ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

அரசியல் வெற்றிக்கு முதலில் எழுச்சி வேண்டும்… அடுத்தது அலை கடைசியில் சுனாமி ஏற்பட வேண்டுமாம் – சொல்வது ரஜினி !

அரசியல் வெற்றிக்கு முதலில் எழுச்சி வேண்டும்… அடுத்தது அலை கடைசியில் சுனாமி ஏற்பட வேண்டுமாம் – சொல்வது ரஜினி !

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    அரசியல் வெற்றிக்கு முதலில் எழுச்சி வேண்டும்... அடுத்தது அலை கடைசியில் சுனாமி ஏற்பட வேண்டுமாம் - சொல்வது ரஜினி ! ஒரு தனியார் விழாவில் ரஜினி பேசியதாவது: அரசியலில் அலை முக்கியம். அதனால் தான், அலை உண்டாக வேண்டும்; இயக்கம் உருவாக வேண்டும் என்றேன். உடனே, ‘இவர் வர மாட்டாரா’ என, கேட்கின்றனர். எனவே ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறேன். சினிமாவில் இருந்து வந்த, எம்.ஜி.ஆர்., முதல்வரானார். அவர், 25 ஆண்டுகள், தி.மு.க.,வில் இருந்தார்; ரொம்ப நல்லவர்; நிறைய உதவிகள் செய்துள்ளார். கருணாநிதி முதல்வராக, அவரும் மிகப்பெரிய காரணம் இருந்தார். திமுக.வில் பொருளாளராக இருந்த அவர், கணக்கு கேட்டதற்காக, கட்சியில் இருந்து நீக்கினார்கள். அவராக வெளியே சென்றிருந்தால் அது சரியாக இருந்திருக்காது. அவரை வெளியேற்றிய பின்னர் ‘என்ன தவறு செய்தேன்; கணக்கு கேட்டது தப்பா’ என, கேட்டார். அனுதாப அலை வீசியது. ...
தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பள்ளி,கல்லூரி,தியேட்டர்கள் என மக்கள் கூடுமிடங்கள்  அனைத்துக்கும் “கொரானா” வால்  விடுமுறை.!

தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பள்ளி,கல்லூரி,தியேட்டர்கள் என மக்கள் கூடுமிடங்கள் அனைத்துக்கும் “கொரானா” வால் விடுமுறை.!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை அனைத்தும் விடுமுறை.. *கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அரங்குகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை மூட தமிழக அரசு உத்தரவு.. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடக்கும்.....
டிவிட்டர் கோஷ்டியின் பொய் பதிவால் சர்ச்சையில் மீண்டும் சிக்கிய மாஸ்டர் விஜய்!

டிவிட்டர் கோஷ்டியின் பொய் பதிவால் சர்ச்சையில் மீண்டும் சிக்கிய மாஸ்டர் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    பேசாத ஒன்றை பேசுயதாக பதிவு செய்து விஜய்யை மீண்டும் சிக்க வைத்த டிவிட்டர் கோஷ்டி! தமிழ் சினிமாவை கடந்த சில ஆண்டுகளாக உயிர்க்கொல்லி நோய் போல கூடவே இருந்து மெல்ல அழித்து வருபவர்கள் சமூக வலைதள கோஷ்டிகள். இவர்களில் மிக முக்கியமானவர்கள் டிவிட்டர் கோஷ்டிதான். அதிலும் விஜய்யை தொடர்ந்து ரெய்டு சிக்கலில் வைத்து இன்றளவும் மன நிமமதியை கெடுத்ததும் இந்த குருவி செய்தி கோஷ்டிதான். ஒரு கூட்டமாக சேர்ந்து கொண்டு இல்லாத ஒரு செய்தியை மிகைப்படுத்தி "பிட்" பதிவாக போட்டு பரப்பி விடுவதில் இந்த டிவிட்டர் கோஷ்டிகளுக்கு நிகர் அவர்களே. தமிழ் சினிமாவின் சாபக்கேடு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை தான். அதை பயன்படுத்தி கடைசி நேரத்தில் பல லட்சங்களை வாங்கிகொண்டு இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு தன் வங்கிக் கணக்கை உயர்த்தி கொள்ளும் டிவிட்டர் புரொமோஷன் கோஷ்டிகளால் இதுவரை ஒரு தமிழ் ப...
கொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்!?

கொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  கொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்!? உலகம் முழுதும் அச்சுறுத்தல் செய்து வரும் கொரானா வைரஸ் பீதி தமிழ் சினிமா உலக்த்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திரைப்பட விழாக்கள் ஏற்கனவே கேன்சல் செய்யப்பட்ட நிலையில் அரசு தமிழக எல்லையோர மாவட்ட தியேட்டர்களையும், ஷாப்பிங் மால்களையும் மூட உத்தரவிட்டது. இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட பல பட ரிலீசும் தள்ளிப்போகிறது. கடைசியாக எல்லா படப்பிடிப்புகளையும் நிறுத்த முடிவு செய்து இருக்கிறார்கள். நளை முதல் சினிமா, டிவி தொடர்பாக எந்த ஷூட்டிங்கும் நடக்காது வரும் 31வரை இதே நிலை நீடிக்கலாம் என தெரிகிறது....
கொரானா பரிசோதனை தனியார் ஆஸ்பதிரிகள் செய்யக்கூடாது – தமிழக அரசு உத்தரவு

கொரானா பரிசோதனை தனியார் ஆஸ்பதிரிகள் செய்யக்கூடாது – தமிழக அரசு உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பரிசோதனை தனியார் ஆஸ்பதிரிகள் செய்யக்கூடாது - தமிழக அரசு உத்தரவு உலகம் முழுதும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ள கொரானா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகள் செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தொற்றுநோய் சட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜே‌‌ஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிக்க மற்றும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்தியேக வார்டு அல்லது அறை வைத்து பராமரிக்க வேண்டும். பரிசோதனையின்போது அந்த நபர் கடந்த 28 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றிருந்தாலோ, வெளிநாட்டுக்கு சென்று, கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லாமல் இருந்தால் 14 நாட்...
சார்க் நாடுகளின் தலைவர்களோடு பிரதமர் மோடி ஆலோசனை… கொரானாவை தடுக்க இந்தியா சார்பில் ரூ.10 மில்லியன் ஒதுக்கீடு

சார்க் நாடுகளின் தலைவர்களோடு பிரதமர் மோடி ஆலோசனை… கொரானாவை தடுக்க இந்தியா சார்பில் ரூ.10 மில்லியன் ஒதுக்கீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் ஒதுக்கீடு - வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்துக்கு பின் பிரதமர் மோடி அறிவிப்பு உலகம் முழுதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க உலகம் முழுதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் தலைநகர் டெல்லியின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க இணைந்துள்ள உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்த நிலையில் நம்முடன் இணைந்துள்ள நண்பர், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளிக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விரைவில் நலம்...
கொரானா பீதி தமிழக எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் – முதல்வர் உத்தரவு

கொரானா பீதி தமிழக எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் – முதல்வர் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பீதி எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் - முதல்வர் உத்தரவு மார்ச் 31 ம் தேதி வரை 16 மாவட்டங்களில் வணிக வளாகம், திரையரங்குகளை மூட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த் தொற்றாக அறிவித்துள்ளது. அம்மாவின் அரசு எடுத்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வெளிந...
எனக்கெல்லாம் கொரானா வரவே வராது – சொல்கிறார் நித்தி!

எனக்கெல்லாம் கொரானா வரவே வராது – சொல்கிறார் நித்தி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எனக்கெல்லாம் கொரானா வரவே வராது - சொல்கிறார் நித்தி! சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடத்தல் வழக்கில் குஜராத் போலீசார் நித்யானந்தாவை தேடியபோது அவர் பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியது தெரிய வந்தது. ஈக்வேடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. நித்யானந்தாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடினர். இதையடுத்து புளூ கார்னர் நோட்...
கொரானா தொற்றுநோயை  தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு… பலியானால் 4 லட்சம் நிவாரணம்!!

கொரானா தொற்றுநோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு… பலியானால் 4 லட்சம் நிவாரணம்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவில் கொரோனா தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக அறிவித்தது மத்திய அரசு இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் கலபருகி பகுதியில் ஒரு முதியவர். டெல்லியை சேர்ந்த ஒரு மூதாட்டி என இதுவரை இந்தியாவில் இருவர் கொரோனா தாக்கத்துக்கு பலியாகியுள்ளனர். கேரளாவில் தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31வரை மூடப்பட்டன. தெலங்கானாவிலும் பொது மக்கள் கூடும் இடங்கள் மார்ச் 31வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மார்ச் 31வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக இன்று அறிவித்துள்ள மத்திய அரசு கொரோனா பாதிப்பால்...
கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான “வணக்கம்” பரவுகிறது!

கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான “வணக்கம்” பரவுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் பீதியால் உலகம் முழுதும் இந்திய கலாச்சாரமான "வணக்கம்" பரவுகிறது! சீனாவின் ஹூகான் நகரில் தொடங்கிய கொரானா வைரஸ் இப்போது உலகளாவிய அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆக மாறி உள்ளது. இந்த வைரஸ் குறிப்பாக ஒருவருக்கு ஒருவர் வரவேற்பை சொல்லும் விதமாக கை கொடுப்பதால் அதிகம் பரவுகிறது என்ற தகவலால் உலகம் முழுதும் இப்போது கை கொடுக்கவே அச்சப்படுகிறார்கள். உலக வல்லரசு நாடுகளின் தலைவன் எனவ்சொல்லிக் கொள்ளும் அமெரிக்க அதிபரையும் கொரானா பீதி விட்டுவிடவில்லை. இந்தியா தவிர பெரும்பாலான நாடுகளில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவரை வரவேற்கும் விதமாக கை குலுக்கி வரவேற்பது வழக்கம். உயிர்க் கொல்லி நோயாக மாறியுள்ள கொரானா வைரஸ் கை கொடுத்தாலும் பரவும் என்பதால் கை கொடுக்கவோ கட்டிப்பிடிக்கவோ அச்சப்படுகிறார்கள். இதன் காரணமாக இந்திய குறிப்பாக தமிழ் கலாச்சாரப்படி ஒருவரை...