ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

கனிமொழி MP மீது 5 பிரிவுகளில் வழக்கு

கனிமொழி MP மீது 5 பிரிவுகளில் வழக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கனிமொழி மீது 5 பிரிவுகளில் வழக்கு திமுக எம்.பி கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாத்ராஸ் சம்பவத்தை கண்டித்து நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி. மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்ற கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு. சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு....
கட்சி மாற திட்டமா குஷ்பு ஆவேசம்

கட்சி மாற திட்டமா குஷ்பு ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தியும் சந்தித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் உ.பி. சம்பவத்திற்கு நீதி கேட்டும், ராகுல் மற்றும் பிரியங்கா தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெரம்பூரில் தமிழக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அந்த கூட்டத்தில் பேசிய காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு, “அமித் ஷா நலம்பெற டுவிட் போட்டதால் நான் பாஜகாவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவியது. கட்சி மாறிய வதந்திக்கு இந்தக்கூட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் விரைவில் பதில் சொல்லும் காலம் வரு...
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம் – ஸ்டாலின் குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம் – ஸ்டாலின் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உ.பி. பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு கனிமொழி தலைமையில், ஆளுநர் மாளிகை நோக்கி திமுக மகளிர் அணி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது ‘‘ஹத்ராஸ் போன்ற பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம். உ.பி. இன்று ரத்த பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கிறது. தமிழகம் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். திமுக ஆட்சியை பிடித்த பிறகு, மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்’’ என்றார். முன்னதாக திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில் ‘‘உ.பி.யில் பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை. பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பின்மை அதி...
நம்புங்கோ கடத்தல 10 வருஷ லவ்… இது லவ் மேரேஜ் என்கிறார் அதிமுக எம் எல் ஏ.

நம்புங்கோ கடத்தல 10 வருஷ லவ்… இது லவ் மேரேஜ் என்கிறார் அதிமுக எம் எல் ஏ.

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  *காதல் திருமணம் குறித்து அதிமுக எம்எல்ஏ பிரபு விளக்கம்* பெண்ணை கடத்தி வந்து தான் திருமணம் செய்ததாக வரும் செய்தி தவறு என்று கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பிரபு விளக்கம் அளித்துள்ளார். தியாகதுருகம் பகுதியை சேர்ந்த அவரது காதலி சௌந்தர்யாவை, தனது குடும்பத்தினர் முன்னிலையில் பிரபு திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்ததாக சௌந்தர்யாவின் தந்தையான கோவில் அர்ச்சகர் சாமிநாதன் தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். https://youtu.be/SycBVSV36Mk இந்த நிலையில், முறைப்படி பெண் கேட்டும் தரவில்லை என்பதால் தனது பெற்றோர் முன்னிலையில், செளந்தர்யாவின் முழு சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது என்றும், செளந்தர்யாவை கடத்தி வந்து திருமணம் செய்ததாக வரும் செய்தி வதந்தி என்றும் பிரபு விளக்கம் அளித்துள்ளார்....
2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு ஹெபாடிடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததற்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிப்பு. ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹங்டன், சார்லஸ் எம்.ரைஸ் ஆகியோருக்கு மருத்துவததிற்கான நோபல் பரிசு அறிவிப்பு.
இன்று மாலை சென்னை திரும்புகிறார் ஓ.பி.எஸ்

இன்று மாலை சென்னை திரும்புகிறார் ஓ.பி.எஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இன்று மாலை சென்னை திரும்புகிறார் ஓ.பி.எஸ் கடந்த 2ம்தேதி சொந்த ஊருக்கு சென்றிருந்த ஓ.பி.எஸ், இன்று சென்னை திரும்புகிறார். நாளை மறுநாள் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று சென்னை திரும்புகிறார் ஓ.பி.எஸ். அதிமுக தொண்டர்கள் நலன் கருதி முடிவெடுக்க உள்ளதாக இன்று காலை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். தேனி நாகலாபுரத்தில் நகரும் நியாய விலைக்கடை திறப்பு நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ் பங்கேற்றார். ஊரில் இருந்த சில நாட்களில் அதிமுக நிர்வாகிகளையும் ஓ.பி.எஸ் சந்தித்தார்....
What OPS mean by his tweet?

What OPS mean by his tweet?

HOME SLIDER, NEWS, politics
  What OPS mean by his tweet? AIADMK's Coordinator and Deputy Chief Minister O. Panneerselvam on Monday tweeted that all his decisions were in the interest of the people of Tamil Nadu and the party cadres and it would continue to be so. The tweet comes at a time when the AIADMK is expected to announce its Chief Ministerial candidate for the 2021 assembly polls on October 7. A power struggle is on in AIADMK between Panneerselvam and Joint Coordinator and Chief Minister K. Palaniswami and attempts are being made to come out with an amicable solution. In a tweet Panneerselvam said till now all his decisions were taken for the welfare of the people of Tamil Nadu and that of the party cadres. "It will continue to be so," Panneerselvam said. Quoting Bhagavad Gita he added: "W...
Bigg Boss Tamil sees interesting names go inside house

Bigg Boss Tamil sees interesting names go inside house

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  Bigg Boss Tamil sees interesting names go inside house Bigg Boss Tamil Season 4 began Sunday with a new normal. Host and actor-filmmaker Kamal Haasan welcomed 16 celebrities as contestants. No audience was allowed due to covid threat. The reality show will air every day at 9.30 pm on Vijay Television. The list of contestants this season includes Aajeedh, Aari Arjunan, Anitha Sampath, Bala, Gabriella, Jithan Ramesh, Nisha, Ramya Pandian, Rekha, Rio, Samyuktha, Sanam, Shivani, Som, Suresh Chakravarthy and Vel Murugan. The show will see Kamal turn up on weekends. There was no surprise as the names of contestants were leaked online already.
ஓபிஎஸ் போட்ட பரபரப்பு “கீதை” ட்வீட்

ஓபிஎஸ் போட்ட பரபரப்பு “கீதை” ட்வீட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஓபிஎஸ் பரபரப்பு ட்வீட் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே மோதல் வலுத்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில் கீழ்கண்டவாறு ஓபிஎஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்: தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!...