ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

நடிகைகள்

96 திரை விமர்சனம்

96 திரை விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் இப்படி ஒரு படங்கள் தலைகாட்டும்... அந்த படங்களை பார்க்கிற அத்தனை தலைகளும் தங்கள் கடந்த கால வாழ்க்கையை திரும்பி பார்க்க வைக்கும்... அப்படி ஒரு படம்தான் விஜய்சேதுபதி&த்ரிஷா நடித்திருக்கிற 96 பள்ளிப்பருவ காதல் கதையை அதுவும் நிறைவேறாத காதலை இத்தனை நீளமாக... அத்தனை அழகாக... கவிதையாக... படத்திலும், படம் பார்க்கிறவர்களையும் வெட்கப்பட வைத்து... யப்பா இயக்குனரே... இவ்ளோ நாளா எங்கய்யா இருந்த... என்று கேட்க வைத்திருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார். பள்ளிக்காதல் முடிந்து திடீரென காணாமல் போன ராமச்சந்திரன் தன் முன்பு 22 வருஷங்களுக்கு பிறகு தாடி மீசையுடன் 40ஐ தாண்டிய முதிர்ந்த வயசுடன் வந்து நிற்கும்போது... எதிரில் நிற்பது பள்ளியில் உருகி உருகி ஆசைப்பட்ட ஜானு என்பதை அறிந்து வெட்கப்படும் விஜய் சேதுபதி... அதை பார்த்து வயசை மறந்து படம் பார்க்கும் எல்லாருமே வெ...
சிவாஜி பேரன் – சுஜா வருணி காதல் நவம்பரில் திருமணம்

சிவாஜி பேரன் – சுஜா வருணி காதல் நவம்பரில் திருமணம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  ப்ளஸ் டூ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ள சுஜா வருணி மிளகா படத்தின் மூலம் பிரபலமானார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சுஜா கடைசியாக இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நடித்திருந்தார். தற்போது வாடீல் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சுஜாவும், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவும் காதலித்து வருவதாக முன்னதாக தகவல் வெளியானது. திருப்பதி கோவிலில் வைத்து இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகியது. இதுகுறித்து விளக்கம் அளித்த சுஜா, இருவருக்கும் இடையே காதல் இல்லை என்றும் நட்பு மட்டும் தான் இருப்பதாக கூறினார். இந்த நிலையில், சுஜாவுக்கும், சிவாஜி தேவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இருவரு...
கீர்த்தி சுரேஷ் சிரிப்புக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்

கீர்த்தி சுரேஷ் சிரிப்புக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னையும் படுக்கையில் பயன்படுத்தி விட்டு நடிக்க வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக கூறினார். பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் அந்த பட்டியலில் இருந்தனர். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் சங்கத்தினர் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக திரண்டனர். தேசிய மகளிர் ஆணையமும் இந்த பிரச்சினையில் தலையிட்டது. ஐதராபாத்தில் பாதுகாப்பு இல்லை என்று ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாக தயாராகிறது. இந்த படத்தை தடை செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று நடிகர் ச...
96ல் நடக்கும் ஒரு காதல் கதையாம் விஜய் சேதுபதி- த்ரிஷாவின் 96..!

96ல் நடக்கும் ஒரு காதல் கதையாம் விஜய் சேதுபதி- த்ரிஷாவின் 96..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  96 படத்தின் டைட்டில் ஒரு கதை சொல்கிறது 96 நடக்கும் ஒரு காதல் கதையாம் அது தான் 96 என்ற டைட்டில் வைத்து இருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார் இவருக்கு இது முதல் படம் அனால் ஒளிபதிவாளராக பல வெற்றி படங்களை பணிபுரிந்தவர். இவரின் இயக்கத்தில் வரும் முதல் படைப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதியை தவிர எல்லோரும் த்ரிஷாவை காதலிப்பதாக சொன்னார்கள். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா நானும் த்ரிஷாவை காதலித்தேன் அனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி- த்ரிஷா காதல் எல்லாத்தையும் மறைத்து விட்டது அந்த அளவுக்கு ஒரு நேர்த்தியான நடிப்பை விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா கொடுத்துள்ளனர் பார்க்கும் அனைவரையும் மிகவும் ரசிக்கவைக்கும் உண்மையான காதலர்கள் கண்ணில் நிச்சயம் கண்ணீர் கசியும் .  ...
இயக்கி நடிக்கும் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி

இயக்கி நடிக்கும் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி நடிக்கிறார். இது குறித்து அதிதி கூறியிருப்பதாவது, நான் ஏற்கனவே ஒரு படத்தில் தனுஷுடன் நடிப்பதாக இருந்தது. ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் அது முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது பெரிய படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றுவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் அதிதி. தனுஷ் ஒரு நல்ல நடிகர். அவருக்கு நடிகர்களை நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் சிறப்பான இயக்குனராக உள்ளார். தனுஷ் இயக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் எடுக்கப்படுகிறது. எனக்கு இரண்டு மொழிகளுமே அவ்வளவாக பேச வராது. அது தான் எனக்கு முன்பு இருக்கும் சவால் என்று அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.  ...
பேயே இல்லாத ஹாரர் படம்…  சுந்தர் C நடிக்கும் ‘இருட்டு’

பேயே இல்லாத ஹாரர் படம்… சுந்தர் C நடிக்கும் ‘இருட்டு’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் C நடிப்பில் VZ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் “ இருட்டு “. இப்படம் இதுவரை நாம் யாரும் கண்டிராத புது வகை ஹாரர் திரைப்படமாக இருக்கும். சுந்தர் C இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஹாரர் காமெடி படமான “ அரண்மனையின் ” இரண்டு பாகங்களையும் சுந்தர் C இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படம் புதுமையான டார்க் ஹாரர் படமாக இருக்கும். முகவரி , நேபாளி , தொட்டி ஜெயா , 6 மெழுகுவர்த்திகள் போன்ற கல்ட் படங்களை இயக்கிய VZ துரை இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தை பற்றி இயக்குனர் கூறியது , ஆம் , இது புதுமையான ஹாரர் படம் தான். பேயே இல்லாத ஹாரர் படம் இது. எனக்கு பேயே இல்லாத ஹாரர் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று ஆசை. அதை நான் இப்படத்தில் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன் என்றார். படத்தின் 8...
அழுத்தமான அரசியல் படம் நோட்டா

அழுத்தமான அரசியல் படம் நோட்டா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சன்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை  அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு  சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாயகன் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ் நாயகி சன்சனா மற்றும் பிக்பாஸ் புகழ் யாஷிகா’, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் ஆனந்த் சங்கர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா ஆகியோர் கலந்துகொண்டனர். ...
எனக்காக அமலாபாலிடம் கதை சொன்ன ராட்சசன் விஷ்ணுவிஷால் – இயக்குனர் ராம்குமார்

எனக்காக அமலாபாலிடம் கதை சொன்ன ராட்சசன் விஷ்ணுவிஷால் – இயக்குனர் ராம்குமார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை முண்டாசுப்பட்டி வெற்றிப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அக்டோபர் 5ஆம் தேதி டரைடெண்ட் ஆர்ட்ஸ் மிக பிரமாண்டமாக இந்த படத்தை வெளியிடுகிறது. படத்தை பற்றி படக்குழுவினர் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்கும் முடிவில் நாங்கள் இருந்தோம். ராட்சசன் படத்தின் கதையை கேட்டு, இந்த படத்தில் நாங்களும் உங்களோடு சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்டோம். டில்லி பாபு சார் அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார். நாங்கள் பண விஷயத்தில் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் அதை பொறுத்துக் கொண்டார் டில்லி பாபு சார்....
சண்டிமுனி படத்தில் நட்ராஜ்-மனீஷாயாதவ்-யோகிபாபு கூட்டணி

சண்டிமுனி படத்தில் நட்ராஜ்-மனீஷாயாதவ்-யோகிபாபு கூட்டணி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சிவம் மீடியா ஒர்க்ஸ் பட  நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு "சண்டிமுனி " என்று பெயரிட்டுள்ளனர்.. இந்த படத்தில் கதா நாயகனாக நட்ராஜ் நடிக்கிறார்... கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார். மற்றும் மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர்,அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ளசெந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா.எஸ்.செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் முனி 3 காஞ்சனா2 படத்தில் உதவியாளராக பணியாற்றினார். இவர் இயக்கும் முதல் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 27 ம் தேதி பழனியில் துவங்குகிறது. தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்...