சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..!

 

நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..!

ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படப்பிடிப்பு மும்பையில் படு வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர் பில் டியூக் இயக்குனர் முருகதாசிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்.

அதில், ஏ.ஆர். முருகதாஸ், எனக்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால் நான் ரஜினிகாந்தின் அமெரிக்க கசினாகவோ அல்லது நயன்தாராவின் அங்கிளாகவோ நடிக்க முடியும். அனிருத் ஹிட் பாடல் கொடுக்கலாம். எனவே தர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள்” என பில் டியூக் என்ற ஹாலிவுட் நடிகர் கோரிக்கை வைத்துள்ள விஷயம்தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்.

758 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன