பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி கில்லாடி” பாடல் புரோமோவுக்கு 2 மில்லியன் ரசிகர்கள் வரவேற்பு!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் "ஜிகிடி கில்லாடி" பாடல் புரோமோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு!
பொங்கலுக்கு வெளியாகவுள்ள தனுஷின் பட்டாஸ் திரைப்படத்திலிருந்து ‘ஜிகிடி கில்லாடி' பாடல் ப்ரோமோ வெளியாகி வைராகிவருகிறது.
ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘பட்டாஸ்'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேரீன் பிர்ஜாதா மற்றும் சினேகா நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபில்ம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷ் தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்துக்கு விவேக்-மெர்வின் கூட்டணி இசையமைத்துள்ளது.
இப்படத்திலிருந்து தனுஷ் பாடிய ‘சில் ப்ரோ' உட்பட அனைத்துப் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அதையடுத்து, இப்படத்தின் அதிகாரப்பூரவ ட்ரைலர் ரிலீஸ் ஆகி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
தணிக்கைக் குழு இப்படத்துக்கு ‘யூ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஜனவரி 15-ஆம் த...









