எலி-ஆமை கூடா நட்பு கேடாய் விளையும் குட்டிக்கதை கூறிய முதல்வர் பழனிசாமி..!
எலி-ஆமை கூடா நட்பு கேடாய் விளையும் குட்டிக்கதை கூறிய முதல்வர் பழனிசாமி..!
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூடா நட்பு குறித்து குட்டிக்கதை கூறி தினகரனை மறைமுகமாக விமர்சித்தார்.
முதல்வர் பழனிசாமி கூறிய குட்டிக்கதை:
''ஒரு ஏரிக்கரையில் எலியும், ஆமையும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஆமை, ஏரி நீருக்குள் மூழ்கி சில மணி நேரங்கள் நீந்திவிட்டு கரைக்கு வரும். இதை கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் எலிக்கு தானும் ஆமையைப்போல் நீருக்குள் மூழ்கி நீந்த வேண்டுமென்று ஆசை வந்தது.
ஒரு நாள் எலி தன் ஆசையை தனது நண்பனான ஆமையிடம் சொன்னது. 'நீ - நீருக்குள் மூழ்கினால் நீந்தத் தெரியாது. எனவே, நான் நீரில் நீந்தும்போது நீ எனது முதுகில் உட்கார்ந்து கொள். உன்னை நீருக்குள் கொண்டு சென்று சுற்றிக் காட்டுகிறேன்' என்று ஆமை சொன்னது.
அதன்படியே ஒரு நாள் ஆமை ஒரு ...









