புதன்கிழமை, மே 15
Shadow

HOME SLIDER

ஹெல்மெட் அவசியம் ஏன்? I மாறனில் குட்டிப்பட்டாசு நான் மாஸ்டர் மகேந்திரன் I TMJA சங்க விழா

ஹெல்மெட் அவசியம் ஏன்? I மாறனில் குட்டிப்பட்டாசு நான் மாஸ்டர் மகேந்திரன் I TMJA சங்க விழா

HOME SLIDER, kodanki voice, வீடியோ
  ஹெல்மெட் அவசியம் ஏன்? I மாறனில் குட்டிப்பட்டாசு நான் மாஸ்டர் மகேந்திரன் I TMJA சங்க விழா   https://youtu.be/xED2nqU-JxI
செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ … தனுஷ் ஜோடியாக இந்துஜா!

செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ … தனுஷ் ஜோடியாக இந்துஜா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. தற்போது இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதில் கதாநாயகியாக பிகில் படத்தில் நடித்த இந்துஜா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்....
உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” 

உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” 

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்திற்கு “நெஞ்சுக்கு நீதி” என படத்தின் தலைப்பு வைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் கலைஞர் கருணாநிதி எழுதிய புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றது க...
ஜெ., சமாதியில் மாஸ் காட்டிய சசி I அலை அலையாய் அதிமுக கரை வேட்டிகள்

ஜெ., சமாதியில் மாஸ் காட்டிய சசி I அலை அலையாய் அதிமுக கரை வேட்டிகள்

HOME SLIDER, kodanki voice, politics, தமிழக அரசியல், வீடியோ
  ஜெ., சமாதியில் மாஸ் காட்டிய சசி I அலை அலையாய் அதிமுக கரை வேட்டிகள்   https://youtu.be/rb8rJsSJiLc  
தொடரும் கனமழை – கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தொடரும் கனமழை – கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

flood news, HOME SLIDER, செய்திகள்
  தொடரும் கனமழை - கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலையோர கிராமங்களில் பலத்த மழை பெய்து வருவதால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. முக்கிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளில் இருந்து மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மலைகள் அல்லது ஆறுகளுக்கு அருகில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும...
வழக்கறிஞராக சூர்யா மிரட்டும் ஜெய் பீம் டீசர்!

வழக்கறிஞராக சூர்யா மிரட்டும் ஜெய் பீம் டீசர்!

HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
https://youtu.be/pVOd8HAQQZM *ஜெய் பீம் டீஸர் வெளியானது: வழக்கறிஞராக மிளிரும் சூர்யா* தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் ஜெய் பீம். அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. வெளியாகவுள்ள நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் பரபரப்பான டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 240 நாடுகள் ம...
ஐ பெக் யூ சார்.. ப்ளீஸ் I கெஞ்சும் மதுவந்தி I சீல் வைக்கப்பட்ட வீடு!

ஐ பெக் யூ சார்.. ப்ளீஸ் I கெஞ்சும் மதுவந்தி I சீல் வைக்கப்பட்ட வீடு!

HOME SLIDER, kodanki voice, தமிழக அரசியல், வீடியோ
  ஐ பெக் யூ சார்.. ப்ளீஸ் I கெஞ்சும் மதுவந்தி I சீல் வைக்கப்பட்ட வீடு!   https://youtu.be/UwtftprybLg
சமுத்திரக்கனி விநோதய சித்தம் படமா? பாடமா? வாழ்க்கையா? கோடங்கி விமர்சனம்

சமுத்திரக்கனி விநோதய சித்தம் படமா? பாடமா? வாழ்க்கையா? கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம், வீடியோ
  சமுத்திரக்கனி விநோதய சித்தம் படமா? பாடமா? வாழ்க்கையா? கோடங்கி விமர்சனம்   https://youtu.be/OHi80LH90UI
கிராமத்தான குணமாதானே பார்த்துருக்க… கோபப்பட்டு பார்த்ததில்லயே…டீசரில் தெறிக்க விடும் அண்ணாத்த ரஜினி!

கிராமத்தான குணமாதானே பார்த்துருக்க… கோபப்பட்டு பார்த்ததில்லயே…டீசரில் தெறிக்க விடும் அண்ணாத்த ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
கிராமத்தான குணமாதானே பார்த்துருக்க... கோபப்பட்டு பார்த்ததில்லயே... டீசரில் தெறிக்க விடும் அண்ணாத்த ரஜினி.   https://www.youtube.com/watch?v=EqOSFhIKbRg&t=3s   ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் 2 பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு அண்ணாத்த டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் கிராமத்தான குணமாதானே பா...
100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்குவதற்கு அனுமதி இங்கல்ல ஆந்திராவில்…

100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்குவதற்கு அனுமதி இங்கல்ல ஆந்திராவில்…

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்குவதற்கு அனுமதி இங்கல்ல ஆந்திராவில்... கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தியேட்டர்கள், மால்கள் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தற்போது தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா காரணமாக 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்களை திறக்க தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்கள் அறிவித்திருந்தன. அதன்படி தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில அரசு புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இதன்படி அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு, 100 சதவீத இருக்...