ஜோதிகா கருத்தில் தவறில்லை – சூர்யா அதிரடி
ஜோதிகா பேசிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை... அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பல மாதங்களுக்கு முன்பு ஜோதிகா ஒரு விருது விழாவில் பேசிய ஒரு கருத்து கடந்த சில நாட்களாக சர்ச்சையாக்கப்பட்டு விவாத பொருளாக மாற்றப்பட்டது
இது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருந்த சூர்யா திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் உள்ள கருத்து;
மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதை எங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க விரும்புகிறோம்.
அறிஞர்களும், ஆன்மீக பெரியவர்களும் ஏற்கனவே சொன்ன கருத்தைத்தான் ஜோதிகாவும் பேசியிருக்கிறார்.
எப்போதோ ஒரு விழாவில் பேசியது இப்போது விவாத பொருளாக மாற்றப்படுகிறது. ஊடகங்கள் இந்த சர்ச்சையை மிக சரியாக கையாண்டன.
கோயில்களைப் போலவே பள்ளிகளும், மருத்துவமனைகளும் உயர்வாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வல...








