ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சில ஆயிரம் உயர்ந்ததும் சமூக பரவல் என்கிறார் கர்நாடக அமைச்சர்! லட்சத்தை தாண்டி பாதிப்பு உயர்ந்தும் சமூக பரவல் இல்லை என்கிறார் தமிழக முதல்வர்!

சில ஆயிரம் உயர்ந்ததும் சமூக பரவல் என்கிறார் கர்நாடக அமைச்சர்! லட்சத்தை தாண்டி பாதிப்பு உயர்ந்தும் சமூக பரவல் இல்லை என்கிறார் தமிழக முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சில ஆயிரம் உயர்ந்ததும் சமூக பரவல் என்கிறார் கர்நாடக அமைச்சர்! லட்சத்தை தாண்டி பாதிப்பு உயர்ந்தும் சமூக பரவல் இல்லை என்கிறார் தமிழக முதல்வர்! கர்நாடகத்தில் கொரானா சமூக பரவலாக மாறியதா? அமைச்சர் முதல்வர் மாறுபட்ட கருத்தால் சர்ச்சை! கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதுவரை 24 ஆயிரத்து 942 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கர்நாடக மாநித்தில் கொரானா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பதாக சட்டத்துறை மந்திரி மதுசுவாமி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘தும்கூர் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரின் மருத்துவ நில...
இம்ப்ரோ சித்த மருந்து ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

இம்ப்ரோ சித்த மருந்து ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இம்ப்ரோ மருந்துக்கு கொரானாவை தடுக்கும் திறன் உள்ளதா? ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு கொரானாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இதற்காக மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மருந்தை நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அண்மையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதா...
திருமலையில் பரவும் கொரானா வைரஸ்…  தனிமை முகாமாக மாறும் பக்தர்கள் தங்கும் அறை!

திருமலையில் பரவும் கொரானா வைரஸ்…  தனிமை முகாமாக மாறும் பக்தர்கள் தங்கும் அறை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருமலையில் பரவும் கொரானா வைரஸ்...  தனிமை முகாமாக மாறும் பக்தர்கள் தங்கும் அறை! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்கனவே அர்ச்சகர் உட்பட பணியாளர்கள் 11 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டது. இப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 30 காவலர்களுக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உட்பட 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் அதிர்ச்சி அடைந்த தேவஸ்தானம் உடனடியாக அனைவருக்கும் பரிசோதனை நடத்த முடிவு எடுத்துள்ளது. திருப்பதியில் உள்ள பக்தர்கள் ஓய்வு அறையை தனிமை முகாமாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  ...
கொரானா தடுப்பூசி அறிமுகபடுத்த காலக்கெடு வைத்தது அபாயகரமானது – மீண்டும் எழும் எதிர்ப்பு

கொரானா தடுப்பூசி அறிமுகபடுத்த காலக்கெடு வைத்தது அபாயகரமானது – மீண்டும் எழும் எதிர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா தடுப்பூசி அறிமுகபடுத்த காலக்கெடு வைத்தது அபாயகரமானது - மீண்டும் எழும் எதிர்ப்பு கொரானா வைரசை ஒடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி இந்தியாவிலும் நடந்து வருகிறது. இதில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெற்றிகரமாக தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதற்கு ‘கோவேக்சின்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதிக்க 12 ஆஸ்பத்திரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பணியை முடித்து, ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஐ.சி.எம்.ஆர். இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் பலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்திய அறிவியல் அகாடமியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அ...
இந்தோனேசிய, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

இந்தோனேசிய, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    இந்தோனேசிய, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! இந்தோனேசியாவின் கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 6.1 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்  மத்திய ஜாவா தீவில் உள்ள படாங் கடல் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஜகார்தா  மற்றும் பாலி தீவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் தென்கிழக்கு பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானது. சர்வதேச நேரப்படி 04.24.46 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தால் சேதவிவரம் தெரிவிக்கப்படவில்லை. ரிக்டர் அளவில் 6.1 என்றாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை....
வரலாற்றில் இடம் பிடிக்கும் மோடியின் தோல்விகள் – ராகுல் காந்தி டிவீட!

வரலாற்றில் இடம் பிடிக்கும் மோடியின் தோல்விகள் – ராகுல் காந்தி டிவீட!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    வரலாற்றில் இடம் பிடிக்கும் மோடியின் தோல்விகள் - ராகுல் காந்தி டிவீட் ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்' எதிர்கால ஆய்வில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தோல்விகள் இடம்பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், 'ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்' எதிர்கால ஆய்வில் கொரானா, பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்திய விதம், இடம்பெறும் என தெரிவித்துள்ளார். மேலும், கொரானா பாதிப்பு எண்ணிக்கை 102 நாட்களில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 69 ஆக உயர்ந்து உலகிலேயே மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளதையும், கொரானாவுக்கு எதிரான போரை 21 நாள்களில் வெல்வோம் என பேசிய பிரதமர் மோடியின் வீடியோவையும், பதிவிட்டுள்ளார். உலக அளவில் கொரானா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்திற்கு வந்து உலக அளவில் மோ...
போலீசை தாக்க முயன்ற முன்னாள் எம்பிக்கு 20 ஆயிரம் அபராதம்!

போலீசை தாக்க முயன்ற முன்னாள் எம்பிக்கு 20 ஆயிரம் அபராதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சேலத்தில் சுங்க சாவடி அருகில் வாகன சோதனை செய்யும் போது முன்னாள் எம்பி அர்ஜுனன் வாகனத்தை சோதனை செய்யும்போது போலீசுக்கும் முன்னாள் எம்பிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாத வீடியோ பெரும் வைரல் ஆனது. சேலத்தில் வாகன சோதனை செய்த போலீசை தரக்குறைவாக பேசி தாக்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் எம்பி அர்ஜுனனுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம். அபராத தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க நீதிபதி உத்தரவு....
கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்… அதிர்ச்சியில் உலக நாடுகள்!

கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்… அதிர்ச்சியில் உலக நாடுகள்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்... அதிர்ச்சியில் உலக நாடுகள்! சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உருவான கொரானா வைரஸ் காரணமாக உலகம் முழுதும் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது. கடந்த 7 மாதங்களாக பல லட்சம் மக்களை உயிர்பலி வாங்கிக் கொண்டிருக்கிறது கொரானா. இதை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த வைரசின் முதல் அலையில் இருந்து சில மாதங்களுக்கு முன் மீண்ட சீனாவில் மீண்டும் கொரானாவின் இரண்டாம் அலைத் தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக பல மாகாணங்கள் ஊரடங்கில் உள்ளன. இந்த சூழலில் அங்கு மீண்டும் ஒரு  மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் பரவத் தொடங்கி உள்ளது தெரிய வந்துள்ளது சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்க...
புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை காலி!

புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை காலி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
கொரானாவால் இழந்த பொருளாதாரத்தை சீராக்கும் புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து சுமார் 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்! கொரானா தாக்கத்தால் பிற நாடுகளை போலவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாடு குவைத். அதனால், சொந்த நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. குவைத்தின் தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்றக்குழு வரைவு இந்த வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. குவைத் முழுதும் உள்ள மக்கள் தொகை 43 லட்சம். அதில் வெளிநாட்டினர் 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் இந்தியர்கள்தான் அதிகம். குவைத் அரசின் இந்த புதிய சட்டம் இந்தியர்களின் எண்ணிக்கையை 15 சதவீதமாக குறைக்க வகை செய்கிறது. அதன்படி 14 லட்சமாக இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆறு முதல் 7 லட்சமாக குறைக்கப்படும் போது, மீதமுள்ள 7 மு...
டில்லியில் பிரியங்கா பங்களாவை காலி செய்ய கெடு!

டில்லியில் பிரியங்கா பங்களாவை காலி செய்ய கெடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டில்லியில் பிரியங்கா பங்களாவை காலி செய்ய கெடு! டெல்லியில் பிரியங்கா காந்தி வசிக்கும் அரசு பங்களா இப்போது பாஜக எம்.பியும், பாஜக ஊடக ஊடக செய்தி தொடர்பாளருமான அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரியங்கா காந்திக்கு ஒதுக்கப்பட்டிருந்த இந்த பங்களாவை, ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதிக்குள், காலி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு, கடந்த ஒன்றாம் தேதியுடன், பிரியங்கா காந்திக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசின் உத்தரவையும் மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அந்த பங்களாவை அனில் பலூனிக்கு ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து இதுவரை பிரியங்கா எந்த பதிலும் சொல்லவில்லை....