இயக்குனர்A.R.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா,நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ்,ரவிமரியா, டெல்லி கணேஷ்,ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.     கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம் -   A.R.ஜெயகிருஷ்ணா.                             படம் பற்றி இயக்குனர் கூறியதாவது.. பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான். தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை.. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும். மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் ...
விஷால் நடிப்பில் “அயோக்யா” இன்று பூஜையுடன் ஆரம்பம்

விஷால் நடிப்பில் “அயோக்யா” இன்று பூஜையுடன் ஆரம்பம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் B. மது தயாரிப்பில் , விஷால் நடிப்பில் “அயோக்யா” படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது ! விஷால் நடிப்பில் உருவாகவிருக்கும் அயோக்யா திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் B. மது தயாரிக்கிறார். இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர் G.K. ரெட்டி , கலைப்புலி S. தாணு , ரவி பிரசாத் , KS ரவிக்குமார் , காட்ராகட்ட பிரசாத் , கிருஷ்ணா ரெட்டி , இயக்குனர்கள் A.R. முருகதாஸ் , லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரா. பார்த்திபன் , KS ரவிக்குமார் , சச்சு , வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்துக்கு இசை சாம் C.S , கேமரா R. கார்த்திக் , கலை S.S. மூர்த்தி , எடிட்டிங் ரூபன் , ஸ்டண்ட் ராம் , லக்ஷ்மன் , ந...