சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: என் ஜி கே

தங்க முலாம் பூசப்பட்ட ஆறுதல் பரிசு பெறும் என்.ஜி.கே. – கோடங்கி விமர்சனம்

தங்க முலாம் பூசப்பட்ட ஆறுதல் பரிசு பெறும் என்.ஜி.கே. – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  தங்க முலாம் பூசப்பட்ட ஆறுதல் பரிசு பெறும் என்.ஜி.கே. - கோடங்கி விமர்சனம் அதீத எதிர்பார்ப்பு... பிரமாண்டமான விளம்பரங்கள் பெரும்பாலான நேரங்களில் பெருத்த ஏமாற்றத்தை தரும்... அந்த ரகம் தான் சூர்யாவின் என்.ஜி கே. சூர்யா நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் என்.ஜி.கே படத்தில் படித்த இளைஞர்களை ஒன்று சேர்த்து இயற்கை விவசாயம் செய்யும் சூர்யா சந்தர்ப்பவசத்தால் அரசியலில் அடிமட்ட தொண்டனாக சேர்ந்து பல சிரமங்களை எதிர் கொண்டு கடைசியில் எப்படி முதல்வர் ஆகிறார் என்று சொல்கிறது. ஒரு வரி கதை என்னமோ கேக்க நல்லா இருக்கு... இதே மாதிரி படித்த இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வரமாட்டாங்களான்னு மனசு கெடந்து அடிச்சிகுது... ஆனா அதான் நிஜத்துல நடக்குறதில்லியே... அட்லீஸ்ட் சினிமாவுலயாவது நடக்கும் எதிர்பாத்தா ஏமாத்தம் தான் மிஞ்சினது... சூர்யா-செல்வராகவன் கூட்டணி இப்படி ஒரு லைன் கதைய என்.ஜி.கேவுல...
சூர்யாவின் மிக உயரமான என்.ஜி.கே. கட் அவுட் அனுமதி இல்லாததால் அகற்ற உத்தரவு

சூர்யாவின் மிக உயரமான என்.ஜி.கே. கட் அவுட் அனுமதி இல்லாததால் அகற்ற உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவின் மிக உயரமான என்.ஜி.கே. கட் அவுட் அனுமதி இல்லாததால் அகற்ற உத்தரவு   இந்தியாவிலேயே மிக உயரமான கட் அவுட் நடிகர் சூர்யாவுக்கு "என்.ஜி.கே." படத்திற்காக வைத்தார்கள். திருவள்ளூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் திருத்தணியில் இந்த கட் அவுட் வைத்தார்கள். 220 அடி உயரமாக வைக்கப்பட்ட இந்த கட் அவுட் நேற்று முழுக்க டிரண்டிங்கில் வைரலாகியது. இந்த நிலையில் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த கட் அவுட் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அந்த கட் அவுட்டை அகற்ற உத்தரவிட்டார்கள். இதையடுத்து சூர்யா ரசிகர்கள் சோகமடைந்தார்கள்....
விஜய், அஜீத்தை பின்னுக்கு தள்ளி உச்சத்துக்கு போன சூர்யா என்.ஜி.கே. கட் அவுட்..!

விஜய், அஜீத்தை பின்னுக்கு தள்ளி உச்சத்துக்கு போன சூர்யா என்.ஜி.கே. கட் அவுட்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யாவுக்கு இந்தியாவிலேயே மிக உயரமான  215 அடி ‘என்.ஜி.கே’  கட்-அவுட் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘என்.ஜி.கே’ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. செல்வராகவன் இயக்கத்தில் முதன்முதலாக சூர்யா நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது. இந்தப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், பொன்வண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்துக்காக சூர்யா ரசிகர்கள் இந்தியாவிலேயே மிக உயரமான கட்-அவுட் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து திருவள்ளூர் சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக இந்த மாதம் 17-ஆம் தேதி பூஜை போடப்பட்டு முழூவீச்சில் வேலைகள் நடந்தன. இதற்கு முன் விஜய் சர்கார் படத்துக்காக கேரளாவில் விஜய்க்கு 175 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும், அதனைத் தொடர்ந்து ...
முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின்  என்.ஜி.கே.

முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின் என்.ஜி.கே.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின் என்.ஜி.கே. தமிழ்ப்படங்களின் மார்க்கெட் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது தமிழ்ப்படங்கள் உலக அளவில் ரிலீஸ் ஆகி பட்ஜெட்டின் ஒரு பகுதியை ஓவர்சீஸ் மார்க்கெட் தயாரிப்பாளருக்கு பெற்றுத் தருகிறது. அதிலும் அமெரிக்கா, கனடா மற்றும் வளைகுடா நாடுகளில் மட்டும் வெளியாகி கொண்டிருந்த தமிழ் சினிமா கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் வெளியாகி வசூலையும் குவித்து வருகிறது. ரஜினிகாந்த் நடித்த முத்து ஜப்பானில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஹிட் ஆனது. இதைப் போல பல படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டாலும் தயாரிக்கும் மொழியிலேயே ஆங்கில படங்களை போல உலகம் முழுதும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது குறைவுதான். சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் ரிலீஸ் ஆகி 100 கோடியை வசூலித்தது. இந்...
செல்வராகவனின் அந்த 3 நொடி விதி – ரகுல்பிரீத்தி சிங் சொன்ன ரகசியம்

செல்வராகவனின் அந்த 3 நொடி விதி – ரகுல்பிரீத்தி சிங் சொன்ன ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நமக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர் செல்வராகவன் - ரகுல் ப்ரீத் சிங் செல்வராகவன் மற்ற இயக்குனர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார். அதேபோல் கார் டிரைவர் போன்ற சிறிய பாத்திரத்திரத்தில் கூட அவரின் உடல்மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார். பாடல் காட்சிகள் என்றால் கூட இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார். படப்பிடிப்பு தளத்தில் யாரும் யாருடனும் பேச முடியாது. அவரவர் நடிக்கக் கூடிய வசனங்களையும், இங்கு நிற்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும் என்று அனைவரும் பயிற்சி எடுத்துக்...
செல்வராகவனிடம் நானும் நிறைய டேக் வாங்கித்தான் நடிக்கிறேன் என உண்மையை சொல்லி  சாய் பல்லவியை தேற்றிய சூர்யா – NGK அப்டேட்

செல்வராகவனிடம் நானும் நிறைய டேக் வாங்கித்தான் நடிக்கிறேன் என உண்மையை சொல்லி சாய் பல்லவியை தேற்றிய சூர்யா – NGK அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செல்வராகவன் சினிமாவையும் நடிப்பையும் வேறு கோணத்தில் பார்க்கிறார் - சாய் பல்லவி முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு  செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன். பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் செல்போன் உபயோகிப்போம், மற்ற படங்களைப் பற்றி பேசுவோம். ஆனால், செல்வராகவன் படப்பிடிப்பு தளத்தில் 100 சதவீதம் அப்போது நடிக்க வேண்டிய காட்சியைப் பற்றிய வசனங்களை வைத்துக் கொண்டு ஆளுக்கொரு இடத்தில் நின்று கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒழுக்கம் என்றால் என்ன? என்று அங்குதான் கற்றுக் கொண்டேன். மேலும், படப்பிடிப்...
இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்களை சந்திக்க சூர்யா அழைப்பு … எங்கே?

இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்களை சந்திக்க சூர்யா அழைப்பு … எங்கே?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள என்ஜிகே படம் மே.31-ம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர் சூர்யா இன்று (20.5.19) மாலை 5 மணிக்கு ரசிகர்களை ட்விட்டரில் சந்திக்கவுள்ளார் என்று என்ஜிகே பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குநர் செல்வராகவன் - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்ஜிகே. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் மே.31-ம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியீட்டு பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது நடிகர் சூர்யா ரகிகர்களுடன் ட்விட்டரில் பேச உள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ நடிகர் சூர்யா என்ஜிகே படம் குறித்து...