ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சின்னத்திரை ஷூட்டிங் நடத்த 60 பேருக்கு அனுமதி – முதல்வர் உத்தரவு

சின்னத்திரை ஷூட்டிங் நடத்த 60 பேருக்கு அனுமதி – முதல்வர் உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    சின்னத்திரை ஷூட்டிங் நடத்த 60 பேருக்கு அனுமதி - முதல்வர் உத்தரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை துவங்குவதற்கு 21.05.2020 அன்று அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கை குறித்து செய்தித்துறை அமைச்...
இனி உலக சுகாதார அமைப்புக்கு நிதி கிடையாது – டிரம்ப் அதிரடி

இனி உலக சுகாதார அமைப்புக்கு நிதி கிடையாது – டிரம்ப் அதிரடி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதால் இனி உலக சுகாதார அமைப்புக்கு நிதி கிடையாது - டிரம்ப் அதிரடி கொரானா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த வைரசின் தீவிரத்தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீது டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அந்த அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்தார். கொரானா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உள்ளது. எனவே அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ. 3000 கோடி ...
வைரஸ் அதிகம் பாதித்த அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட 6 நாடுகளுக்கு செல்லும் சிறப்பு விமானம்!

வைரஸ் அதிகம் பாதித்த அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட 6 நாடுகளுக்கு செல்லும் சிறப்பு விமானம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    வைரஸ் அதிகம் பாதித்த அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட 6 நாடுகளுக்கு செல்லும் சிறப்பு விமானம்! கொரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த சிக்கலில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத்’ திட்டத்தின் முதல் கட்டமாக கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இரண்டாம் கட்ட பணி கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், ஜூன் 4-ம் தேதி முதல் 6-ம் தேதிவரை அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சுவீடன், ஜெர்மனி, தென்கொரியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு கூடுதலாக மீட்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது. இந்த முறை செல்லும் நாடுகளில் வைரஸ் பாதிப்பு மிக மிக அதிகமாக உள்ளது. எனவே அங்கிருந்து வரும் பயணிகள் உடல் நலத்தில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரி...
வெட்டுக்கிளி படையெடுப்பு காரணமாக விமானங்கள் இயக்குவதில் ஆபத்து!

வெட்டுக்கிளி படையெடுப்பு காரணமாக விமானங்கள் இயக்குவதில் ஆபத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வெட்டுக்கிளி படையெடுப்பு காரணமாக விமானங்கள் இயக்குவதில் ஆபத்து! வெட்டுக்கிளிகள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு தற்போது இந்தியா நோக்கி படையெடுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் தற்போது பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலத்தில் அதிகமான அளவில் பரவி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். பயிர்களை நாசமாக்கிவிட வாய்ப்புள்ளதால் அதை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெட்டுக்கிளிகளால் விமானத்தை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்காக வெட்டுக்கிளிகள் படையெடுப்பதால் விமானம் தரையிறங்கும்போது மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக இருக்கும். இதனல் விமானிகள் மற்றும் இன்ஜினீயர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் (DGCA) விமான நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங...
மே 31ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் ஸ்டாலின் அறிவிப்பு

மே 31ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் ஸ்டாலின் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
மே 31ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் ஸ்டாலின் அறிவிப்பு தி.மு.க. இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. சார்பில் வருகிற 31-ந்தேதி தேதி மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் இட ஒதுக்கீடு தொடர்பாகவும், கொரோனா தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு குறித்தும் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
மேற்கு வங்கத்தில் அனைத்து மத வழிபாட்டு தளங்களும்  ஜூன் முதல் தேதி திறக்கப்படும் – முதல்வர் மம்தா அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் அனைத்து மத வழிபாட்டு தளங்களும் ஜூன் முதல் தேதி திறக்கப்படும் – முதல்வர் மம்தா அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜூன் முதல் தேதியில் இருந்து அனைத்து வழிபாட்டு தளஙகளும் திறக்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.   இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது 4-ம் கட்ட பொதுமுடக்கம் நாளைமறுநாள் உடன் முடிவடைகிறது. அதன்பின்பும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கடந்த 65 நாட்களுக்கு மேலாக எந்தவொரு வழிபாட்டு தலங்களும் திறக்கப்படாமல் உள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடினால் கொரோனா தொற்று வேகமாக பரவிவிடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து மேற்கு வங்காளத்தில் இந்து கோவில்கள், மசூதி, குருத்வாரா உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும். ஆனால் 10 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மதம் த...
மக்களின் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்துங்கள் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார் வேண்டுகோள்

மக்களின் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்துங்கள் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார் வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களின் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்துங்கள் - மத்திய அரசுக்கு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார் வேண்டுகோள் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக நாடுமுழுவதும் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார் மத்திய மோடி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தனது சமூக வலைதளத்தில் அவர் கூறும்போது: கொரானா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலையிழந்துள்ள மக்களுக்கு நிவாரண உதவி தொகையாக ரூ.10 ஆயிரத்தை அவர்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்து அவர்கள் சொந்த மாநிலங்கள் செல்ல உதவி செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்...
“அக்னி” க்கு பைபை… கன மழைக்கு வாய்ப்பு!

“அக்னி” க்கு பைபை… கன மழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    "அக்னி" க்கு பைபை... கன மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வருவதால் ஏற்படக்கூடிய வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யும். விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது, இதில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில தினங்களுக்கு முன் கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, திருச்சி, மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிகபட்ச வெப்ப நிலை 42 டிகிரி செல்சியஸாக இருக்கும். எனவே அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும். இந்த மாவட்டங்களில...
ஜெ., வீடு அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம் ஆகிறதா?!

ஜெ., வீடு அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம் ஆகிறதா?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
    ஜெ., வீட்டை ஏன் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம் ஆக்கக்கூடாது? - யோசனை சொன்ன கோர்ட் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி என்பவர் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். ஐகோர்ட்டில் அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகி, ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள் என்றும் தங்களை சட்டப்பூர்வமான வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்றும் தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, ஜெயலலிதாவின் சொத்துக்க...
வெட்டுக்கிளி தாக்குதல் ஆபத்து தமிழகத்திற்கு வராது என்கிறது வேளாண்துறை!

வெட்டுக்கிளி தாக்குதல் ஆபத்து தமிழகத்திற்கு வராது என்கிறது வேளாண்துறை!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  வெட்டுக்கிளி தாக்குதல் ஆபத்து தமிழகத்திற்கு வராது என்கிறது வேளாண்துறை! உலகிலேயே உணவு உற்பத்தியில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் இடம் பெயர் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி கருதப்படுகிறது. இவை பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை. அதன்மூலம் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு உண்டாகும். இப்போது, இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் மையம் கொண்டுள்ளன. அங்கு பெரும் நாசத்தை உண்டாக்கி வருகின்றன. அதே சமயத்தில், அடுத்த மாதம் இந்தியாவுக்கு படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளி கணிப்பு மைய மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து தமிழக ...