வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: kodanki review

புதிய சாதனை படைத்த துணிவு டிரைலர்!

புதிய சாதனை படைத்த துணிவு டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார். கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்ட இவரின் படத்திற்கு எப்போதுதுமே மவுசு அதிகம். அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள துணிவு படத்திற்கும் அதே நிலை தான் நீடிக்கிறது. அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் துணிவு. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியார், ஜான் கொக்கேன், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் ஜிப்ரான் இசையில், ’சில்லா சில்லா’ பாடலும் ‘காசேதான் கடவுளடா’ பாடலும்  ‘கேங்க்ஸ்டா’ பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இதற்காக பல  திரைய...
கவலை மறக்கடிக்கும் “கட்டா குஸ்தி”… சிரிப்பு வெடி!😅😅😅 – கோடங்கி விமர்சனம் 4.5/5

கவலை மறக்கடிக்கும் “கட்டா குஸ்தி”… சிரிப்பு வெடி!😅😅😅 – கோடங்கி விமர்சனம் 4.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம், வீடியோ
கவலை மறக்கடிக்கும் "கட்டா குஸ்தி"... சிரிப்பு வெடி!😅😅😅 - கோடங்கி விமர்சனம் 4.5/5     https://www.youtube.com/watch?v=DXXELOWf9S8&t=12s    
உதய் ப்ளீஸ் ஆக்‌ஷன் படத்துல நடிக்காதீங்க – ”கலகத்தலைவன்” கோடங்கி விமர்சனம்

உதய் ப்ளீஸ் ஆக்‌ஷன் படத்துல நடிக்காதீங்க – ”கலகத்தலைவன்” கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம், வீடியோ
  உதய் ப்ளீஸ் ஆக்‌ஷன் படத்துல நடிக்காதீங்க - ”கலகத்தலைவன்” கோடங்கி விமர்சனம்   https://www.youtube.com/watch?v=J2m_56oexec
மிரட்டுகிறதா “மிரள்” கோடங்கி விமர்சனம்!

மிரட்டுகிறதா “மிரள்” கோடங்கி விமர்சனம்!

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  மிரட்டுகிறதா “மிரள்” கோடங்கி விமர்சனம்! ”மிரள்” படத்தலைப்பின் மூலம் படம் முழுக்க படம் பார்ப்பவரை மிரள வைக்க நினைத்த இயக்குனர் சக்திவேலின் கணிப்பு தவறாகவில்லை! பரத்தின் மனைவியான வாணி போஜனுக்கு வினோதமான ஒரு பயங்கர கனவு வந்து அவரை மிரள வைத்து பட்த்தை தொடங்குகிறார்கள்… அப்போது ஆரம்பிக்கும் மிரட்சி இடைஇடையே காணாமல் போனாலும் கிளைமாக்ஸ்வரை வந்து முடிவது புதுசுதான். காதல் திருமணம் செய்து கொண்ட பரத்தும் வாணி போஜனும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வாணி போஜனின் சொந்த ஊருக்கு மகன் அங்கித்துடன் குலதெய்வ வழிபாட்டுக்கு போகிறார்கள். அவர்களுடன் பரத்தின் நண்பனான ராஜ்குமாரும் வந்து சேர்ந்து கொள்கிறார். அந்த ஊரே வினோதமாக இருக்க அந்த ஊரில் யாரும் கண்ணாடி பார்க்க கூட பயப்படுகிறார்கள்.. ஒரு வழியாக குலதெய்வ வழிபாடு முடிந்த கையோடு காரில் புறப்படும் பரத் வாணிபோஜன் குடும்பம் வழி நெடுக சந்த...
வேழம் வித்தியாசம்! கோடங்கி விமர்சனம்

வேழம் வித்தியாசம்! கோடங்கி விமர்சனம்

MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கோடங்கி விமர்சனம் வேழம் வித்தியாசம்!   ஊட்டிக்கு தனது காதலியுடன் பைக்கில் டிராவல் செய்து கொண்டிருக்கும் ஹீரோ அசோக் செல்வனை திடீரென இரும்பு ராடால் தாக்கி விட்டு அவரது காதலி ஐஸ்வர்யா மேனனை மர்ம ஆசாமி கடத்தி சென்று கொன்று விடுகிறார். காதலியை யார் கொன்றார்கள்? எதற்காக கொன்றார்கள்? கொலையாளி சிக்கினானா இல்லையா எனபதை சொல்லும் படம் தான் வேழம். முழுக்க முழுக்க சைக்கோ த்ரில்லர்வகை படம்தான் இது. 7 ஆண்டுகள் கழித்து என அதன் பிறகு படம் ஆரம்பிக்க தாடி லுக்கில் அசோக் செல்வன் வந்து படம் முழுக்க கொலைகாரனின் வாய்ஸை மட்டுமே அடையாளமாகக் கொண்டு கொலையாளியை தேடுவதும், கடைசி கிளைமாக்ஸ் காட்சிவரை யூகிக்க முடியாமல் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்து ஓவர் டோஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இது போன்ற சைக்கோ கில்லர் கதைகளில் கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் காட்சியமைப்புகள் படம் பார்க...
காஷ்மீர் பைல்ஸ் படமா? வெறுப்பை உமிழும் விஷம பிரச்சாரமா? கோடங்கி கேள்வி

காஷ்மீர் பைல்ஸ் படமா? வெறுப்பை உமிழும் விஷம பிரச்சாரமா? கோடங்கி கேள்வி

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, politics, அரசியல், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், வீடியோ
காஷ்மீர் பைல்ஸ் படமா? வெறுப்பை உமிழும் விஷம பிரச்சாரமா? கோடங்கி கேள்வி   https://youtu.be/60rtDfn_1gM
ரசிகர்களுக்கு ஷாக்கிங் விளையாட்டு அரசியலை சொல்லி கிளாப்ஸ் அள்ளும் ”கிளாப்”

ரசிகர்களுக்கு ஷாக்கிங் விளையாட்டு அரசியலை சொல்லி கிளாப்ஸ் அள்ளும் ”கிளாப்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  நடிகர்கள்: ஆதி, ஆகான்ஷா சிங், முனீஸ்காந்த், மைம் கோபி, பிரகாஷ் ராஜ். கிரிஷா குரூப், நாசர், பிரம்மாஜி; இசை: இளையராஜா; ஒளிப்பதிவு: பிரவீண்குமார்; இயக்கம்: பிருத்வி ஆதித்யா. வெளியீடு: சோனி லைவ்.   ஒரு படம் பார்த்து முடித்தபின் படம் பார்த்தவர்கள் எழுந்து கிளாப் அடித்தால் அது வெற்றிப்படம். அல்லது ரசிக்கக்கூடிய வித்தியாசமான படம். இந்த கிளாப் படமும் அந்த வரிசையில் சேர தகுதியான படம்தான். தமிழ் சினிமாவில் எத்தனையோ விளையாட்டு தொடர்பான படங்கள் வந்திருக்கிறது. ஹிட் ஆகியிருக்கிறது. கவனம் பெறாமலேயே போயிருக்கிறது. ஆனால், பிரித்விக் இயக்கி இருக்கும் இந்த கிளாப் புதுசாய் ஒரு விவகாரத்தை மெல்ல தொட்டிருக்கிறது. நாட்டுக்காக சர்வதேச அரங்கில் பதக்கம் வெல்ல சிறந்த வீரர்களாக மட்டும் இருந்தால் போதாது. விளையாட்டு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மிகச்சரியாக அதே நேரம்,பொட்டில் அடித...
கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்

கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்... சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்   3.5/5 விவசாயிகள் படும் வேதனை பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் எத்தனை படங்கள் வந்தாலும் அதில் எப்போதும் இந்த கடைசி விவசாயி தனியாக தெரியும் அளவுக்கு ஒரு அழுத்தமான வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். "அழகென்ற சொல்லுக்கு முருகா" என்ற பழைய பாடலுடன் டைட்டில் தொடங்கும் போதே நம்மையும் அறியாமல் படத்திற்குள் நாம் பயணப்படுகிறோம். அப்படி டைட்டிலில் தொடங்கி கடைசி எண்ட் கார்டு போடுவதுவரை காட்சிகளில் இருந்து நம்மை அகலவிடாமல் பார்த்துக் கொண்டது மாயாண்டியாக வாழ்ந்த நல்லாண்டி நடிப்பும் ஒளிப்பதிவும் அளவான வசனங்களும்தான். கதைப்படி கிராமத்தில் விவசாயியாக இருப்பவர் மாயாண்டி வயதான காலத்திலும் தனது வயலில் விவசாயம் பார்க்கிறார். அந்த ஊரில் விவசாய நிலங்களை குறைந்த விலை...
எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்!  வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன  untold veerappan story

எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்! வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன untold veerappan story

HOME SLIDER, NEWS, story, தமிழக அரசியல், வீடியோ
  எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்! வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன untold veerappan story     https://youtu.be/74EAa_dYhLs
வீரப்பனுக்கு நடந்த நம்பிக்கை துரோகம் ! முகிலின் புருடா I கூட்டாளி Siva Open Talk

வீரப்பனுக்கு நடந்த நம்பிக்கை துரோகம் ! முகிலின் புருடா I கூட்டாளி Siva Open Talk

HOME SLIDER, kodanki voice, வீடியோ
    வீரப்பனுக்கு நடந்த நம்பிக்கை துரோகம் ! முகிலின் புருடா I கூட்டாளி Siva Open Talk   https://youtu.be/AUncs3yij2A