ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 29
Shadow

NEWS

நாசருக்கு கமலின் பகிரங்க ஆதரவால் ரஜினியை தனக்கு ஆதரவாக காட்டிக் கொள்கிறாரா பாக்யராஜ் – கோடங்கி சிறப்பு கட்டுரை

நாசருக்கு கமலின் பகிரங்க ஆதரவால் ரஜினியை தனக்கு ஆதரவாக காட்டிக் கொள்கிறாரா பாக்யராஜ் – கோடங்கி சிறப்பு கட்டுரை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  பரபரப்பு கூடும் நடிகர் சங்க தேர்தல் தேறுவாரா பாக்யராஜ்... தொடருவாரா விஷால்... தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். வாக்குப்பதிவு நடந்த அதே தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் - ஐசரி கணேஷ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமி அணி போட்டியிடுகிறது.   சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணியைச் சேர்ந்த கார்த்தியை எதிர்த...
ரஜினி எங்களை வாழ்த்தினார் – வேட்பு மனு தாக்கல் செய்தபின் ஐசரி-பாக்யராஜ் அணி பேட்டி

ரஜினி எங்களை வாழ்த்தினார் – வேட்பு மனு தாக்கல் செய்தபின் ஐசரி-பாக்யராஜ் அணி பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இந்த அணியினர் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்த அணியினரும் ஒரே பேருந்தில் ஒற்றுமையாக வந்திறங்கி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்து முடித்த கையோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர். முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களின் தலைமையில் இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் சூட்டப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்த தேர்தல...
அரசியல் தலையீடும் இல்லை – வேட்புமனு தாக்கலுக்கு பின் நாசர் பேட்டி

அரசியல் தலையீடும் இல்லை – வேட்புமனு தாக்கலுக்கு பின் நாசர் பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன். நடிகர் சங்க தேர்தலில் எந்த அரசியல் குறுக்கீடும் இல்லை - நாசர் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் M. நாசர்,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜயரத்தினம்,சிபிராஜ் ஆகியோர் இன்று தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் .கார்த்தியின் வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தலைவராக போட்டியிடும் M.நாசர் வெற்றி வாய்ப்பை பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது. " இது ஜனநாயக முறைப்படி நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல். கடந்த முறை நாங்கள் தேர்தலை வேறொரு களத்தில் வேறொரு சூழ்நிலையில் சந்தித்...
பணம் கொடுத்து ஓட்டு வாங்க நினைப்பவர்களுக்கு ஜூன் 23 செருப்படி பதில் கிடைக்கும் – விஷால் பரபரப்பு பேச்சு

பணம் கொடுத்து ஓட்டு வாங்க நினைப்பவர்களுக்கு ஜூன் 23 செருப்படி பதில் கிடைக்கும் – விஷால் பரபரப்பு பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  கரையான்கள் கஷ்டப்பட்டு ஒன்று ஒன்றாக சேர்ந்து புற்று கட்டி வைக்கும் அதில் வந்து சுலபமாக கரு நாகம் குடிபுகுந்து கொள்ளும் இந்த கதை உங்களுக்கு தெரியும். இப்படி ஒரு கதையை உதாரணமாக சொல்லி பாண்டவர் அணியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் விஷால் பேசினார். அவர் பேசும் போது; கடந்த முறை தேர்தல் வந்த போது காலியாக இருந்த நடிகர் சங்க மைதானத்தில் நிலத்தின் மீது கை வைத்து இடத்தை மீட்டு நல்ல கட்டடம் கட்டப்படும் என்று சொல்லிவிட்டு கண்ணீரோடு தேர்தலில் நின்றோம். அதே போல உங்கள் ஆதரவோடு வென்றுவிட்டோம். இந்த முறை கட்டடத்திற்கு உள்ளே வந்து நின்று மகிழ்ச்சியோடு மீண்டும் தேர்தலில் நிற்கிறோம். https://youtu.be/d8C6eaWmBn4 பதவி ஆசைக்குதான் தேர்தலில் நிக்கிறியா என்று கேட்டார்கள். பொடிப்பசங்க வந்து என்ன பன்ன போறீங்கன்னு கேட்டாங்க. மீட்க போறீங்களா, முடியாது, சாதிக்க போறீங்களா , முடியவே முடிய...
தமிழக முதல்வரை சந்திப்பேன் பாண்டவர் அணி வேட்பு மனுத்தாக்கல் செயத பின் விஷால் பேட்டி

தமிழக முதல்வரை சந்திப்பேன் பாண்டவர் அணி வேட்பு மனுத்தாக்கல் செயத பின் விஷால் பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வேட்புமனு தாககல் செய்தது. விஷால் தலைமையிலான பாண்டவர் அணி நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்கள். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால் தலைமையில் பாண்டவர் அணியை சேர்ந்த பூச்சி முருகன், லதா, குஷ்பு, கருணாஸ் மனோபாலா, சரவணன், கோவை சரளா, சோனியா, ரமணா, தளபதி தினேஷ் உள்ளிட்டவர்கள் நடிகர் சங்கத்தில் இருந்த உதவி தேர்தல் அதிகாரி மோகனிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். நாசர், கார்த்தி உள்ளிட்டோர் படப்பிடிப்பில் இருந்ததால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு செய்தியாளர் கூட்டத்தில் விஷால் பேசும்போது: நடிகர் சங்கத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்றே பதவிக்கு வந்தோம். நாங்கள் முந்தைய தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடி...
தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி போக மிரட்டப்பட்டாரா விஷால்… நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு

தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி போக மிரட்டப்பட்டாரா விஷால்… நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி போக மிரட்டப்பட்டாரா விஷால்... நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் ஜூன் 23ம் தேதி நடக்கிறது. முந்தைய நிர்வாகத்தை சேர்ந்த விஷாலின் பாண்டவர் அணியில் சின்ன மாற்றங்களை செய்து மீண்டும் அதே பதவிகளுக்கு பாண்டவர் அணி நிற்கிறது. விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி உருவாக்கி இருக்கிறார்கள். இந்த அணி சார்பில் இயக்குனர் பாக்யராஜ் தலைவர் பதவிக்கும், ஐசரி கணேஷ் செயலாளர் பதவிக்கும் போடியிடுகிறார்கள். இதனால் தமிழ் திரையுலகில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் வீட்டில் ஐசரி கணேஷ் தலைமையில் அவசர கூட்டம் நடை பெற்றது. பின்னர் பாண்டவர் அணியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பட்டியல் வெளியானது. இந்த நிலையில் ஐசரி கணேஷ் அழைப்பின் பெயரில் விஷால், கார்த்...
பாண்டவர் அணியை எதிர்ப்பவர்கள் ஐசரி கணேஷ் தலைமையில் பாக்யராஜ் வீட்டில் ஆலோசனை..!

பாண்டவர் அணியை எதிர்ப்பவர்கள் ஐசரி கணேஷ் தலைமையில் பாக்யராஜ் வீட்டில் ஆலோசனை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
பாண்டவர் அணியை எதிர்ப்பவர்கள் ஐசரி கணேஷ் தலைமையில் பாக்யராஜ் வீட்டில் ஆலோசனை..! விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து களமிறங்கும் பாக்யராஜ்-ஐசரிகணேஷ் கூட்டணி. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் ஜூன் 23ம் தேதி நடக்கிறது. முந்தைய நிர்வாகத்தை சேர்ந்த விஷாலின் பாண்டவர் அணியில் சின்ன மாற்றங்களை செய்து மீண்டும் அதே பதவிகளுக்கு பாண்டவர் அணி நிற்கிறது. விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி உருவாக்கி இருக்கிறார்கள். இந்த அணி சார்பில் இயக்குனர் பாக்யராஜ் தலைவர் பதவிக்கும், ஐசரி கணேஷ் செயலாளர் பதவிக்கும் போடியிடுகிறார்கள். இதனால் தமிழ் திரையுலகில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் வீட்டில் ஐசரி கணேஷ் தலைமையில் அவசர கூட்டம் நடை பெற்றது. பின்னர் பாண்டவர் அணியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பட்டியல் வெளியானது....
ஆந்திராவின் துணை முதல்வராகிறார் நடிகை ரோஜா..!

ஆந்திராவின் துணை முதல்வராகிறார் நடிகை ரோஜா..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  ஆந்திராவின் துணை முதல்வராகிறார் நடிகை ரோஜா..! நடந்து முடிந்த தேர்தலில் இமாலய வெற்றி பெற்று ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தனது அமைச்சரவையில் 5 துணை முதல்வர்களை நியமனம் செய்யப்போவதாகவும், 25 அமைச்சர்கள் நியமிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இப்போது அந்த 5 துணை முதல்வர்களில் ஒருவராக நடிகை ரோஜா நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி தமிழ் திரையுலகத்தை பரபரப்பாக்கி உள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் 25 அமைச்சர்களும் 5 துணை முதலமைச்சர்களும் செயல்படுவார்கள் என்று அறிவித்தார். இவர்களின் பதவி பிரமாணம் நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளதகாவும் தகவல் வெளியானது. நகரி தொகுதியில் இரண்டாம் முறையாக வெற்றி ப...
தலைமை செயலகத்தில் அமைச்சர்  கலந்து கொண்ட கூட்டத்தில் திடீரென ஆபாச வீடியோ ஓடியதால் பரபரப்பு..!

தலைமை செயலகத்தில் அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் திடீரென ஆபாச வீடியோ ஓடியதால் பரபரப்பு..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திடீரென ஆபாச வீடியோ ஓடியதால் பரபரப்பு..! கர்நாடக சட்டசபையில் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே சில பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆபாச வீடியோ பார்த்து சர்ச்சை ஆன விவகாரம் நினைவிருக்கலாம். இப்போது அதே போன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநில தலைமை செயலகத்தில் உணவு மற்றும் பொது விநியோக துறை தொடர்பான அதிகாரிகள் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது. பொது வினியோக துறையில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்த ஒரு பவர் பாயிண்ட் பிரண்டேஷன் திரையில் காண்பிக்கப்பட்டது. அப்போது திடீரென அந்த திரையில் சில வினாடிகள் ஆபாச படம் ஓட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம் அந்த கூட்டத்தில் பல பெண் அதிகாரிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆபாச படம் ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் அது நிறுத்தப்பட்டு கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டது....
சிவகுமார் பாணியில் செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை தட்டிவிட்ட ஹரியானா முதல்வர்…!

சிவகுமார் பாணியில் செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை தட்டிவிட்ட ஹரியானா முதல்வர்…!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நடிகர் சிவகுமார் பாணியில் செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை தட்டிவிட்ட ஹரியானா முதல்வர்...! இடம் பொருள் தெரியாமல் செல்பி மோகம் உலகம் முழுதும் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணவிழாவிவில் கலந்துகொண்ட நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அதே பாணியில் ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கர்னால் கிராமத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு தன்னை நோக்கி வந்த இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதை பார்த்ததும் ஆத்திரமடைந்த...