செவ்வாய்க்கிழமை, ஜூன் 2
Shadow

நடிகைகள்

தேவராட்டம் என்னை காப்பாற்றும் – கவுதம் கார்த்திக் நம்பிக்கை

தேவராட்டம் என்னை காப்பாற்றும் – கவுதம் கார்த்திக் நம்பிக்கை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஞானவேல் ராஜா தயாரிப்பில் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள தேவராட்டம் பட பத்திரிகையாளர் சந்திப்பு .ந்டந்தது. கவுதம் கார்த்தி பேசும்போது, "இந்தப்படம் என்னை காப்பாற்றும் என்று நம்புகிறேன். எனக்கு இந்தப்படம் வந்ததிற்கு காரணம் ஞானவேல்ராஜா சார் தான். முத்தையா சார் தான் மதுரை மக்களின் பாஷையையும் வாழ்க்கை முறைகளையும் சொல்லித் தந்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது. பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. என் அப்பாவிற்கு பசப்புக்கள்ளி பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. மஞ்சுமா மோகன் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். ஒளிப்பதிவாளர் என்னையை மிக அழகாக காட்டி இருக்கிறார். மதுரை மிக மிக அழகாக காட்டி இருக்கிறார். நான் முத்தையா சாருடன் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவர் எனக்கு நிறைய சொல்லித் தந்திருக்கிறா...
விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் ஜோடியை வைத்து லாபம் தேடும் இயக்குனர்  ஜனநாதன்..!

விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் ஜோடியை வைத்து லாபம் தேடும் இயக்குனர் ஜனநாதன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ்சினிமாவில் சில சமயம் சில படங்கள்  அபூர்வங்களை நிகழ்த்தும். அது ஒரு ட்ரெண்ட் செட்டை உண்டு பண்ணும். சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியையும் பெரு மலர்ச்சியையும் ஏற்படுத்தும். அப்படியான படங்கள் உருவாகும் தருணம் எல்லாமே உயரிய தருணம் தான். தற்போது அப்படியொரு தருணம் வாய்த்துள்ளது. ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சே துபதி புரொடக்‌ஷனும், நாளு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கின்றன.  படத்தின் பெயர் லாபம்.     இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலமாக லாபம் தரும் நாயகன...
புதுமுகம் வெற்றி நடிக்கும் “எனை சுடும் பனி” சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ்!

புதுமுகம் வெற்றி நடிக்கும் “எனை சுடும் பனி” சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "எனை சுடும் பனி" என்று பெயரிட்டுள்ளனர்.. இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்...இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய டீ கடை பெஞ்ச் படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும் "என் காதலி சீன் போடுறா " படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர். இந்த படத்தில் கதா நாயகனாக உயர்வு பெறுகிறார். கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடமேற்கிறார்... கதா நாயகிகளாக உபாசனா RC , சுமா பூஜாரி நடிக்கிறார்கள். மற்றும் சிங்கம்புலி, மனோபாலா, சித்ராலட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராம்ஷேவா. படத்தின் துவக்கவிழா சென்னையில் படப்பிடிப்புடன் துவங்கியது... படத்தை பற்றி இயக்குனர் ராம்ஷேவாவிடம் கேட்டோம்.. சின்ன வயதிலிருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள...
போலிஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் “இ.பி.கோ 302”

போலிஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் “இ.பி.கோ 302”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு " இ.பி.கோ 302 " என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கஸ்தூரி கதா நாயகியாக நடிக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்புல்லான போலிஸ் அதிகாரி வேடமேற்கிறார். ஒரு கதா நாயகனுக்கு உருவாக்கப் படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி இந்த கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளது. இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சலங்கை துரை. இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனரிடம் பேசிய போது... கஸ்தூரி அதிகாரியாக உள்ள பகுதியில் மூன்று வழக்குகள். முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாத படி படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது...செத்தவன் யார் என்றும் தெரியவில...
காசினோ சூதாட்டம் ஆடிய காஜல் அகர்வால்..!

காசினோ சூதாட்டம் ஆடிய காஜல் அகர்வால்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இலங்கையில்  பிரபலமான பாலிஸ் காசினோ சூதாட்ட கிளப்பில் ஒரு மணி நேர வேலை. சூதாட்டம் ஆடவேண்டும் அங்கு வரும் பிரபலங்களுடன் மகிழ்ச்சியாக பேச வேண்டும்.   ஸ்ரீலங்கா காசினோ சூதாட்ட கிளப்பில் விளையாட கோடிகள் கொடுத்து காஜல் அகர்வாலை அழைத்திருக்கிறார்கள். அவரும் போய் 2 நாட்கள் ஜாலியாக கிளப்பில் போய் சூதாடிவிட்டு வந்திருக்கிறார். காஜல் ஊர் திரும்பிய சில தினங்களில் அங்கு குண்டு வெடிப்பு நடந்து பல நூறு பேர் பலியானதால் காஜல் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார்.  ...
கர்ப்பிணி ஆன நிலையில் coming soon கிளாமர் வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்..!

கர்ப்பிணி ஆன நிலையில் coming soon கிளாமர் வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  மதராசபட்டினம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான எமி, மிகக் குறைந்த காலத்திலேயே விஜய், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் பலருடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் 2.0 படத்துக்கு பிறகு எமி ஜாக்சன் எந்த படத்திலும் தோன்றவில்லை. ஒரு குழந்தைக்கு தாயாக போகும் எமி, தனது நீண்டநாள் காதலர் ஜார்ஜ் பனயிடோவை திருமணம் செய்யவுள்ளார். எமி ஜாக்சன் திருமண விழா லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.   https://www.instagram.com/p/BwOkoVxBSJ2/?utm_source=ig_share_sheet&igshid=1ekeeosi9zucd சமீபத்தில்தான் எமி தான் கர்ப்பமாக இருப்பது பற்றி அறிவித்தார். கருவுற்று 15 வாரங்கள் ஆன எமி, தற்போது இந்த வீடியோவை coming soon என்று பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது....
அழகான ஹீரோயின் நிகிஷா படேலின் காமெடியில் எழில் படம்..!

அழகான ஹீரோயின் நிகிஷா படேலின் காமெடியில் எழில் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார் நடிகை நிகிஷா படேல். அரவிந்தசாமி நடிப்பில் வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நிகிஷா படேல் தற்போது இயக்குநர் எழில் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார்.     எழில் இயக்கும் படம் எதுவாக இருந்தாலும் அதில் ஹீரோவிற்கு போலவே ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அதனால் இப்படத்திற்குப் பிறகு தமிழில் நிகிஷா படேல் கவனம் ஈர்க்கும் நாயகியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படம் பற்றி நடிகை நிகிஷா படேல் கூறியதாவது,"இந்தப் படத்தில் நான் ஐடி நிறுவன ஊழியராக நடிக்கிறேன். படத்தின் நகைச்சுவை பகுதியின் ஆன்மாவே நான் தான் என்று சொல்லலாம். முதல் நாள் படப்பிடிப்பில் யோகா செய்யும் காட்சி படமாக்கட்டது. ஜிவி பி...
எம்ஜிஆரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட பப்ளிசிட்டி பா(ர்)ட்டி கஸ்தூரி..!

எம்ஜிஆரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட பப்ளிசிட்டி பா(ர்)ட்டி கஸ்தூரி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  எம்ஜிஆரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட பப்ளிசிட்டி பா(ர்)ட்டி கஸ்தூரி..! நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் மறந்து போன ரிட்டைர்டு நடிகை. வயசும் ஓடிப்போச்சி... இளமையும் இல்லாம போன பா(ர்)ட்டி நடிகை ஆனபிறகும் ரஜினி, கமல், விஜய், அஜீத் என்று பிரபலங்களை அவ்வப்போது வம்புக்கு இழுத்து சீப்பான பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் பா(ர்)ட்டி. நேற்று சென்னையில் நடந்த ஒரு படவிழாவில் தொகுப்பாளினி வேலை செய்த பின் அந்த தயாரிப்பு நிறுவன செலவில் அதே நட்சத்திர ஓட்டலில் ரூம் எடுத்து ரொம்பவே"உற்சாக "மாக சாப்பிட்டுவிட்டு கிரிக்கெட் பார்த்திருப்பார் போல... அந்த விளையாட்டை நக்கல் அடிப்பதாக நினைத்து தேவை இல்லாமல் ஒரு டிவிட் போட... அது சிக்கலில் முடிந்திருக்கிறது. சிலர் வாயை கொடுத்து...... புண்ணாக்கி கொள்வார்கள். இந்த பப்ளிசிட்டி பா(ர்)ட்டி தன் கையை வைத்து தானே சூடு கட்டையை எடுத்து சொறிந்து கொண்டுள...
CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளில் அமலா பால் முக்கியமானவர். மைனா, அம்மா கணக்கு உள்ளிட்ட பல்வேறு படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அவர் தற்போது ‘அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் வினோத் கேஆர் இயக்கத்தில் ஹாரர் திரில்லராக உருவாகிறது இந்த திரைப்படம். மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொலைந்து போகும் ஒரு இளம் பெண்ணை பற்றிய கதைதான் ‘அதோ அந்த பறவை போல’. இதன் படப்பிடிப்புகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அமலா பாலின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு ஆக்சன் காட்சி இதில் படமாக்கப்பட்டுள்ளது. https://www.instagram.com/p/BwBot7pnbtI/?utm_source=ig_share_sheet&igshid=1n7waow7iy58n இதில் அமலா பால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காட்டுக்குள் அமர வைக்கப்பட்டிருக்கிறார். அமலா பால் இந்த புகைப்படத...