ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தமிழக பாஜக பரபரப்பு…  தமிழிசைக்கு ஓய்வு… புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..!

தமிழக பாஜக பரபரப்பு… தமிழிசைக்கு ஓய்வு… புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக பாஜக பரபரப்பு தமிழிசைக்கு ஓய்வு... புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..! தமிழக பாஜக தலைவராக உள்ள டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு கல்தா கொடுத்து விட்டு அந்த இடத்திற்கு புதியவர் ஒருவரை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி தலைமை பதவிக்கு பலர் போட்டியில் இருந்தாலும் எல்லாரையும் ஓரம்கட்டிவிட்டு தலைவர் பதவியை தலைமையின் ஆசியோடு பெறப்போவது முருகானந்தம் என்கிறது விவரம் அறிந்த வட்டாரம். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை அடுத்து தேசிய அளவிலும் தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் கட்சியின் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகியது, திமுகவில் உதயநிதிக்கு புதிய பதவி, அதிமுகவில் ஒற்றை தலைமை, அமமுக முக்கிய நிர்வாகிகள் மாற்றம், என அரசியல் கட்சிகள் அனைத்துமே புதிய மாற்றத்தை சந்தித்து வருக...
இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா…!

இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா...! தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னதாக தலைவர் பதவிக்கு இயக்குனர் பாரதிராஜா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்வில் பெப்சியின் தலைவர் செல்வமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தலைவர் பதவியை பாரதிராஜா திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து இயக்குனர் சங்கத்தில் கடும் குழப்பம் நிலவியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இயக்குனர் சங்க பொதுக்குழுவில் கடும் அமளி ஏற்பட்டது. இயக்குனர் சங்க பெயரை இழந்தது தொடங்கி இப்போது ஏற்பட்ட எல்லா குளறுபடிகளுக்கும் ஆர்.கே.செல்வமணி தான் காரணம் என்று பெரும்பாலான இயக்குனர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டதால் எஸ்.பி.ஜனநாதன், அமீர் ...
நடமாடும் டாஸ்மாக் கடை கேட்ட எம்.எல்.ஏ. “தண்ணி”யரசுவின் பதவியை பறித்தாலும் தவறில்லை..!

நடமாடும் டாஸ்மாக் கடை கேட்ட எம்.எல்.ஏ. “தண்ணி”யரசுவின் பதவியை பறித்தாலும் தவறில்லை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நடமாடும் டாஸ்மாக் கடை கேட்ட எம்.எல்.ஏ. "தண்ணி" யரசுவின் பதவியை பறித்தாலும் தவறில்லை..! தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அதை குறித்து பேசுவதற்கு பதில் குடியை கொடுக்கும் குடிக்கு ஆதரவான கருத்தை சட்டசபை கூட்டத்தில் கோரிக்கையாக வைத்த மக்கள் விரோத எம்.எல்.ஏ. தண்ணியரசு... சட்டப்பேரவையில் வேளாண்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, ”மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் வாங்குவது மிக கஷ்டமாக இருப்பதாகவும், அந்த காலத்தில் புதுப்படங்களுக்கு டிக்கெட் பெறுவது போல ஒரு பாட்டில் வாங்குவதற்கு அதிக நேரமாவதாகவும், எனவே தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் அமைக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். தனியரசு எம்.எல்.ஏவின் இந்த கோரிக்கையால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தால...
“பொறுக்கி” வாய்சுக்குத்தான் லாயக்கு… விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் ராதாரவி டீம்..!

“பொறுக்கி” வாய்சுக்குத்தான் லாயக்கு… விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் ராதாரவி டீம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
"பொறுக்கி" வாய்சுக்குத்தான் லாயக்கு... விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் ராதாரவி டீம்..!   பொது வெளியில் அவதூறாக கருத்திட்டு விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் டப்பிங் யூனியன்..! ராதாரவி தலைமையிலான டப்பிங் யூனியன் நிர்வாகிகள் அத்தனை சீக்கிரம் பொது வெளியில் கருத்து பதிவிடுவதில்லை. இதற்கு காரணம் ராதாரவி என்கிற ஒரு நபரின் முழு கட்டுப்பாட்டில் தான் டப்பிங் யூனியன் செயல்படுகிறது. நிர்வாகத்தை எதிர்த்து கருத்து பதிவிடுபவர்களை சங்கத்தை விட்டு வெளியேற்றி விட்டு அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத படி செய்து விடுவார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் பாடகி சின்மயி. இப்போது நடிகர் விஜய் சேதுபதி மீது டப்பிங் சங்கம் திடீரென பாய்ந்திருக்கிறது. அந்த சங்கத்தின் செயலாளர் கதிரவன் பாலு சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை மிக அவதூறான வார்த்தைகளில் வசை பாடி கமெண்ட் போட்டிருக்கிறார். ரா...
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை – மத்திய அரசு சட்ட திருத்தம்

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை – மத்திய அரசு சட்ட திருத்தம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை - மத்திய மந்திரி சபை ஒப்புதல் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சட்ட மசோதா மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் விவரம்: பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தின் 4, 5 மற்றும் 6-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இதேபோல், குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டத்தின் 14 மற்றும் 15-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. கடுமையான தண்டனை வழங்குவது குழந்...
மது உணவு பொருளா? கேள்வி எழுப்பி திருமண நாளில் சிறையில் அடைக்கப்பட்ட நந்தினிக்கு திருமணம்..!

மது உணவு பொருளா? கேள்வி எழுப்பி திருமண நாளில் சிறையில் அடைக்கப்பட்ட நந்தினிக்கு திருமணம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மது உணவு பொருளா? கேள்வி எழுப்பி திருமண நாளில் சிறையில் அடைக்கப்பட்ட நந்தினிக்கு திருமணம்..! நந்தினி இந்த பெயர் யாருக்கு தெரிகிறதோ இல்லையோ மதுப்பிரியர்களுக்கும், மது ஒழிப்பு போராளிகளுக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும், குறிப்பாக போலீசுக்கும் நன்றாகவே தெரியும். அப்படி மதுவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நந்தினி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நேரத்தில் மது உணவு பொருளா என எதிர் கேள்வி கேட்டதால் திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் நந்தினி சிறையில் அடைக்கப்பட வேண்டிய சூழல் வந்தது. இதனால் திருமணம் தடைபட்டது. சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த நந்தினிக்கும் – குணா ஜோதிபாசுவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடை பெற்றது....
நடிகர் நெப்போலியன் திடீரென ரஜினியை சந்தித்ததன் பின்னணி…!

நடிகர் நெப்போலியன் திடீரென ரஜினியை சந்தித்ததன் பின்னணி…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நெப்போலியன் திடீரென ரஜினியை சந்தித்ததன் பின்னணி...! அரசியலுக்கு வருவதாக அறிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு தான் அரசியல் கட்சியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது அதே நேரம் தனது ரஜினி மக்கள் மன்றம் மூலமாக அரசியல் கட்சியை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் தயார் செய்து வைத்திருப்பதால் எந்த நேரம் தேர்தல் வந்தாலும் அப்போது ரஜினி கட்சி ஆரம்பிக்க தயக்கம் காட்ட மாட்டார் என்றே கூறப்படுகிறது இந்த நிலையில் அவ்வபோது ரஜினியை அரசியல் பிரபலங்கள் சந்தித்து வரும் நிலையில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகரும் நடித்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இருத...
மீண்டும் வைகோவின் சிம்ம குரல் ஒலிக்கப் போகும் மாநிலங்களவை… மதிமுகவினர் உற்சாகம்..!

மீண்டும் வைகோவின் சிம்ம குரல் ஒலிக்கப் போகும் மாநிலங்களவை… மதிமுகவினர் உற்சாகம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மீண்டும் வைகோவின் சிம்ம குரல் ஒலிக்கப் போகும் மாநிலங்களவை... மதிமுகவினர் உற்சாகம்..! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த நிலையில் திடீரென அவர் மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு வெளிவந்தது. இந்த தீர்ப்பில் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்ற கேள்வி எழுந்தது இந்த சூழலில் இன்று வேட்புமனு பரிசீலிக்கப்பட்டபோது வைகோவின் வேட்புமனு தேர்தல் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வைகோ மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகி கர்ஜிப்பது உறுதியாகிவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் வைகோவின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்கப்போவதால் அவரது கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று பேட்டியளித்த வைகோ, தனது ராஜ்யசபா எம்பி சம்பளம் முழுவதையும் தனது கட்சியின் கணக்கில் வர...
காந்தி உருவத்தை துப்பாக்கியால் சுட்டவர் தேச பக்தர்… நான் தேச துரோகி – என்னத்த சொல்ல வைகோ ஆதங்கம்

காந்தி உருவத்தை துப்பாக்கியால் சுட்டவர் தேச பக்தர்… நான் தேச துரோகி – என்னத்த சொல்ல வைகோ ஆதங்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  என்னுடைய வேட்புமனு உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன்! திண்டுக்கல் செய்தியாளர்களிடம் வைகோ விளக்கம் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று பகல் 12 மணிக்கு, திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த விளக்கம் வருமாறு: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், ஆருயிர்ச் சகோதரர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் என்னோடு தொடர்புகொண்டு பேசினார். ‘நீங்கள் மாநிலங்கள் அவை உறுப்பினராகச் செல்வதற்கு விருப்பம் இருந்தால், நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தால், மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கப்படும் என்று சொன்னார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்துச் சகோதரர்களும் நான் மாநிலங்கள் அவைக்குச் செல்ல வேண்டும்...
வைகோ -அன்புமணி உட்பட 6 பேர் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு..!

வைகோ -அன்புமணி உட்பட 6 பேர் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வைகோ -அன்புமணி உட்பட 6 பேர் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு..! பாராளுமன்ற மேல் சபையில் தமிழக எம்.பி.க் கள் 6 பேர் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 6 பாராளுமன்ற மேல்- சபை எம்.பி.க்களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும். அ.தி.மு.க. வேட்பாளராக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரான வேலூரை சேர்ந்த முகமது ஜான், மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. தோழமை கட்சியான பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் பேட்டியி...