வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: a.r.murugadas

துப்பாக்கி 2 மீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி!

துப்பாக்கி 2 மீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி! நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸ் இருவரும் ஏற்கனவே கத்தி, துப்பாக்கி, சர்கார் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்கள். விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் முருகதாஸ் சமீபத்தில் தான் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இந்த நிலையில் விஜய் 65 படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யாராக இருக்கக்கூடும் என பல ஹோசியங்கள் திரைத்துறையில் உலவி வந்தது. இந்த நிலையில் மீண்டும் விஜய் நடிக்க அந்த படத்தை முருகதாஸ் இயக்க முடிவாகி உள்ளது. விஜய் - முருகதாஸ் கூட்டணி இதுவரை 3 படங்களில் இணைந்திருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் சமூக கருத்தை சொல்வது வழக்கம். இப்போது மீண்டும் விஜய்65 படத்திலும் அழுத்தமான சமூக கருத்தை சொல்வார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வ...
நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..!

நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..! ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படப்பிடிப்பு மும்பையில் படு வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர் பில் டியூக் இயக்குனர் முருகதாசிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். அதில், ஏ.ஆர். முருகதாஸ், எனக்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால் நான் ரஜினிகாந்தின் அமெரிக்க கசினாகவோ அல்லது நயன்தாராவின் அங்கிளாகவோ நடிக்க முடியும். அனிருத் ஹிட் பாடல் கொடுக்கலாம். எனவே தர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள்" என பில் டியூக் என்ற ஹாலிவுட் நடிகர் கோரிக்கை வைத்துள்ள விஷயம்தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்....
பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! தர்பார் அப்டேட்

பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! தர்பார் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தர்பார் பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! லைகா நிறுவனம் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்தது வரும் தர்பார் ஷூட்டிங் மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது. முதற்கட்ட ஷூட்டிங் முடிந்து சின்ன ஓய்வுக்கு பின் மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையிலேயே தொடர்கிறது. ஷூட்டிங் காட்சிகள், படங்கள் அடிக்கடி லீக் ஆகி படக்குழுவை ஷாக் ஆக்கினாலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. இதை தடுக்க இயக்குனர் முருகதாஸ் பல அதிரடிகள் செய்தும் பலன் இல்லாமல் போனது. அதோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செல்போனை பயன் படுத்த கூடாது என்றும் தடை விதித்தார். அதை மீறியும் ஏதாவது படங்கள் லீக் ஆகி வருகிறது. இந்த சூழலில் தர்பார் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என பரவிய தகவலை இயக்குனர் முருகதாஸ் முற்றிலும் மறுத்துள்ளனர். அதோடு, படப்பி...
மீண்டும் தர்பார் ஷூட்டிங் போனார் ரஜினி..!

மீண்டும் தர்பார் ஷூட்டிங் போனார் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லைகா தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்தது வரும் படம் தர்பார். ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் தரபார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வந்தது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து ரஜினி உட்பட படக்குழு சென்னை திரும்பியது. இதற்கிடையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 29ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதே போல திட்டமிட்ட 29ம் தேதி தர்பார் ஷூட்டிங் தொடங்கியது. இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினிக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து ரஜினி 30ம் தேதி டில்லி சென்று மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் டில்லியில் இருந்து மும்பை சென்ற ரஜினி ஓய்வு எடுக்காமல் தர்பார் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....
தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..!

தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..!

Uncategorized
  தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..! A.R. முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. பட டைட்டில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே டெரர் போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் போஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு ரஜினிக்கு ஜோடி இருப்பது போல தெரியவில்லை. இந்த ரஜினியின் மகளாகதான் நிவேதா தாமஸ் நடிக்கிறார். தர்பார் படத்தில...
திரிஷா நடித்த ‘ராங்கி’ அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில்…

திரிஷா நடித்த ‘ராங்கி’ அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  திரிஷா நடித்த 'ராங்கி’ அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில்... திரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என்ற இரண்டு படங்களும் ரிலீசுக்காகக் காத்திருக்கின்றன. மேலும் 1818, பரமபதம் என கைவசம் உள்ள படங்கள் வெவ்வேறு தயாரிப்பு நிலைகளில் இருக்கின்றன. இந்த நிலையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் ஏ.ஆர்.முருகதாசின் கதை, வசனத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ‘ராங்கி’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள்....
`தர்பார்’ ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகிபாபு

`தர்பார்’ ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகிபாபு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஜினியின் 167-வது படமான ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் `தர்பார்’ படத்தின் தகவல்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது இதில் படப்பிடிப்பு நடைபெறும் இடம் மருத்துவமனை போல உள்ளது. அங்கிருந்து நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு இருவருடன் ரஜினி நடந்து வருகிறார். யோகிபாபுவின் காஸ்டியூம் பார்க்கும்போது, அவர் ரஜினியின் அசிஸ்டன்டாக நடிக்கலாம் என தோன்றுகிறது. இதற்கிடையே ரஜினிகாந், நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்களும் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ...
A.R.முருகதாஸ் -ரஜினிகாந்த் கூட்டணியின் “தர்பார்” பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு..!

A.R.முருகதாஸ் -ரஜினிகாந்த் கூட்டணியின் “தர்பார்” பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மிக பிரபல நிறுவனமான லைகா தயாரிக்கும் பிரமாண்டமான படம் இது. ரஜினிகாந்த் மீண்டும் ஒரு ஜாலியான கமர்சியல் படத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள். அதே நேரம் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் அதை மறுத்த இயக்குனர் முருகதாஸ் விரைவில் டைட்டில் அறிவிக்கப்படும் என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் போட்டோ ஷூட் நடைபெற்றது. இந்த நிலையில் நாளை 11ம் தேதி முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முருகதாஸ், ரஜினிகாந்த் உட்பட படக்குழு இன்று புறப்பட்டு மும்பை செல்கிறார்கள். இந்த படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அவரும் மும்பை செல்கிறார். இந்த சூழலில் படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்பார் என பேருடன...
சர்கார் பட சர்ச்சை காட்சி – ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சர்கார் பட சர்ச்சை காட்சி – ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.இப்படம் வெளியாகும் முன்பே கதை பிரச்சனையில் சிக்கியது. ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு இப்படம் வெளியானது. அதன்பின், இப்படத்தில் அரசின் இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றதால் பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் அரசின் இலவசப் பொருட்களை தவறாக விமர்சித்துள்ளதாக புகார் அளித்திருந்தார். தேவராஜன் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் அரசின் இலவச பொருட்களை இனி விமர்சிக்கமாட்டேன் என்றும் ஏற்கனவே சர்கார் பட...