வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

ஆஸ்கர் விருதுகள்… இரண்டு விருதுகளை வென்ற 1917

ஆஸ்கர் விருதுகள்… இரண்டு விருதுகளை வென்ற 1917

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ஆஸ்கர் விருதுகள்... இரண்டு விருதுகளை வென்ற 1917 உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது. சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a time in Hollywood) என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிராட் பிட்டுக்கு இந்த விருது வழங்கப்பட...
4 மொழிகளில் சினிமாவாகும் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு!

4 மொழிகளில் சினிமாவாகும் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    4 மொழிகளில் சினிமாவாகும் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு! மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் APJ அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டெல்லியில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். தெலுங்கில் தயாராகும் இந்தப்படம் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. அப்துல்கலாம் வேடத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர், அலி பாஷா நடிக்க இருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
தமிழ் ரசிகர்களை அத்தனை சீக்கிரம் திருப்தி படுத்த முடியாதாம் ஜீவா சொல்கிறார்!

தமிழ் ரசிகர்களை அத்தனை சீக்கிரம் திருப்தி படுத்த முடியாதாம் ஜீவா சொல்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  டேக் ஓ.கே கிரியேஷன்ஸ் வழங்கும் படம் மிரட்சி. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக  நடித்துள்ள இப்படத்தை M.V கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இன்று இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில், மிரட்சி படத்தின் தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது, “இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. ரமேஷ் சார் சிறப்பாக நடித்துள்ளார். நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி” என்றார் நாயகி ஹீனா ஸஹா  பேசியதாவது, “இது என் முதல் தமிழ்ப்படம். இந்தப்படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாக உணர்கிறேன். அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் நன்றாக தமிழ் பேசிடுவேன். இந்தப்படத்தில் பயணித்த அனுபவம் மிக சிறப்பானது. படத்தின் டிரைலரை நான் இப்பதான் பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார். இசை அமைப்ப...
வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்த விஜய்!

வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்த விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்த விஜய்! வருமானவரித் துறை சோதனைக்கு பின்னர் விஜய் தனது மாஸ்டர் ஷூட்டிங்கில் வழக்கம் போல கலந்து கொண்டார். விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்திக்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யூனிட் வேன் மீது ஏறி ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். அப்போது ரசிகர்கள் விஜய்யை வாழ்த்தி கோஷம் போட்டனர். ஒரு கட்டத்தில் தனது செல் போன் மூலம் ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்தார் விஜய். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஜய் அருகில் வர ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் ரசிகர்களை விலக்கி விஜய் கார் வெளியே செல்ல வழி ஏற்படுத்தினர்....
ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்”

ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ராம்குமார் - வரலஷ்மி சரத்குமார் - இனியா நடிக்கும் "கலர்ஸ்" சௌதி மற்றும் U.A.E. மொழிகளில் பல படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "லைம் லைட் பிக்சர்ஸ்" முதன்முதலாக இந்தியாவில் தமிழில் "கலர்ஸ்" எனும் படத்தை தயாரிக்கின்றது. நேற்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. நடிகர்கள் ஜெயராம், திலீப், சுரேஷ் கோபி, குஷ்பு , மாதவி, தேவயானி உள்ளிட்ட பல பிரபல நடிகர்களை வைத்து மலையாளத்தில் 25 படங்களை இயக்கியுள்ள இயக்குனர் நிஜார் இயக்கும் முதல் தமிழ் படம் "கலர்ஸ்". இவர் மலையாளத்தில் பிரபலமான கமர்ஷியல் இயக்குனர் என்பது குறிப்பிடதக்கது. ராம்குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வரலஷ்மி சரத்குமார், இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். ப்ரியதர்ஷன், ஜோசி உள்ளிட்ட பல பிரபல இயக்குனர்களுடன் பணியாற்...
சீறு… ஜீவாவுக்கு ஏற்றமா…? ஏமாற்றமா? கோடங்கி விமர்சனம்

சீறு… ஜீவாவுக்கு ஏற்றமா…? ஏமாற்றமா? கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  சீறு விமர்சனம் வெற்றிக்காக பெரும் போராட்டம் நடத்தி வரும் ஜீவா... செண்டிமெண்ட் கதையை தரும் ரத்னசிவா... பிரமாண்டமான ஹிட் படங்களை தயாரிக்கும் ஐசரி கணேஷ் இந்த கூட்டணியின் படம் தான் சீறு.... தங்கை பாசம் கொண்ட அண்ணனாக ஜீவா பல படங்களில் நடித்திருந்தாலும் இது ரொம்ப புதுசு. காரணம் தங்கைகளின் பாசத்திற்காக பயங்கர ஸ்பீடாக ஆக்ரோஷமாக சீற்றம் காட்டியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளும், தங்கை செண்ட்டிமெண்ட் காட்சிகளும் ஜீவாவுக்கு ஸ்கோர் தரும். தங்கையாக வரும் நந்தினி செம ஸ்பெஷல்... கதை நாயகியாக அப்ளாஸ் அள்ளுவார். ஹீரோயின் ரியா வந்து போகிறார் பெருசா எதுவும் இல்லை. வில்லன் நவ்தீப் வக்கீலா தாதாவா அப்படின்னு புரிஞ்சிக்க முடியாத கேரக்டர். ஒரு சின்னப் பொண்ணுகிட்ட அவ்ளோ வில்லத்தனம் தேவையில்லியே பாஸ்... திரைக்கதை பலம் கொஞ்சம் குறைவு. லாஜிக் பல இடங்களில் கை தட்டி சிரிக்கிறது. இமான...
“கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன்!

“கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    “கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் நடிகர் சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமாவை கலக்கிய “காவலுதாரி” படத்தின் தமிழ் பதிப்பு “கபடதாரி” எனும் தலைப்பில் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். படத்தில் பல திருப்பங்கள் கொண்டதாக கதைக்கு பெரும் முக்கியத்துவம் மிக்க கதாப்பாத்திரமாக இவரது கதாப்பத்திரம் உள்ளது. மேலும் கன்னட பதிப்பில் இவரே இந்தக்கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. சுமன் ரங்கநாதன் 90களில் தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து, மிகவும் புகழ்பெற்ற ஹீரோயினாக விளங்கியவர். நடிகர் விஜய்காந்துடன் இணைந்து நடித்த “மாநகர காவல்”. நடிகர் அர்ஜீனுடன் இணைந்து நடித்த “மேட்டுபட்டி” படங...
ஓ மை கடவுளே அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – தயாரிப்பாளர் டில்லிபாபு

ஓ மை கடவுளே அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – தயாரிப்பாளர் டில்லிபாபு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      ஓ மை கடவுளே படம் பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்த போது; நடிகர் அசோக் செல்வன் பேசியது... ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். என் அக்கா அபிநயா செல்வம் பிரில்லியண்ட். என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். ஆனால் மிகப்பெரும் தைரியமாக படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்கு பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம் லியான் ஜேம்ஸ் பாதி படம் முடிந்த பிறகு தான் உள்ளே வந்தார். ஆனால் அத்தனை அற்புதமாக இசையமைத்துள்ளார். விது , பூபதி எல்லோருமே நண்பர்கள். இவர்களுடன் வேலை பார்த்தது சந்தோஷம். வாணி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ரித்திகா இப்போது நெருக்கமான நண்பியாக மாறிவ...
கதை,திரைக்கதை எழுதி நடிக்கும்  படத்தில் நித்தியாமேனனை ஜோடியாக்கிய தனுஷ்!

கதை,திரைக்கதை எழுதி நடிக்கும் படத்தில் நித்தியாமேனனை ஜோடியாக்கிய தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷ் கதை,திரைக்கதை எழுதிய படத்தில் ஜோடியான நித்யாமேனன்! தனுஷ் இரட்டை வேட நடிப்பில் கடந்த மாதம் வெளியான பட்டாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சுருளி படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இப்போது தாணு பிரமாண்டமாக தயாரிக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர இந்தி படம் ஒன்றிலும் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனந்த் எல் ராய் இயக்கும் இப்படத்திற்கு ’அட்ராங்கி ரே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தனுஷ் நடிக்கும் 43-வது படம் குறித்த தகவல் வெளியானது. அப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார் தனுஷின் 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை தனுஷ் கதை, திரைக்கதை எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்...
திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் – “ஜானு” சமந்தா அதிரடி

திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் – “ஜானு” சமந்தா அதிரடி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் - "ஜானு" சமந்தா அதிரடி விஜய் சேதுபதி - திரிஷா நடித்த '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஜானு'வில் சர்வானந்தும், சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே திரிஷா நடிப்புடன் சமந்தாவை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் சமந்தா கூறியதாவது: இதுவரை நான் நடித்த அனைத்து படங்களையும் விட சிறப்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறேன். முக்கியமாக திரிஷாவின் நடிப்பை நகலெடுக்க விரும்பாமல் எனது சாயலில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். அதனால் அவரது நடிப்பில் இருந்து ஜானுவில் மாறுபட்ட சமந்தாவை பார்க்கலாம். 96 படத்தைப் பொறுத்தவரை திரிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஜானு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கண்டிப்பாக திரிஷாவை மறந்து விடுவார்கள்....