ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 29
Shadow

HOME SLIDER

இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் உருவான  “டெத் இரயில்வே” ஹாலிவுட்டுக்கு சவால் கொடுக்குமா..?

இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் உருவான “டெத் இரயில்வே” ஹாலிவுட்டுக்கு சவால் கொடுக்குமா..?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  குறைந்த செலவில் உருவாகி மிகச்சிறப்பான படமாக மக்களிடமும், சினிமா வட்டாரத்திலும் வரவேற்பைப் பெற்ற ‘யாத்திசை’ படத்தை இயக்கிய தரணி ராசேந்திரன் அடுத்த படமாக உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘டெத் இரயில்வே’. இப்படத்தை ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜெ. கமலக்கண்ணன் தயாரிக்கிறார். சர்தக் கல்யாணி இசையமைக்கும் இப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சேயோன், கிஷோர், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். கதைப்படி இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்திருந்த 1944-ம் ஆண்டின் பின்னணியில் இப்படத்தின் கதையும், திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானியப் படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய காலகட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களையும், இந்திய வீரர்கள் எதிர்கொண்ட போராட்டங்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது...
ஆகாயத்தில் ஒரு தாரகை கோடங்கி விமர்சனம் 4/5

ஆகாயத்தில் ஒரு தாரகை கோடங்கி விமர்சனம் 4/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    ஆகாயத்தில் ஒரு தாரகை கோடங்கி விமர்சனம் 4/5 ஒரு பெண் விண்வெளிக்குப் போக வேண்டும் என்று கனவு காண்கிறாள். ஆனால் அவளுடைய வாழ்க்கை அவளுக்காக முடிவெடுக்கிறது. திருமணம் செய்து வைக்கப்படுகிறது. குடும்பப் பொறுப்புகள் அவளுடைய கனவுகளைப் புதைக்கின்றன. அங்கேதான் அவளுடைய கணவன் ஒரு முடிவெடுக்கிறான் – அவளால் முடியாததை அவளுக்காகச் சாதித்துக் காட்டுவது! இதுதான் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஆகாயத்தில் ஒரு தாரகை திரைப்படத்தின் அடிப்படைக் கதை. இது வெறும் காதல் கதையா? கணவன் – மனைவி பாசத்தைப் பேசும் குடும்பப் படமா? இல்லை, ஒரு பெண்ணின் கனவுக்காக இன்னொரு மனிதன் நடத்தும் போராட்டமா? இந்தக் கேள்விகளுக்குள் பயணிக்கும் ஒரு உணர்ச்சிகரமான திரைப்படமாக இப்படம் அமைந்திருக்கிறது. கதை ஒரு சிறிய கிராமத்தில் தொடங்குகிறது. அங்கே வாழும் கல்பனா என்ற சிறுமிக்கு சிறுவயதிலிருந்தே வ...
‘ஜெயில் மேட்ஸ்’ படத்தில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் கடைசி பாடல் ‘வா சிவா’ வெளியீடு!

‘ஜெயில் மேட்ஸ்’ படத்தில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் கடைசி பாடல் ‘வா சிவா’ வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, songs, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  'தேனிசைத் தென்றல்' தேவாவின் குரலில் இறுதியாக உருவான 'ஜெயில் மேட்ஸ்' படத்தின் முதல் பாடலான 'வா சிவா' வெளியீடு! இயக்குநர் K.P. ஜெகன் நடிக்கும் 'ஜெயில் மேட்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு! இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜெயில் மேட்ஸ்' திரைப்படத்தில், மறைந்த 'தேனிசைத் தென்றல்' தேவாவின் இனிமையான குரலில் பதிவு செய்யப்பட்ட கடைசிப் பாடலான 'வா சிவா' எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இயக்குநர் K.P. ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயில் மேட்ஸ்' திரைப்படத்தில் K.P. ஜெகன், விஜய் வர்மா, எம். எஸ். பாஸ்கர், சனாஷ்கா ஸ்ரீ, மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, 'உறியடி' சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ், இயக்குனர் மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார...

ஒரு கிராமம்… ஒரு கூடு… 35 நாட்கள் தியாகம்…விரைவில் திரைக்கு வருகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஒரு கிராமம்… ஒரு கூடு… 35 நாட்கள் தியாகம்! – ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்களுடன் இணைந்து தனது தமிழ்த் திரைப்படத் தயாரிப்புப் பட்டியலை விரிவுபடுத்தும் பனோரமா ஸ்டுடியோஸ்! ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் ( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா ஸ்டுடியோஸ் ( Panorama Studios ) தயாரிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘கூடு’ ( KOODU ) – விரைவில் திரைக்கு வருகிறது! குமார் மங்கட் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையில் இயங்கி வரும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் சார்பில் M. கணேஷ் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் சூனில் ஜெயின் மற்றும் ஆதித்யா ஜோஷி ஆகியோர் இணைந்து தனது புதிய தமிழ்த் திரைப்படமான ‘கூடு’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு வியப்பூட்டும் உண்மைச் சம்ப...
இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ டிரைலர் வெளியீடு

இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ டிரைலர் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'மின்னும் ஓர் இரவு' டிரைலர் வெளியீடு 'மின்னும் ஓர் இரவு' திரைப்படத்தை எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறது இனிகோ பிரபாகர் உடன் பணியாற்றிய இனிய அனுபவங்களை பகிரும் இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் நாகர்கோவிலில் பிரபல மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ள 'மின்னும் ஓர் இரவு' திரைப்படத்தை முன்னணி விளம்பரப் பட இயக்குநரான சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார். எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் பேனரில் குகன் சண்முகம் 'மின்னும் ஓர் இரவு' திரைப்படத்தை வரும் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியிட உள்ள நிலையில், படத்தின் டிரைலர் சென்னையில் இன்று (நவம்பர் 16) வெளியிடப்பட்ட...
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு! லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அன்புடன் மகி’. ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பாக உருவாகும் இப்படம், அந்நிறுவனத்தின் முந்தைய வெற்றிப் படங்களான ‘கருடன்’, ‘ம...
துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ பட பத்திரிகையாளர் சந்திப்பு!

துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ பட பத்திரிகையாளர் சந்திப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  துல்கர் சல்மானின் 'ஆகாயத்தில் ஒரு தாரகை' (AOT) திரைப்படம் – சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு! துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குநர் பவன் சதினேனி ( Pavan Sadineni) இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'ஆகாயத்தில் ஒரு தாரகை' (AOT). கீதா ஆர்ட்ஸ் ( Geetha Arts) மற்றும் ஸ்வப்னா சினிமா (Swapna Cinema) நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை லைட்பாக்ஸ் மீடியா ( Lightbox Media) சார்பில் சந்தீப் குன்னம் (Sandeep Gunnam) மற்றும் ரம்யா குன்னம் ( Ramya Gunnam) தயாரித்துள்ளனர். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஸ்ருதி ஹாசன் மற்றும் அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள 'ஆகாயத்தில் ஒரு தாரகை' (AOT) படத்தின் விளம்பரப் பணிகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன....
ஆதவ்வை விட்டு விலகிய மனைவி டெய்சி… நெருக்கடியில் டெல்லி போன விஜய்… KODANKI VOICE

ஆதவ்வை விட்டு விலகிய மனைவி டெய்சி… நெருக்கடியில் டெல்லி போன விஜய்… KODANKI VOICE

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, vijay, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
  ஆதவ்வை விட்டு விலகிய மனைவி டெய்சி... நெருக்கடியில் டெல்லி போன விஜய்... KODANKI VOICE   https://youtu.be/7AmoUylWVYg
கண்டு கொள்ளாத சோனியா… டில்லிக்கு அழைத்து விஜய்யை அசிங்கப்படுத்தியதா காங்கிரஸ்..? KODANKI EXCLUSIVE

கண்டு கொள்ளாத சோனியா… டில்லிக்கு அழைத்து விஜய்யை அசிங்கப்படுத்தியதா காங்கிரஸ்..? KODANKI EXCLUSIVE

admk news, dmk news, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, vijay, அரசியல், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  கண்டு கொள்ளாத சோனியா... டில்லிக்கு அழைத்து விஜய்யை அசிங்கப்படுத்தியதா காங்கிரஸ்..? KODANKI EXCLUSIVE   https://youtu.be/T8gZXqbEhJw
விஜய் கொளத்தூர் விசிட் மர்மம்…? வெண்டிலேட்டரில் VSபாபு..?  1கோடியை தாண்டிய சிகிச்சை செலவு..! KODANKI VOICE

விஜய் கொளத்தூர் விசிட் மர்மம்…? வெண்டிலேட்டரில் VSபாபு..? 1கோடியை தாண்டிய சிகிச்சை செலவு..! KODANKI VOICE

admk news, dmk news, Election 2026, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, vijay, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  விஜய் கொளத்தூர் விசிட் மர்மம்...? வெண்டிலேட்டரில் VSபாபு..? 1கோடியை தாண்டிய சிகிச்சை செலவு..! KODANKI VOICE https://youtu.be/4GQG-fW7AqY