ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தீரன் திரைப்படத்தின் நிஜ ஹீரோ துவக்கி வைத்த தற்காப்புக்கலை சங்கம்

தீரன் திரைப்படத்தின் நிஜ ஹீரோ துவக்கி வைத்த தற்காப்புக்கலை சங்கம்

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  "தீரன் திரைப்படத்தின் நிஜ ஹீரோ துவக்கி வைத்த தற்காப்புக்கலை சங்கம்" அனைத்திந்திய மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் அமைப்பின் அங்கிகாரம் பெற்ற தமிழ்நாடு மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சங்கத்தின் துவக்க விழா மற்றும் பொறுப்பாளர் நியமன நிகழ்ச்சி, சென்னை கீழ்ப்பாக்கதில் உள்ள ஓய்.எம் சி.ஏ. அரங்கில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. திரு.எஸ்.ஆர். ஜாங்கிட்.ஐ.பி.எஸ். அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சங்கத்தின் இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். தி.ரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள், ஒன்பது வருடங்களுக்கு மேலாக, தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பயங்கர கொலை கொள்ளை குற்றங்களை செய்து வந்த பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கார்த்தி நடிப்பில் வ...
அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர்

அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர்* அமேசான் காடுகள் உலகின் மிக பெரிய காடாக விளங்குகிறது. இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது. காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்டுத்தீ யை கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள், இராணுவ விமானங்கள், தன்னார்வலர்கள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து போராடுகின்றனர். இந்நிலையில், பிரபல ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர் தனது ஓவியங்கள...
சிங்கப்பூரில் மெழுகு சிலையான பாலிவுட் கனவுக்கன்னி ஸ்ரீதேவி..!

சிங்கப்பூரில் மெழுகு சிலையான பாலிவுட் கனவுக்கன்னி ஸ்ரீதேவி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சிங்கப்பூரில் ஸ்ரீதேவியின் அச்சு அசலான மெழுகு சிலை..! தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி பின்னர் பாலிவுட் கனவு கன்னியாக இருந்த ஸ்ரீதேவி சமீபத்தில் துபாய் சென்ற போது திடீரென மரணம் அடைந்தார். இப்போது ஸ்ரீதேவி முழு உருவ மெழுகு சிலை ஒன்று சிங்கப்பூரில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த சிலை திறப்பில் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் கலந்து கொண்டனர். அம்மா ஸ்ரீதேவி சிலையாக தத்ரூபமாக கண்முன் நிற்பதை ஜான்வி பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது....
சந்திராயன் 2 நிலவை நெருங்கியது… விண்வெளி ஆராய்ச்சியில் சாதித்த இந்தியா..!

சந்திராயன் 2 நிலவை நெருங்கியது… விண்வெளி ஆராய்ச்சியில் சாதித்த இந்தியா..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விண்வெளி திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியா, வல்லரசு நாடுகளுக்கு சற்றும் சளைத்ததாக இல்லை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் விஞ்ஞானிகள், உலகின் எந்தவொரு நாட்டினாலும் இதுவரை ஆராயப்படாத நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய்ந்து அறிவதற்கு ரூ.1,000 கோடி செலவில் சந்திரயான்-2 என்ற விண்கல திட்டத்தை கையில் எடுத்ததே இதற்கு சான்று. சந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 5 முறை உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் 14-ந் தேதி, அதிகாலை 2.21 மணிக்கு பெங்களூரு அருகேயுள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ...
சென்னையில் ஹெலிகப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்… லண்டனில்  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சென்னையில் ஹெலிகப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்… லண்டனில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் ஆம்புலன்ஸ் சேவையைப் பார்வையிட்ட முதலமைச்சர்... ஆம்புலன்ஸ் சேவை குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.... சென்னையில் ஹெலிகப்டர் ஆம்புலன்ஸ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்... லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு சுகாதார மற்றும் வெப்ப மண்டல மருந்து ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டார் முதலமைச்சர்... தமிழகத்தில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த உடன்பாடு... இங்கிலாந்தில் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அவசர காலத்தில் அவை செயல்படும் முறைகள் குறித்து, லண்டன் வாட்டர்லூவில் உள்ள மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்தையும் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுக...
அதி நவீன வசதிகளுடன் தொடங்கிய ரயில் ஆஸ்பத்திரி

அதி நவீன வசதிகளுடன் தொடங்கிய ரயில் ஆஸ்பத்திரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அதி நவீன வசதிகளுடன் தொடங்கிய ரயில் ஆஸ்பத்திரி..! உலகின் அனைத்து வசதிகளும் கொண்ட முதல் ரயில்  மருத்துவமனை   மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் மைல்கல் என்று கூறப்படும் இந்த ரயிலில் ஏழு கோச்கள் உள்ளன. கிராமப்புற மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே அனைத்துவித மருத்துவ சிகிச்சை பெறும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை ரயிலில் அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்பட ஒரு நவீன மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளன. ஃலைப்லைன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த ரயிலில் இரண்டு ஆபரேசன் தியேட்டர், ஐந்து ஆபரேஷன் டேபிள் உள்பட உலகின் மிக நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. இந்த ரயில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நிற்கும் போது அந்த பகுதியில் உள்ளவர்கள் தங்களுக்கு இருக்கும் நோயிற்கு சிகிச்சை பெறு கொள்ளலாம். கண் பார்வை, காது கோள...
கடலில் விழுந்த விமானத்தில் தப்பித்த விமானியின் செல்பி வீடியோ பரபரப்பு..!

கடலில் விழுந்த விமானத்தில் தப்பித்த விமானியின் செல்பி வீடியோ பரபரப்பு..!

HOME SLIDER, NEWS, செய்திகள், வீடியோ
  அமெரிக்கா நாட்டில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் ஒரு சிறிய ரக விமானம் ஒன்று கடலுக்குள் விழுந்தது. அப்போது தாங்கள் விமானத்துடன் கடலுக்குள் விழுந்துவிட்டோம் என விமான பயணிகள் இன்ஸ்டாகிராமில் இதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகிவருகிறது. அமெரிக்கா நாட்டில் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் சிலர் சிறிய ரகவிமானத்தில் வானில் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கடலுக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்த விமானி மற்றும் பயணிகளும் கடலில் விழுந்தனர்.   https://youtu.be/Tov_9tGq5p0 பின்னர் இவர்கள் விழுந்தது பற்றி அமெரிக்க மீட்புப்படை இவர்களை காற்பாற்ற விரைந்தது. அப்போது தாங்கள் கடலில் விழுந்தது முதல் மீட்புப்படை மீட்கப்பட்டது வரை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து அதை பயணிகள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். தற்போது இது வ...
ஏலச்சீட்டு மோசடி பிக்பாஸ் கவின் அம்மாவுக்கு 5 ஆண்டு சிறை..!

ஏலச்சீட்டு மோசடி பிக்பாஸ் கவின் அம்மாவுக்கு 5 ஆண்டு சிறை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ஏலச்சீட்டு மோசடி பிக்பாஸ் கவின் அம்மாவுக்கு 5 ஆண்டு சிறை..! திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் அருணகிரி- தமயந்தி. இவங்களுடைய மகன் சொர்ணராஜன், மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. இவர்கள் 5 பேரும் அரசிடம் இருந்து எந்தவித அனுமதியும் பெறாமல், 1998-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை திருச்சி கே.கே.நகர் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை நடத்தி வந்துருக்காய்ங்க. இதில் இதில் 34 நபர்கள் தவணை முறையில் சீட்டு பணம் கட்டி வந்துள்ளனர். ஆனால் பணம் கட்டியவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள்  பணத்தை திருப்பி தரவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு சேரவேண்டிய பணம் ரூபாய் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை பெற்றுத் தர வேண்டும் என, கடந்த 2007-ஆம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த...
சினிமாவாகும் வாஜ்பாய் வாழ்க்கை..!

சினிமாவாகும் வாஜ்பாய் வாழ்க்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  சினிமாவாகும் வாஜ்பாய் வாழ்க்கை..! அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் தற்போது படமாகி வெளி வருகின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய். ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கையை படங்களாக எடுத்து வெளியிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்க்கையும் படமாக வெளிவந்தது. இதுபோல் பால்தாக்கரே வாழ்க்கை படமும் வெளியானது. தற்போது மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படங்களாகின்றன. இந்த வரிசையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது. பா.ஜனதாவின் மூத்த தலைவரான வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. இந்த புத்தகத்தை மையமாக வைத்து வாஜ்பாய் வாழ்க்கையை ...
பெங்களூர் ஆஸ்பத்திரியில்  கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்தார் ரஜினி..!

பெங்களூர் ஆஸ்பத்திரியில்  கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்தார் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பெங்களூர் ஆஸ்பத்திரியில்  கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்தார் ரஜினி..! தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயணன். இவர் பெங்களூரில் வசிக்கிறார். அவருக்கு  காலில் ஏற்பட்ட பாதிப்பால் நடக்க சிரமபட்டார். இதையடுத்து அவருக்கு காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அண்ணன் சத்ய நாராணாவை சந்தித்து நலம் விசாரிக்க பெங்களூரு வந்தார் ரஜினி. ஆஸ்பத்திரி வந்து அண்ணனை சந்தித்த ரஜினியை ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்று போட்டோ எடுத்து கொண்டனர்....