ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

முதல்வருடன் திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முதல்வருடன் திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் அவர்களை அவரது இல்லத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், பொருளாளர் இளங்கோவன் தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் சந்தித்தனர் அனைத்து தொழில்நிறுவனங்களும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் குளிர்சாதன வசதியுடன் இருப்பதால் உடனடியாக அனுமதி வழங்க இயலவில்லை அக்டோபர் 28 அன்று சுகாதார குழுவின் கூட்டத்தில் இது சம்பந்தமாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார் இந்த சந்திப்பின்போது அபிராமி ராமநாதன், அம்பத்தூர் ராக்கி தியேட்டர் உரிமையாளர் ஹரி, சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் உரிமையாளர் வெங்கடேஷ், வேலூர் சீனிவாசன், ராமநாதபுரம் ரமேஷ் தியேட்டர் உரிமையாளர் ரமேஷ், சேலம் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்....

Ministers meet TN Guv seeking nod for 7.5% quota bill for medical courses

HOME SLIDER, NEWS, politics
    Ministers meet TN Guv seeking nod for 7.5% quota bill for medical courses A group of Ministers on Tuesday called on Governor Banwarilal Purohit today seeking his assent for the Bill providing 7.5 per cent horizontal reservation for government school students in medical seats. The delegation, comprising Ministers C Ve Shanmugham, D Jayakumar, K P Anbalagan, K A Sengottaiyan and Dr C Vijayabaskar met Mr Purohit at the Raj Bhavan and sought his nod for Bill which was unanimously passed in the State Assembly on September 15 as the NEET results were announced and the counselling for medical admissions were set to begin. The state government had on October 16 informed the Madurai Bench of Madras High Court that “until a decision is taken by the Governor on the assent t...
நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை

நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நனைந்து, முளைக்கும் அவலம்! விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை. ‘காவிரி காப்பாளர்’ பட்டம் மட்டும் போதுமா முதல்வர் பழனிசாமி? பயிர்தான் விவசாயிகளின் உயிர் என்பது தெரியாதா? உடனடி நடவடிக்கை தேவை! - மு.க.ஸ்டாலின்...
எம்பி, எம்.எல்.ஏ.வேட்பாளர் செலவை உயர்த்திய தேர்தல் கமிஷன்!

எம்பி, எம்.எல்.ஏ.வேட்பாளர் செலவை உயர்த்திய தேர்தல் கமிஷன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் வேட்பாளர் செலவை உயர்த்த தேர்தல் ஆணையம் அனுமதி தமிழகத்தில் வேட்பாளர்கள் செலவு செய்வதை 10% உயர்த்தி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாற்றப்பட்ட வேட்பாளர் செலவீன நிர்ணய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் எம்.பி. தேர்தலில் ரூ.77 லட்சம், எம்எல்ஏ தேர்தலில் ரூ.30.80 லட்சம் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது....

ஜெ., வீடு தீபா- தீபக் இருவருக்கும் கோர்ட் நோட்டீஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் இழப்பீட்டு தொகையை பிரித்துக் கொடுக்கும் விவகாரம் ;* தீபக், தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் வேதா நிலையத்துக்கு ரூ.68 கோடி இழப்பீடாக சிவில் நீதிமன்றத்தில் அரசு டெபாசிட் செய்திருந்தது * வருமான வரி பாக்கியை வழங்க கோரி வருமான வரித்துறை மனுத்தாக்கல் * நவ.5ஆம் தேதிக்குள் பதிலளிக்க சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு...
உடல் நலம் குறித்து வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – சசிகலா எச்சரிக்கை

உடல் நலம் குறித்து வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – சசிகலா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்... சிறுநீரக கோளாறு என வெளியான தகவலுக்கு சசிகலா மறுப்பு* பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். சிறு நீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து, தமது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண் டியனுக்கு, சசிகலா ஒரு கடிதம் எழுதி உள்ளார். உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷமத்தனமான செய்தி இது என கடிதத் தில் சசிகலா தெரிவித்துள்ளார். திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தம்மை சந்திக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள சசிகலா, இதுபோல உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வதந்தி பரப்பினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்....
நடிகர்கள் 30% சம்பளத்தை குறைக்க வேண்டும் – பாரதிராஜா கோரிக்கை

நடிகர்கள் 30% சம்பளத்தை குறைக்க வேண்டும் – பாரதிராஜா கோரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர்கள் 30% சம்பளத்தை குறைக்க வேண்டும்: நடிகர்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட சம்பளத்தில் இருந்து 30% குறைத்துக் கொள்ள வேண்டும்-தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா வேண்டுகோள். “இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது திரைக் கலைஞர்களின் கடமை அல்லவா" தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத் துறையில் தாமே முன்வந்து 30% - 50% சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இனி ஒப்பந்தம் செய்து கொள்ளும் படங்களுக்கு எனது இந்த வேண்டுகோள் பொருந்தாது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்த தொழில் நுட்ப கலைஞர்களும் 30% சம்பளத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்....
முதல்வர் பழனிச்சாமியை திமுக தலைவர்  ஸ்டாலின் சந்தித்தார்!

முதல்வர் பழனிச்சாமியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதலமைச்சருடன் ஸ்டாலின் சந்திப்பு; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சென்று சந்தித்தார் ஸ்டாலின். முதலமைச்சரின் தாயார் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோரும் முதலமைச்சர் இல்லத்திற்கு வருகை....
முதல்வரை சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர்… ஷாக் ஆன பாமக வட்டாரம்!

முதல்வரை சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர்… ஷாக் ஆன பாமக வட்டாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர். ஷாக் ஆன பாமக வட்டாரம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அம்மா தவசாயி சமீபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல்வருக்கு ஆறுதல் சொல்லி இரங்கல் அறிக்கை வெளியிட்டனர். இந்த சூழலில் வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி சேலத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தேர்தல் பரபரப்பு சூழலில் இந்த ஆறுதல் சந்திப்பு கூட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஒட்டுமொத்த வன்னியர்களும் எங்களிடம் தான் இருக்கிறார்கள் என தேர்தலுக்கு தேர்தல் சொல்லி தொகுதிகளை வாங்கிக் கொள்ளும் பாமகவுக்கு முதல்வரை வன்னியர்கள் கூட்டமைப்பின் தலைவர் சந்தித்தது பெரும் ...