புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: பிரதமர் மோடி

ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை – குற்றம்சாட்டிய உத்தவ் தாக்கரே

ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை – குற்றம்சாட்டிய உத்தவ் தாக்கரே

HOME SLIDER, NEWS, politics
ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை - குற்றம்சாட்டிய உத்தவ் தாக்கரே ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர் தேர்தல் பிரசார வேலையில் தீவிரம் காட்டுவதாகவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார். மராட்டியத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டும் நிலையில், கொத்து கொத்ததாக உயிரிழப்பும் ஏற்படுகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டி உள்ளது. இந்த நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல நோயாளிகளின் உயிரின் கதி கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார் தொழில் கூ...
5 ஆண்டுகள்… 58 நாடுகள்… ரூ.517 கோடிகள் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயண செலவாம்!

5 ஆண்டுகள்… 58 நாடுகள்… ரூ.517 கோடிகள் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயண செலவாம்!

HOME SLIDER, NEWS, politics, உலகம், செய்திகள்
  5 ஆண்டுகள்... 58 நாடுகள்... ரூ.517 கோடிகள் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயண செலவாம்! பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியதாவது:-. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ. 517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 2015 முதல், பிரதமர் 58 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்’’ என கூறி உள்ளார் இந்த பயணங்களின்போது இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களின் விவரங்களுடன் 2015 மார்ச் முதல் 2019 நவம்பர் வரை பிரதமர் மோடி பார்வையிட்ட நாடுகளையும் அவர் பட்டியலிட்டு உள்ளார்...
பிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து!

பிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சவாலான இந்நேரத்தில் சவாலான மனிதரான உங்களுக்கு மேலும் வலிமை கிடைக்க வாழ்த்துக்கள் என அவர் பதிவு செய்துள்ளார்.  
சுதந்திரதின உரையில் சீனாவின் பெயரைக் கூட சொல்லாமல் ஏன் தவிர்க்கிறார் மோடி என காங்கிரஸ் கேள்வி

சுதந்திரதின உரையில் சீனாவின் பெயரைக் கூட சொல்லாமல் ஏன் தவிர்க்கிறார் மோடி என காங்கிரஸ் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சுதந்திரதின உரையில் சீனாவின் பெயரைக் கூட சொல்லாமல் ஏன் தவிர்க்கிறார் மோடி என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.   சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மூவர்ண கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிய அவர், எல்லை மோதல்கள் பற்றி குறிப்பிட தவறவில்லை. இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இரு நாடுகளின் எல்லைகளில் நமது படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நமது இறையாண்மைக்கு சவால் விடுக்க முயன்றவர்களுக்கு, நமது படைவீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்” என கூறினார். எல்லையில் வாலாட்டும் சீனாவையும், பாகிஸ்தானையும் சாடும் விதத்தில் இந்த கருத்தினை வெளியிட்ட பிரதமர் மோடி, அந்த நாடுகளின் பெயர்களை குறிப்பிடாததை காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொடி ஏற்றும் விழாவில் கல...
மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினி… குத்துவிளக்கேற்றிய மோடி..!

மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினி… குத்துவிளக்கேற்றிய மோடி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  பிரதமர் மோடியின் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இரவு சரியாக 9 மணிக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகள் மெழுகுவர்த்திகள் மற்றும் டார்ச் லைட்டுகளை மக்கள் ஏற்றினர். இதனால் தமிழகம் முழுவதும் மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டு அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிர்ந்தது. மேலும் தமிழகத்தை பொருத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நயன்தாரா உட்பட பல பிரமுகர்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றினார்கள். பிரதமர் மோடி தன் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றினார். இந்திய பிரபலங்கள் ரத்தன் டாடா, சச்சின், சிரஞ்சீவி உட்பட பலரும் இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர்....
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி  மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 44 கிராமங்களில் மீன் பிடிக்க தடை

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 44 கிராமங்களில் மீன் பிடிக்க தடை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி மாமல்லபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாமல்லபுரம் சுற்று வட்டாரத்தில் உள்ள கடப்பாக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை உள்ள 44 மீனவ கிராமங்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என மீன் வளத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மீன் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஈச்சம்பாக்கம் பகுதியில் இருந்து புதுப்பட்டினம் வரையிலும் உள்ள கிராம மக்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லலாம். ஆனால் அவர் கட்டாயம் தங்களது அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் கடல...
ஓட்டுக்காக பொய் பேசாதீர்கள் – மோடிக்கு சந்திரசேகரராவ் அட்வைஸ்

ஓட்டுக்காக பொய் பேசாதீர்கள் – மோடிக்கு சந்திரசேகரராவ் அட்வைஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ.க. தலைவர் அமித் ஷா  4  பிரசார கூட்டங்களில் பேசிச் சென்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது கட்டமாக இன்று பிரசார கூட்டங்களில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் இங்கு முதல்கட்ட பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி,  நிஜாமாபாத் நகரை லண்டன் நகர...