Tag: சூர்யா

சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..!

சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..! சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' படத்தின் ஓபனிங் பாடலை செந்தில் கணேஷ் பாடியுள்ளதாகவும், இந்த பாடலை ஏகாதேசி என்ற பாடலாசிரியர் எழுதி இருப்பதாகவும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெராப், , கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும்.
காப்பான் விழாவில் ரஜினி பரபரப்பு

காப்பான் விழாவில் ரஜினி பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யா நடித்து கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள 'காப்பான்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடந்தது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், ஆர்யா, இயக்குனர்கள் ஷங்கர், தங்கர் பச்சான், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகை சாயிஷா, இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ், கவிஞர்கள் வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து உள்பட கலந்துகொண்டனர் மோகன்லால் பேசும்போது, "சூர்யாவை போன்று சினிமாவின் மீது அர்ப்பணிப்பும் காதலும் உடைய ஒரு நடிகரை என் 40 ஆண்டு அனுபவத்தில் பார்த்தது இல்லை. இந்த படத்தில் எனக்கு மகனாக ஆர்யா நடித்துள்ளார். ஆனால் எதிர்பாராத படப்பிடிப்பு காரணமாக அவரது திருமணத்தில் என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, "கே.வி.ஆனந்த் திறமையான இயக்குனர். நான் நடித்
புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் – வைகோ பாராட்டு

புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் – வைகோ பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் - வைகோ பாராட்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து, சமூக நீதிக்கு கொள்ளி வைத்து, ஏழை–எளிய, தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை சூன்ய மயமாக்கும் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு கலை உலகின் ஒளிவிடும் நட்சத்திரமான நடிகர் சூர்யா தனது நியாயமான எதிர்ப்பை பதிவு செய்தார். நாட்டின் எதிர்காலத்துக்கே ஆபத்தான கூடாரத்திலிருந்து அதற்கு எதிர்ப்பு ஓங்கார குரல் எழுந்தது. சமூக நீதியிலும், மாநில சுயாட்சியிலும் மாறாத பற்று கொண்டவர்கள் நடிகர் சூர்யாவை ஆதரித்து குரல் தந்தபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். ஸ்டெர்லைட் மற்றும் தேசத்துரோக வழக்குகளின் பணி சுமையால் நடிகர் சூர்யாவை ஆதரித்து உடனே அறிக்கை தரும் கடமையில் தவறிவிட்டது எனது மனதை காயப்படுத்துகிறது. நடிகர் சூர்யா
சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?!

சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?! லைகா தயாரிப்பில் சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'காப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளது இந்த படத்தின் முதல் பாடல் 'சிறுக்கி' என்று தொடங்குகிறது. இந்த பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ், ரமணி அம்மாள் பாடியுள்ளனர், ஞானகரவேல் இந்த பாடலை எழுதியுள்ளார். இரண்டாவது பாடல் 'விண்ணில் விண்மீன்' என்று தொடங்குகிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மகள் நிகிதா ஹாரீஸ் பாடியுள்ளார். இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் மூன்றாவது பாடல் 'ஹே ஹமிகோ' என்று தொடங்குகிறது. லெஸ்லி
கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..!

கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..! தனது கல்வி கொள்கை கண்டனப் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு நேரத்தில் ஆதரித்து குரல் கொடுத்த உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது: கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம். கல்விக் கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும், தங்களின் மக்கள் நீதி மையம் அமைப்பிற்கும் என்னுடைய நன்றிகள். திரை உலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கமளிக்கிறது. தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள் என்று சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“பொன்மகள் வந்தாள்” சிவாஜியின் பட பாடல் வரியை தலைப்பாக வைத்த ஜோதிகா..!

“பொன்மகள் வந்தாள்” சிவாஜியின் பட பாடல் வரியை தலைப்பாக வைத்த ஜோதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சிவாஜியின் பட பாடல் வரியை தலைப்பாக வைத்த ஜோதிகா..! நடிகர் திலகம் சிவாஜி நடித்த சொர்க்கம் என்ற படத்தில் பொன்மகள் வந்தாள் என்ற என்று தொடங்கும் பாடல் ரொம்ப பிரபலம். அந்த பாடலில் உள்ள வரிகள் ஜோதிகாவின் அடுத்த படத்தின் டைட்டிலாக அமைந்துள்ளது. ஜோதிகாவின் அடுத்த பட டைட்டில் 'பொன்மகள் வந்தாள் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிகா நடித்த ராட்சசி திரைப்படம் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது ஜாக்பாட் மற்றும் கார்த்தியுடன் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே இந்நிலையில் கணவர் சூர்யாவின் தயாரிப்பில் மனைவி ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு பொன்மகள் வந்தாள் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தை ஜெஜெ ஃபெட்ரிக் இயக்க உள்ளார். சூப்பர் ஹிட் அடித்த 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந
ராஜமௌலி வெளியிட்ட காப்பான் சூர்யாவின் பந்தோபஸ்த்..!

ராஜமௌலி வெளியிட்ட காப்பான் சூர்யாவின் பந்தோபஸ்த்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ராஜமௌலி வெளியிட்ட காப்பான் சூர்யாவின் பந்தோபஸ்த்..! சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் காப்பான் படத்தின் தெலுங்கு போஸ்டர் மற்றும் தலைப்பை இயக்குனர் ராஜமௌலி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். லைகா தயாரிப்பில் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'காப்பான்'. அயன் மற்றும் மாற்றான் படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகவுள்ள நிலையில் காப்பான் படத்தின் தெலுங்கு தலைப்பு மற்றும் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தெலுங்கு பதிப்புக்கு பந்தோபஸ்த் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பை இயக்குனர் ராஜமௌலி டிவிட்டரில் வெளியிட்டார். ஏற்கனவே நீ
ராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..!

ராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..! நடிகர் சூர்யா ‘என்ஜிகே ‘ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் வெளிவந்த காப்பான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் , நடிகை சாய்ஷா மற்றும் அவரது கணவர் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதில் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு அறிவிப்பை பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி நாளை ஜூன் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூர்யா படத்தில் இணையும் ரஜினி நண்பர்..!

சூர்யா படத்தில் இணையும் ரஜினி நண்பர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யா படத்தில் இணையும் ரஜினி நண்பர்..! சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் சூரைப் போற்று. இறுதி சுற்று படத்திற்கு பிறகு சுதா இயக்கும் இந்த படம் வெற்றி பெற்ற ஒரு விமான நிறுவன தொழிலதிபர் பற்றிய கதை என்றார்கள். படு வேகமாக வளர்ந்து வரும் "சூரரை போற்று” திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு இணையவுள்ளதாக தெரிகிறது. மோகன் பாபு தெலுங்கு சினிமா உலகில் 1970-களிலிருந்து பல வெற்றி படங்களில் நடித்தவர் மோகன் பாபு.
சண்டிகரில் ஷூட் முடிந்த சூர்யாவின் சூரைப் போற்று..!

சண்டிகரில் ஷூட் முடிந்த சூர்யாவின் சூரைப் போற்று..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யாவின் சூரைப் போற்று படத்தின் சண்டிகர் நகர காட்சிகளை படமாக்கி விட்டு படக்குழு திரும்பி இருக்கிறது. அப்போது அங்கே எடுத்த படம் வெளியாகி இருக்கிறது. ஒரு காரை சுற்றிலும் பல காமிராக்களை வைத்து காட்சியை படம் பிடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இறுதி சுற்று இயக்குனர் சுதா இயக்கி வருகிறார். சூர்யா மனைவியாக அபர்ணா பால முரளி நடிக்கிறார். தனியார் விமான நிறுவன தலைவர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம் என்கிறார்கள்.