புதன்கிழமை, ஜூலை 22
Shadow

நடிகர்கள்

தென்மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை ஆனால் சைவ மண்டபம் என்பதால் முடியவில்லை – ரஜினி

தென்மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை ஆனால் சைவ மண்டபம் என்பதால் முடியவில்லை – ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அதற்கு முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, மதுரை என்றால் வீரத்திற்கு அடையாளம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த போது அர்ச்சகர் தன்னிடம் என்ன நட்சத்திரம் என்று கேட்டார். அப்போது எனக்கு  பிறந்தநாள், நட்சத்திரம், கோத்திரம் என எதுவுமே தெரியாது. அதையடுத்து எனக்கு அருகில் இருந்தவர் பெருமாள் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து விடுங்கள் என்று கூறினார். பிறகு தான் தெரிந்தது எனது நட்சத்திரம் பெருமாள் நட்சத்திரம் தான். மதுரை, சேலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு படைக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் ரா...
பொங்கல் ரேசில் களமிறங்கும் விஷாலின் ‘சண்டக்கோழி-2’

பொங்கல் ரேசில் களமிறங்கும் விஷாலின் ‘சண்டக்கோழி-2’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
 பி.எஸ்.மிஸ்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் விஷால்  நடித்து வருகிறார். இதில் `இரும்புத்திரை' படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இரும்புத்திரை' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் `சண்டக்கோழி-2' படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் அறிவித்தார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலின் 25-வது படமாக இந்த படம் உருவாகிறது. `சண்டக்கோழி-2' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட...
 பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம்  நடிக்கும்  “ஸ்கெட்ச் “

 பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம்  நடிக்கும்  “ஸ்கெட்ச் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
 பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம்  நடிக்கும்  “ ஸ்கெட்ச் “                 கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும்  படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார்.  மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ்,மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் உலகம்  முழுவதும் வெளியாகிறது....
முதலில் குடும்பம்தான் உங்களோடு நிறைய பேச வேண்டியுள்ளது காத்திருங்கள் -2ம் நாள் சந்திப்பில் ரஜினிகாந்த்

முதலில் குடும்பம்தான் உங்களோடு நிறைய பேச வேண்டியுள்ளது காத்திருங்கள் -2ம் நாள் சந்திப்பில் ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில்  காஞ்சீபுரம், திருவள்ளூர், கிருஷ்ண கிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை நேற்று சந்தித்தார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அடையாள அட்டையுடன் வந்த ரசிகர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று 2-வது நாளாக  ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த், அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக, பேசிய ரஜினிகாந்த், ”இரண்டாவது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய். தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான். ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலி...
ஹீரோ அப்பா படத்தில் டப்பிங் பேசிய மகன்… டிக் டிக் டிக் பரபரப்பு..!

ஹீரோ அப்பா படத்தில் டப்பிங் பேசிய மகன்… டிக் டிக் டிக் பரபரப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் `டிக் டிக் டிக்'. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டீசர் வெளியானது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவி மற்றும் நிவேதா பெத்துராஜ் டப்பிங்குக்காக தங்களது குரல்களை பதிவு செய்துள்ளனர், இ...
நடிகர் பிரபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சார்லிசாப்ளின் 2 படக்குழு…!

நடிகர் பிரபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சார்லிசாப்ளின் 2 படக்குழு…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சார்லி சாப்ளின் 2 படப்பிடிப்பில் இளைய திலகம் பிரபு தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.. விழாவில் பிரபுதேவா நிக்கி கல்ராணி தயாரிப்பாளர் டி சிவா இயக்குனர் ஷக்திசிதம்பரம் கும்கி அஸ்வின்அரவிந்த் ஆகாஷ் ஜீவன் நடிகை செந்தி பரஞ் ஜோதி கனல்கண்ணன் ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன் பாலா ஆகியோர் உடனிருந்தனர். நடிகர் பிரபுவுக்கு செட்டில் கேக் வெட்டி கொண்டாடும் பிறந்த நாள் கலகலப்பை அவரிடம் சொல்லாமல் திடீரென கேக் வெட்டும் நிகழ்ச்சியால் பிரபு இன்ப அதிர்ச்சி அடைந்தார்....
தமிழக அரசியலில் அடுத்து என்ன…? ஆருடம் சொல்கிறார் பிரபல இயக்குனர்..!

தமிழக அரசியலில் அடுத்து என்ன…? ஆருடம் சொல்கிறார் பிரபல இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அரசியலில் அடுத்தது என்ன? .. ஒரு சாமான்யனின் உண்மையான உள்ள குமுறல்… கூவத்தூர்ல தங்கின கோஷ்டி பத்து பத்தா தினகரன் பக்கம் சாயும் .. எடப்பாடி கூடாரம் மெதுவா காலியாக ஆரம்பிக்கும் .. பன்னீர் கூட்டினாலும் கழிச்சாலும் அந்த பன்னிரண்டோட நிப்பார் .. எடப்பாடிக்கு அப்படி இப்படி சுமார் ஒரு எட்டு தேறிடும் .. அந்த 12ம் 8ம் சேருமா சேராதான்னு ஆண்டவனால கூட சொல்ல முடியாது .. 12 + 8 = 20 .. அப்ப 133 – 20= 113 (எடப்பாடிக்கும் பன்னீருக்கும் சேர்ந்ததை கழிச்சா) Disqualify பண்ணினது எவ்வளவுப்பா? Calculatorகள் கதை பேசும் .. ஆக, தினகரனும் மெஜாரிட்டிக்கு திண்டாடுவார் .. கவர்னர் எட்டிப்பார்ப்பார் .. BJP க்கு இருக்கற கெட்ட பேரு இன்னும் 100 மடங்கு கூடும் .. . ஸ்டாலின் நாக்குல முதன் மந்திரி ஜலம் ஊரும் .. கனிமொழி கலைஞர் பக்கத்துல நின்னு ஏதாவது நல்ல சேதி கலைஞர் மூலமா ஸ்டாலின் வாயால அவளுக்கு எதிர்பார்ப்பா .. ...
ஜனவரி 26-ம் தேதி  வெளியாகும் ஜெயம் ரவி `டிக் டிக் டிக்’

ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் ஜெயம் ரவி `டிக் டிக் டிக்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் `டிக் டிக் டிக்'. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவெற்பை பெற்றுள்ளது. டீசர் வெளியானது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. டி.இமான் இசையில் சிங்கிள் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், பாடல்கள் விரைவில் வெளியாகும் ...
ஜீவா – ஷாலினி பாண்டே இணையும் காமெடி படம்

ஜீவா – ஷாலினி பாண்டே இணையும் காமெடி படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே இருவரும் ஹெய்ஸ்ட் காமெடி படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரிப்பில் ஜீவாவின் 29-வது படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜீவா ஜோடியாக `அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே நடிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுமுக இயக்குநர் டான் சாண்டி. படத்தைப் பற்றி இயக்குநர் பேசும்போது, “ ஹெய்ஸ்ட் (திருட்டு சம்பந்தப்பட்ட) காமெடி த்ரில்லர் ஜேனரில் ஜீவாவின் 29-வது படமாக இந்த படம் உருவாகிறது. இதற்கு `விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் ஒன்றும் இடம்பெறுகிறது. படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜனவரியி...
ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான் – இயக்குநர் மகேந்திரன் பேச்சு

ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான் – இயக்குநர் மகேந்திரன் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபட இருக்கிறார். விரைவில் புதிய கட்சியை தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக ரஜினி அவர்களது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று (26-ந்தேதி) முதல்31-ந் தேதி வரை ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார். இதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குநர் மகேந்திரனும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் மகேந்திரன் பேசுகையில், யாரும் வருத்தப்படும்படி ரஜினி நடந்து கொள்ள மாட்டார். ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான். நிதானம் உள்ளவர்கள்தான் ஜெயித்து சாதனை படைக்கின்றனர். நல்ல தலைவனுக்குரிய அத்தனை அம்சங்களும் ரஜினியிடம...